முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

ஐ.ஏ.எஸ் அதிகாரிகள் 4 பேர் இடமாற்றம் : தலைமை செயலாளர் உத்தரவு

திங்கட்கிழமை, 25 செப்டம்பர் 2023      தமிழகம்
Shiv-Das-Meena

Source: provided

சென்னை : தமிழகத்தில் நான்கு ஐ.ஏ.எஸ் அதிகாரிகளை இடமாற்றம் செய்து தலைமைச்செயலாளர் ஷிவ்தாஸ் மீனா உத்தரவிட்டுள்ளார். 

அதன் விவரம் வருமாறு: 

தொழில்துறை இயக்குனராக இருந்த அர்ச்சனா பட்னாய்க், சிறு,குறு, தொழில்துறை செயலராக நியமனம் செய்யப்பட்டுள்ளார். ஊரக வளர்ச்சி ஆணையராக இருந்த கர்சஹாய் மீனா கனிமவள செயலாளராகவும், குடிமைப் பொருள் வழங்கல் ஆணையராக இருந்த பூஜா குல்கர்னி கனிமவள இயக்குனராகவும், கனிமவளத்துறை இயக்குனராக இருந்த நிர்மல்ராஜ் தொழில்துறை ஆணையராகவும் நியமனம் செய்யப்பட்டுள்ளனர். 

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 2 weeks ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 2 weeks ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 1 year 1 month ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 1 month ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 1 year 3 months ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 1 year 3 months ago
View all comments

வாசகர் கருத்து