எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயுக் கழகத்தில் உள்ள 'கணினி ஆபரேட்டர் மற்றும் நிரலாக்க உதவியாளர்' பணிகளுக்கு காலியிடங்கள் உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.
மூலம்,வெளிமூலம்,உள்மூலம்,பவுத்திரம் | சித்த மருத்துவ குறிப்புக்கள் | Cure Piles

- உள்மூலம்;-- காட்டு துளசியின் விதைகளை காய வைத்து இடித்து தூள் செய்து அரை ஸ்பூன் பாலுடன் சேர்த்து குடிக்கவும்.
- பவுத்திரத்தின் தொந்தரவு நீங்க;--பூண்டு,எலுமிச்சை சாறு,உப்பு சேர்த்து ஊற வைத்து பூடை மென்று தின்று வரலாம்.
- மூலம் குணமாக;--புங்கம்பட்டையை கஷாயமாக்கி குடிக்கலாம்.
- இரவில் அதிக நேரம் கண்விழித்திருத்தலைத் தவிர்த்தல் ;-- சூடு,மூலம் வராமல் தடுக்கலாம்.
- வாத நோய்,மூல நோய்,இருமல் உள்ளவர்கள் தவிர்க்க வேண்டியவை;--பலாப்பழம்.
- மூலப்புண் ;-- மஞ்சள் பொடி கலந்து சுடு நீரில் ஆசன வாய் படும்படி அமர்ந்திருந்து வர புண் ஆறும் மூல வலி குறையும்.
- பவுத்திரம் தீர ;-- குப்பைமேனி சமூலத்தை பொடிசெய்து 2 சிட்டிகை நெய்யில் காலை,மாலை சாப்பிட்டு வரலாம்.
- மூலத்தில் நெளியும் பூச்சிகள் ஒழிய;--கஞ்சாங்கோரை இலையை விளக்கெண்ணையில் வதக்கி இளஞ்சூட்டில் ஆசனவாயில் கட்டி வரலாம்.
- மூலம் தீர;-- நாயுருவி விதைப்பொடி துத்தி கீரையுடன் சமைத்து உண்ண வேண்டும்.
- மூலநோய் குணமாக ;--பப்பாளிப்பழம்,மாம்பழம் இரண்டையும் தேனில் ஊறவைத்து சாப்பிட்டால் குணமாகும்.
- மூல நோய் நீங்க;--துத்தியில் பொரியல் செய்து சோற்றுடன் 120 நாள் நாட்கள் சாப்பிட்டு வரவும்.(மாமிசம்,புளி,காரம் சேர்க்க கூடாது)
- ஆசனம் வெளித்தள்ளல் தீர ;-- பழம்பாசி இலையை பொடி செய்துபாலில் வேகவைத்து வடிகட்டி சிறிதளவு கொடுக்க குணமாகும்.
- வெளிமூலம் தீர ;--கொய்யா வேரை கஷாயம் வைத்து மூலத்தை கழுவி வரலாம்.
- உள்மூலம் பவுத்திரம்.தீர ;-- பொடுதலை உளுந்தம் பருப்புடன் நெய்யில் வறுத்து துவையலாக்கி பகலுணவில் சாப்பிடலாம்.
- மூலக்கடுப்பு தீர ;-- சுண்டைக்காய்யை சமைத்து சாப்பிடலாம்.
- மூலக்கடுப்பு,எரிச்சல் தீர ;-- இரண்டு கட்டுக்கொடி இலையை மென்று தின்று வரலாம்.
- மூலச்சூடு தணிய ;-- ரோஜாப்பூவை சாறெடுத்து சர்க்கரை சேர்த்து குடித்து வரலாம்.
- மூலம்,இரத்தப்போக்கு நிற்க ;-- குப்பைமேனி இலை ஒரு கைப்பிடி,
- ஒரு கரண்டி சீரகம் சேர்த்து அரைத்து பசும்பாலில் கலந்து,ஒரு வேளை சாப்பிடவும்.
- இரத்த மூலம் குணமாக;--அருகம்புல் 30 கிராம் அரைத்து பாலில் கலந்து பருகி வரவும்.
- இரத்த மூலம் தீர ;-- துத்தி இலையை விளக்கெண்ணையில் இளம் சூட்டில் வதக்கி கட்டி வரலாம்.
- மூல ரணம் தீர ;-- இளம் தென்னங்காய் மட்டையை இடித்து பிழிந்து நீரை குடித்து வர மூல ரணம் தீரும்.
இதை ஷேர் செய்திடுங்கள்:
சித்த மருத்துவ குறிப்புக்கள்
அரசியல்
இந்தியா
சினிமா
தமிழகம்
உலகம்
விளையாட்டு
கிட்சன் சமையல் - ருசித்து பாருங்க!!
கால் பாதங்களில் எற்படும் பித்த வெடிப்பை சரிசெய்ய எளிய டிப்ஸ்![]() 11 months 3 weeks ago |
வயிற்றுப்புண் குணமாக இயற்கை மருத்துவம்![]() 12 months 1 hour ago |
மூடி உதிர்வை தடுத்து மூடி அடர்த்தியாக வளர வேண்டுமா - அப்போ இந்த எண்ணெய்யை பயன்படுத்துங்கள்.![]() 1 year 2 weeks ago |
-
இன்றைய பெட்ரோல்-டீசல் விலை நிலவரம் – 14-09-2025.
14 Sep 2025 -
கிருஷ்ணகிரி மாவட்டத்தில் அரசு விழா: 2,885 கோடி ரூபாயில் புதிய திட்டப்பணிகள் : முதல்வர் மு.க.ஸ்டாலின் அடிக்கல்
14 Sep 2025கிருஷ்ணகிரி : கிருஷ்ணகிரி மாவட்டத்தில் அரசு சார்பில் நடந்த அரசு விழாவில் ரூ.2,885 கோடி மதிப்பிலான புதிய திட்டப்பணிகளுக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் அடிக்கல் நாட்டினா
-
கிருஷ்ணகிரி 5 புதிய அறிவிப்புகள்: முதல்வர் ஸ்டாலின் வெளியிட்டார்
14 Sep 2025கிருஷ்ணகிரி : கிருஷ்ணகிரி மாவட்டத்துக்கு 5 புதிய அறிவிப்புகளை முதல்வர் ஸ்டாலின் வெளியிட்டுள்ளார்.
-
கிருஷ்ணகிரியில் 85,711 பேருக்கு இலவச பட்டாக்கள் வழங்கப்படும் : முதல்வர் மு.க.ஸ்டாலின் அறிவிப்பு
14 Sep 2025கிருஷ்ணகிரி : கிருஷ்ணகிரியில் நடைபெற்ற அரசு விழாவில் 85,711 பேருக்கு இலவச பட்டாக்கள் வழங்கப்படுவதாக தமிழக முதல்வர் மு.க. ஸ்டாலின் பேசினார்.
-
அபராதம் இன்றி வருமான வரியை தாக்கல் செய்ய இன்று கடைசி நாள் : வருமான வரித்துறை தகவல்
14 Sep 2025மும்பை : ‘2025-26 மதிப்பீட்டு ஆண்டுக்கு இதுவரை 6 கோடிக்கும் மேல் வருமான வரிக் கணக்குகள் (ஐடிஆா்) தாக்கல் செய்யப்பட்டுள்ளதாக’ வருமான வரித் துறை சாா்பில் சனிக்கிழமை தெரிவ
-
ஒசூரில் முதல்வர் மு.க.ஸ்டாலின் ரோடு ஷோ
14 Sep 2025ஒசூர் : ஒசூரில் முதல்வர் ஸ்டாலின் ரோடு ஷோ மேற்கொண்டார். ஒசூரில் ரோடு ஷோ சென்ற மு. க. ஸ்டாலினுக்கு சிறப்பான வரவேற்பு அளிக்கப்பட்டது.
-
அஸ்ஸாமில் ரூ. 5,000 கோடியில் மூங்கில் - எத்தனால் ஆலையை பிரதமர் மோடி துவக்கி வைத்தார்
14 Sep 2025திஸ்பூர் : அஸ்ஸாம் மாநிலத்தில் கோல்கா மாவட்டத்தில் ரூ. 5,000 கோடி மதிப்பிலான மூங்கில் - எத்தனால் ஆலையை பிரதமர் மோடி தொடக்கிவைத்தார்.
-
பெற்றோரை இழந்த குழந்தைகளுக்கு மாதம் ரூ.2000 வழங்கிடும் அன்புக் கரங்கள் திட்டம் : முதல்வர் மு.க. ஸ்டாலின் இன்று தொடங்கி வைத்து உதவித் தொகையினை வழங்குகிறார்
14 Sep 2025சென்னை : பெற்றோரை இழந்த குழந்தைகளை அரவணைத்து தொடர்ந்து பாதுகாத்திடும் வகையில் அக்குழந்தைகள் 18 வயது வரையிலான பள்ளிப் படிப்பு முடியும் வரை இடைநிற்றல் இன்றி கல்வியை தொடர
-
வக்ஃப் திருத்தச் சட்டத்துக்கு எதிரான வழக்கு: சுப்ரீம் கோர்ட் இன்று இடைக்கால உத்தரவு
14 Sep 2025புதுடெல்லி : மத்திய அரசு கொண்டுவந்த வக்ஃப் திருத்தச் சட்டத்துக்கு எதிராக தொடரப்பட்ட வழக்கில் சுப்ரீம் கோர்ட் திங்கள்கிழமை (செப்.15) இடைக்கால உத்தரவை அளிக்க உள்ளது.