எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயுக் கழகத்தில் உள்ள 'கணினி ஆபரேட்டர் மற்றும் நிரலாக்க உதவியாளர்' பணிகளுக்கு காலியிடங்கள் உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.
முகப்பு
ஆரஞ்சு பழத்தின் 10 மருத்துவ குணங்கள்
- ஆரஞ்சு பழத்தில் விட்டமின் சி சத்து அதிகமாக உள்ளதால் சளி தொல்லை உள்ளபோது சாப்பிட்டால் அதிக சளி வெளியேறி நோய் குறைகிறது.
- ஆரஞ்சு பழம் இருதய நோய்யை குறைக்கிறது.
- நோயாளிகள் மற்றும் உண்ணாவிரதம் இருப்பவர்களின் உடலுக்கு உடனடி சக்தியை ஆரஞ்சு பழசாறு தருகிறது.
- ஆரஞ்சு பழம் மலச்சிக்கலை நீக்குகிறது.
- திருமணமான ஆண்கள் தொடந்து 90 நாட்கள் ஆரஞ்சு பழச்சாறு அருந்தி வர உயிரணுக்களின் எண்ணிக்கை கூடும்.
- ஆரஞ்சு பழம் கண் குறைபாடுகளை நீக்குகிறது.
- பெண்களுக்கு கருப்பையை பலப்படுத்தி கருமுட்டை நன்கு வளர ஆரஞ்சு பழம் உதவுகிறது.
- ஆரஞ்சு பழம் வயிற்றுப்புண்களை தீர்க்கிறது.
- இரத்த அழுத்த நோய் மற்றும் மன நோயை ஆரஞ்சு பழம் குணப்படுத்துகிறது.
- ஆரஞ்சு பழம் பக்கவாதத்தை தடுக்கிறது.
- சிறுநீரக பிரச்சனைகளை தீர்க்க ஆரஞ்சு பழசாறுடன் சிறிதளவு இளநீர் அல்லது தண்ணிரை கலந்து பருகலாம்.
- ஆரஞ்சு பழத்தை அதிகமாக சாப்பிட்டால் அதிக பசி ஏற்படும்.
இதை ஷேர் செய்திடுங்கள்:
சித்த மருத்துவ குறிப்புக்கள்
வீடியோ
அரசியல்
இந்தியா
சினிமா
தமிழகம்
உலகம்
விளையாட்டு
கிட்சன் சமையல் - ருசித்து பாருங்க!!
கால் பாதங்களில் எற்படும் பித்த வெடிப்பை சரிசெய்ய எளிய டிப்ஸ்1 year 3 months ago |
வயிற்றுப்புண் குணமாக இயற்கை மருத்துவம்1 year 3 months ago |
மூடி உதிர்வை தடுத்து மூடி அடர்த்தியாக வளர வேண்டுமா - அப்போ இந்த எண்ணெய்யை பயன்படுத்துங்கள்.1 year 4 months ago |


