எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயுக் கழகத்தில் உள்ள 'கணினி ஆபரேட்டர் மற்றும் நிரலாக்க உதவியாளர்' பணிகளுக்கு காலியிடங்கள் உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.
புதுடெல்லி, மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன், பிப்.1, 2024-ல் சமர்ப்பிக்கப்படும் நிதிநிலை அறிக்கையில் எந்தவித அறிவிப்பும் இருக்காது, மே மாதத்தில் நடைபெறவிருக்கும் பொதுத் தேர்தலை முன்னிட்டு நிதிநிலை அறிக்கை தாக்கல் செய்யப்படும் எனத் தெரிவித்துள்ளார்.
டில்லியில் நடந்த சிஐஐ சர்வதேச பொருளாதார மாநாட்டில் நிர்மலா சீதாராமன் பேசியதாவது: தேர்தல் நடைபெற உள்ளதால் 2024 பிப்.,1ல் பட்ஜெட், புதிய வரி விதிப்பின்றி அறிவிக்கப்படும். அதில், அடுத்த ஆட்சி அமையவிருக்கும் அரசு எதிர்கொள்ளவிருக்கும் செலவினங்கள் மட்டுமே பட்டியல் இடப்படும். 2024ல் நடைபெற உள்ள தேர்தலை நாடு எதிர்நோக்கி உள்ளது. 2024 -25 நிதி நிலை அறிக்கையில் வேறு எந்தவித புதிய அறிவிப்பும் வெளியாகாது. இதனால், ஆச்சர்யமூட்டும் அறிவிப்புகள் எதுவும் வெளியாகாது. புதிய அரசு அமையும் வரை நீங்கள் காத்திருக்க வேண்டும். இவ்வாறு நிர்மலா சீதாராமன் பேசினார்.
ஒவ்வொரு ஆண்டும் இடைக்கால நிதிநிலை அறிக்கையை நாட்டின் நிதியமைச்சர் பிப்.1 பாராளுமன்றத்தில் சமர்பிப்பதும் விவாதங்கள் மற்றும் அவையின் ஏற்புக்குப் பிறகு ஏப்.1 முதல் அமலுக்கு வருவதும் வழக்கம். இந்த அறிக்கையில், தேர்தல் வருகிற ஆண்டு என்பதால் புதிய வரி விதிப்புகள், செலவுத்திட்டங்கள் இடம்பெறாது.
இதை ஷேர் செய்திடுங்கள்:
சித்த மருத்துவ குறிப்புக்கள்
வீடியோ
வாசகர் கருத்து
அரசியல்
இந்தியா
சினிமா
தமிழகம்
உலகம்
விளையாட்டு
கிட்சன் சமையல் - ருசித்து பாருங்க!!
கால் பாதங்களில் எற்படும் பித்த வெடிப்பை சரிசெய்ய எளிய டிப்ஸ்1 year 3 months ago |
வயிற்றுப்புண் குணமாக இயற்கை மருத்துவம்1 year 3 months ago |
மூடி உதிர்வை தடுத்து மூடி அடர்த்தியாக வளர வேண்டுமா - அப்போ இந்த எண்ணெய்யை பயன்படுத்துங்கள்.1 year 4 months ago |


