எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயுக் கழகத்தில் உள்ள 'கணினி ஆபரேட்டர் மற்றும் நிரலாக்க உதவியாளர்' பணிகளுக்கு காலியிடங்கள் உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.

Source: provided
அம்பிகாபதி மூவி மேக்கர்ஸ் தயாரிப்பில் வி.ஸ்டாலின் இயக்கத்தில் பிரஜின் நடிப்பில் சமீபத்தில் வெளியான படம் ஃ(அக்கு). கர்மா ஒரு போதும் மன்னிக்காது என்ற கருவை வைத்து இப்படம் உருவாகியுள்ளது.படத்தின் தொடக்கத்தில் கதாநாயகன் பிரஜினின் காதலி காயத்ரி ரெமா கொலை செய்யப்படுகிறார். கொலைக்கான காரணம் என்ன என விசாரிப்பதற்குள் இன்னொரு கொலை, மீண்டும் இன்னொரு கொலை என மூன்று கொலை நடக்கிறது. இந்நிலையில் கொலைப்பழி மொத்தமும் பிரஜினின் மீது விழுகிறது.‘நடக்கும் கொலைகளுக்கும் தனக்கும் சம்பந்தமில்லை’ என்பதை பிரஜின் எடுத்துச் சொன்னாலும் போலீஸ் தரப்பில் நம்ப மறுப்பதால், ஓடி ஒளிய வேண்டிய கட்டாயத்துக்கு ஆளாகிறார். பிறகு என்ன நடக்கிறது என்பதுதான் மீதிக்கதை. திரைப்பட எடிட்டராக வரும் பிரஜன் அருமையான நடிப்பை வெளிப்படத்தி உள்ளார்.படத்தின் இயக்குனர் ஸ்டாலின் முக்கிய பாத்திரத்தில் நடித்திருக்கிறார். கதையோட்டத்துக்கு தேவையான பின்னணி இசையை தந்திருக்கிறார் சதீஷ் செல்வம். மொத்தத்தில் திரைக்கதையில் கூடுதல் கவனம் செலுத்தியிருந்தால் படம் நன்றாக இருந்திருக்கும்.
இதை ஷேர் செய்திடுங்கள்:
சித்த மருத்துவ குறிப்புக்கள்
வீடியோ
வாசகர் கருத்து
அரசியல்
இந்தியா
தமிழகம்
உலகம்
விளையாட்டு
கிட்சன் சமையல் - ருசித்து பாருங்க!!
கால் பாதங்களில் எற்படும் பித்த வெடிப்பை சரிசெய்ய எளிய டிப்ஸ்![]() 1 year 1 week ago |
வயிற்றுப்புண் குணமாக இயற்கை மருத்துவம்![]() 1 year 2 weeks ago |
மூடி உதிர்வை தடுத்து மூடி அடர்த்தியாக வளர வேண்டுமா - அப்போ இந்த எண்ணெய்யை பயன்படுத்துங்கள்.![]() 1 year 1 month ago |
-
ஐ.சி.சி. பேட்டர்கள் தரவரிசை: 791 புள்ளிகளுடன் தொடர்ந்து ஸ்மிருதி மந்தனா முதலிடம்
07 Oct 2025துபாய் : ஐ.சி.சி.யின் ஒருநாள் போட்டிகளுக்கான சிறந்த பேட்டர்களுக்கான தரவரிசையில் இந்திய வீராங்கனை ஸ்மிருதி மந்தனா தொடர்ந்து முதலிடம் வகிக்கிறார்.
-
முன் இந்திய வீரர்களுக்கு இன்று விருந்தளிக்கிறார் கவுதம் காம்பீர்
07 Oct 2025புதுடெல்லி : இந்தியா- வெஸ்ட்இண்டீஸ் அணிகள் இடையிலான 2-வது மற்றும் கடைசி டெஸ்ட் போட்டி வரும் 10-ம் தேதி தொடங்கவுள்ள நிலையில் அதற்கு முன் இந்திய வீரர்களுக்கு இன்று
-
நோயாளிகள் மருத்துவ பயனாளிகள் என அழைக்கப்படுவர் - அரசாணை வெளியீடு
07 Oct 2025சென்னை : தமிழகத்தில் நோயாளிகள் இனி மருத்துவ பயனாளிகள் என அழைக்கப்படுவர்கள் என்று அரசாணை வெளியீடு செய்யப்பட்டுள்ளது.
-
ஐ.சி.சி.யின் செப்டம்பர் மாதத்துக்கான சிறந்த வீரர் விருதுக்கான போட்டியில் அபிஷேக்
07 Oct 2025துபாய் : ஐ.சி.சி.யின் செப்டம்பர் மாதத்துக்கான சிறந்த வீரர் விருதுக்கான போட்டியில் இந்திய அணியின் தொடக்க ஆட்டக்காரர் அபிஷேக் சர்மா இடம்பெற்றுள்ளார்.
குல்தீப் யாதவ்...
-
பிரேமலதா விஜயகாந்த் தாயார் மறைவு: முதல்வர் மு.க.ஸ்டாலின் நேரில் அஞ்சலி
07 Oct 2025சென்னை : பிரேமலதா விஜயகாந்த் தாயார் மறைவுக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் நேரில் சென்று அஞ்சலி செலுத்தினார்.
-
பீகார் மாநிலத்தில் நீக்கப்பட்ட வாக்காளர் பட்டியல் எங்கே? - தேர்தல் ஆணையத்துக்கு சுப்ரீம் கோர்ட் கேள்வி
07 Oct 2025புதுடெல்லி : பீகார் மாநிலத்தில் சிறப்பு வாக்காளர் திருத்தம் தொடர்பான வழக்கு சுப்ரீம் கோர்ட்டில் விசாரணைக்கு வந்தது.
-
அரசு கலை -அறிவியல் கல்லூரிகளில் 2,708 உதவி பேராசிரியர்கள் விரைவில் நியமனம் : அமைச்சர் கோவி.செழியன்
07 Oct 2025சென்னை : அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரிகளில் 2,708 உதவி பேராசிரியர்கள் நிரந்தரமாக நிரப்பப்படுவார்கள் என்று அமைச்சர் கோவி. செழியன் தெரிவித்தார்.
-
அமைச்சர்கள் தலைமையில் வடகிழக்கு பருவமழை முன்னெச்சரிக்கை நடவடிக்கை குறித்து ஆலோசனை கூட்டம்
07 Oct 2025சென்னை : வடகிழக்கு பருவமழை பணிகள் குறித்து அமைச்சர்கள் தலைமையில் ஆலோசனை கூட்டம் நேற்று நடைபெற்றது.
-
அபிஷேக் குறித்து டி.வில்லியர்ஸ்
07 Oct 2025எதிர்வரும் ஆஸ்திரேலியா தொடரில் அசத்தப்போகும் வீரர்கள் குறித்து முன்னாள் வீரர்கள் பலரும் தங்களது கருத்துக்களை தெரிவித்து வருகின்றனர்.
-
இந்தியாவுக்கு எதிரான தொடர்: ஆஸி., ஒருநாள், டி-20 அணிக்கு கேப்டனாக மிட்செல் நியமனம்
07 Oct 2025மெல்போர்ன் : இந்தியாவுக்கு எதிரான தொடரில் பங்கேற்கவுள்ள ஆஸ்திரேலிய ஒருநாள், டி-20 அணிகள் அறிவிக்கப்பட்டுள்ளது. மிட்செல் மார்ஷ் கேப்டனாக நியமிக்கப்பட்டுள்ளார்.
-
இன்றைய பெட்ரோல்-டீசல் விலை நிலவரம் – 08-10-2025.
08 Oct 2025 -
மீண்டும் வரலாறு காணாத உச்சம்: ஒரு பவுன் தங்கம் விலை ரூ.91 ஆயிரத்தை கடந்தது
08 Oct 2025சென்னை : தங்கம் விலை நேற்று அக்.8) 2-வது முறையாக உயர்ந்து புதிய உச்சத்தைத் தொட்டது.
-
எஸ்.ஐ., தீயணைப்பு அதிகாரிகள் பணியிட தேர்வு பட்டியலை 30 நாட்களுக்குள் வெளியிட உயர் நீதிமன்றம் உத்தரவு
08 Oct 2025சென்னை : எஸ்.ஐ., தீயணைப்பு அதிகாரிகள் பணியிட இறுதி தேர்வுப்பட்டி யலை 30 நாட்களுக்குள் வெளியிட வேண்டும் என்று உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
-
2025-வேதியியலுக்கான நோபல் பரிசு 3 பேருக்கு பகிர்ந்தளிப்பு
08 Oct 2025ஸ்டாக்ஹோம் : வேதியியலுக்கான நோபல் பரிசு 3 பேருக்கு அறிவிக்கப்பட்டுள்ளது.
-
கோவில்பட்டியில் வந்தே பாரத் ரயில் 2 நிமிடம் நின்று செல்லும்
08 Oct 2025சென்னை : கோவில்பட்டி ரயில் நிலையத்தில் வந்தே பாரத் ரயில் 2 நிமிடம் நின்று செல்லும்.
-
ஆந்திரா: வெடிவிபத்தில் 6 பேர் பலி - முதல் மந்திரி சந்திரபாபு நாயுடு இரங்கல்
08 Oct 2025விசாகப்பட்டினம் : ஆந்திரவில் ஏற்பட்ட வெடிவிபத்தில் 6 பேர் பலியான சம்பவம் குறித்து முதல் மந்திரி சந்திரபாபு நாயுடு இரங்கல் தெரிவித்துள்ளார்.
-
பீகாரை போன்று வாக்குரிமையை பறிக்க முயன்றால் முதல்வர் ஸ்டாலின் தலைமையில் தமிழ்நாடு போராடும்: அமைச்சர்
08 Oct 2025சென்னை : பீகாரை போல தற்போது எஸ்.ஐ.ஆர். என்ற பெயரில் தமிழ்நாட்டு மக்களின் வாக்குரிமையைப் பறிக்கும் சதித் திட்டம் ஏதேனும் செயல்படுத்த மத்திய பா.ஜ.க.
-
காசா மீதான இஸ்ரேலின் தாக்குதலை கண்டித்து 14-ம் தேதி தமிழக சட்டமன்ற கூட்டத்தொடரில் தீர்மானம் : முதல்வர் மு.க.ஸ்டாலின் அறிவிப்பு
08 Oct 2025சென்னை : காசா மீது இஸ்ரேல் நடத்தும் தாக்குதலை கண்டித்தும், உடனடியாக போர் நிறுத்தம் கொண்டு வர வலியுறுத்தியும், அதற்கான முயற்சிகளை மத்திய அரசு எடுக்க வலியுறுத்தியும் வரும
-
கரூர் செல்ல அனுமதி கோரி டி.ஜி.பி. அலுவலகத்தில் விஜய் சார்பில் நேரில் மனு : உரிய பாதுகாப்பு வழங்க கோரிக்கை
08 Oct 2025சென்னை : கரூர் செல்ல அனுமதி கோரி விஜய் சார்பில் சென்னை டி.ஜி.பி. அலுவலகத்தில் நேரில் மனு அளிக்கப்பட்டுள்ளது. அதில் த.வெ.க.
-
காந்திமதி அம்மன் கோவிலில் அன்புமணி சாமி தரிசனம்
08 Oct 2025சென்னை : காந்திமதி அம்மன் கோவிலில் அன்புமணி சாமி தரிசனம் செய்தார்.
-
இந்தியாவுடன் மீண்டும் போர்: பாக். அமைச்சர் திமிர் பேச்சு
08 Oct 2025ஜம்மு காஷ்மீர் : இந்தியாவுடன் மீண்டும் போர் ஏற்படுவதை மறுக்க முடியாது என்று பாகிஸ்தான் அமைச்சர் தெரிவித்தார்.
-
இந்தியா வந்த இங்கிலாந்து பிரதமருக்கு உற்சாக வரவேற்பு
08 Oct 2025புதுடெல்லி : இங்கிலாந்து பிரதமர் கீர் ஸ்டார்மர் இந்தியா வருகை தந்துள்ளார். மும்பை வந்துள்ள கீர் ஸ்டார்மருக்கு உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது.
-
ராணுவம்-பயங்கரவாதிகள் மோதல்: பாகிஸ்தானில் 30 பேர் பலி
08 Oct 2025லாகூர் : பாகிஸ்தானில் பாதுகாப்புப்படையினர் பயங்கரவாதிகள் மோதலில் 30 பேர் உயிரிழந்துள்ளனர்.
-
கரூர் சம்பவம்: சிறப்பு புலனாய்வுக்குழு விசாரணைக்கு தடை விதிக்க வேண்டும் : சுப்ரீம் கோர்ட்டில் த.வெ.க. மேல்முறையீடு
08 Oct 2025புதுடெல்லி : கரூர் துயரச் சம்பவத்தை விசாரிக்க சென்னை ஐகோர்ட்டால் அமைக்கப்பட்ட சிறப்புப் புலனாய்வுக் குழு விசாரணைக்குத் தடை விதிக்கக் கோரி சுப்ரீம் கோர்ட்டில் த.வெ.க.
-
பிரபல பாடகரின் மரணம்: போலீஸ் டி.எஸ்.பி. கைது
08 Oct 2025திஸ்பூர் : பிரபல பாடகரின் மரணம் குறித்து போலீஸ் டி.எஸ்.பி. உள்பட 5 பேரை போலீசார் கைது செய்தனர்.