எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயுக் கழகத்தில் உள்ள 'கணினி ஆபரேட்டர் மற்றும் நிரலாக்க உதவியாளர்' பணிகளுக்கு காலியிடங்கள் உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.

Source: provided
பெங்களூரு : ஐ.பி.எல். தொடரில் விளையாடும் வீரர்கள் அனைவரும் இனி ஒரு போட்டிக்கான ஊதியமாக ரூ.7.5 லட்சம் பெறுவார்கள் என்று ஜெய் ஷா அறிவித்துள்ளார்.
ஆலோசனை கூட்டம்...
அடுத்த ஆண்டு (2025) ஐ.பி.எல்.தொடருக்கான மெகா ஏலம் இந்த ஆண்டு நடைபெற உள்ளது. இதனை முன்னிட்டு ஒவ்வொரு அணியிலும் ஏராளமான மாற்றங்கள் நடந்து வருகின்றன. இதனையொட்டி ஐ.பி.எல். நிர்வாகம் மற்றும் அணிகளின் உரிமையாளர்கள் பங்கேற்ற ஆலோசனை கூட்டம் மும்பையில் சமீபத்தில் நிறைவடைந்தது.
பி.சி.சி.ஐ. ஆலோசனை...
இதில் அனைத்து ஐ.பி.எல். அணிகளின் உரிமையாளர்களும் கலந்து கொண்டனர். அந்தக் கூட்டத்தில் பல்வேறு அணிகள் தரப்பிலும் ஏராளமான கருத்துகளை பெற்றுக் கொண்ட பிசிசிஐ, அதுகுறித்து விரிவாக ஆலோசித்து வருகிறது. இதனால் ஐ.பி.எல். ரிடென்ஷன் பாலிசி விதிமுறைகளை வெளியிடுவதில் தாமதம் ஏற்பட்டுள்ளது. இந்த சூழலில் பெங்களூருவில் புதிதாக கட்டப்பட்டுள்ள என்சிஏ அலுவலகத்தில் பி.சி.சி.ஐ. பொதுக்குழு கூட்டம் நடைபெற்று வருகிறது. இந்த கூட்டத்தில் ஐ.பி.எல். தொடரில் அனைத்து வீரர்களுக்கும் போட்டிக்கான ஊதியமாக ரூ.7.5 லட்சம் அளிக்கப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
ஊதியமாக ரூ.7.5 லட்சம்...
இதுதொடர்பாக ஜெய் ஷா தனது எக்ஸ் பக்கத்தில், "நமது கிரிக்கெட் வீரர்களுக்கு ஐ.பி.எல். தொடரிலும் போட்டிக்கான ஊதியமாக ரூ.7.5 லட்சம் வழங்கும் திட்டத்தை அறிமுகம் செய்கிறோம். இதன் மூலமாக ஐ.பி.எல். தொடரின் அனைத்து லீக் போட்டிகளிலும் விளையாடும் வீரர்களால் ரூ.1.05 கோடி ஊதியமாக பெற முடியும். இதற்காக ஒவ்வொரு அணியும் ரூ.12.60 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது" என்று பதிவிட்டுள்ளார்.
இதை ஷேர் செய்திடுங்கள்:
சித்த மருத்துவ குறிப்புக்கள்
வீடியோ
வாசகர் கருத்து
அரசியல்
இந்தியா
சினிமா
தமிழகம்
உலகம்
விளையாட்டு
கிட்சன் சமையல் - ருசித்து பாருங்க!!
கால் பாதங்களில் எற்படும் பித்த வெடிப்பை சரிசெய்ய எளிய டிப்ஸ்![]() 10 months 1 week ago |
வயிற்றுப்புண் குணமாக இயற்கை மருத்துவம்![]() 10 months 1 week ago |
மூடி உதிர்வை தடுத்து மூடி அடர்த்தியாக வளர வேண்டுமா - அப்போ இந்த எண்ணெய்யை பயன்படுத்துங்கள்.![]() 11 months 3 days ago |
-
பிரதமர் மோடி தலையீட்டால் சிபில் ஸ்கோர் நடைமுறை நிறுத்தி வைப்பு: இ.பி.எஸ்
29 Jul 2025திருச்சி : மோடி தலையீட்டால் சிபில் ஸ்கோர் நடைமுறை நிறுத்தி வைக்கப் பட்டுள்ளதாக எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார்.
-
ஜார்க்கண்ட்: விபத்தில் 18 பேர் பலி
29 Jul 2025ராஞ்சி : ஜார்க்கண்டில் பேருந்து விபத்தில் 18 பக்தர்கள் உயிரிழந்தனர்.
-
நெல்லை: இரு தரப்பினர் இடையே மோதல் - போலீசார் துப்பாக்கி சூடு
29 Jul 2025நெல்லை : நெல்லையில் நடந்த இரு தரப்பினர் இடையே மோதலில் போலீசார் துப்பாக்கி சூடு நடத்தினர்.
-
மருத்துவ சேர்க்கையில் ஓ.பி.சி. மாணவர்கள்: வரலாற்று முக்கியத்துவத்தை உரக்க சொல்வோம்: முதல்வர்
29 Jul 2025சென்னை : மருத்துவ படிப்பில் ஓ.பி.சி.
-
இன்று விண்ணில் பாய்கிறது: இஸ்ரோ- நாசா கூட்டு தயாரிப்பில் உருவான நிசார் செயற்கைக்கோள்
29 Jul 2025ஐதராபாத் : இஸ்ரோ நாசா.கூட்டு தயாரிப்பில் உருவான நிசார் செயற்கைக்கோள் இன்று விண்ணில் பாய்கிறது.
-
தங்கம் விலை சற்று சரிவு
29 Jul 2025சென்னை : தங்கம் விலை நேற்று சற்று குறைந்து விற்பனையானது.
-
எதிக்கட்சிகள் அமளி: மாநிலங்களவை ஒத்திவைப்பு
29 Jul 2025டெல்லி, எதிக்கட்சிகள் அமளியால் மாநிலங்களவை நேற்று மதியம் 2 மணிவரை ஒத்திவைக்கப்பட்டது.
-
சீனாவில் மக்கள் தொகை சரிவை சரிசெய்ய ஒவ்வொரு குழந்தைக்கும் ஆண்டுக்கு 50 ஆயிரம் ரூபாய் நிதி வழங்க முடிவு
29 Jul 2025பெய்ஜிங் : சீனாவில் மக்கள் தொகையை சரிவை சரிசெய்ய ஆண்டுக்கு ரூ.50 ஆயிரம் நிதி உதவி வழங்க அந்த நாட்டு அரசு முடிவு செய்துள்ளது.
-
5-வது டெஸ்ட் போட்டி: அறிமுகமாகிறார் அர்ஷ்தீப் சிங்?
29 Jul 2025லண்டன் : இங்கிலாந்துக்கு எதிரான 5-வது டெஸ்டில் இந்திய அணியில் இடது கை பந்துவீச்சாளரான அர்ஷ்தீப் சிங் அறிமுகம் ஆக உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.
-
போரை நிறுத்துமாறு பாகிஸ்தான் கெஞ்சியது: தாக்குதலை நிறுத்துமாறு உலகின் எந்த தலைவர்களும் கூறவில்லை : ஆப்ரேசன் சிந்தூர் குறித்து பார்லி.யில் பிரதமர் மோடி விளக்கம்
29 Jul 2025புதுடெல்லி : போரை நிறுத்துமாறு பாகிஸ்தான் கெஞ்சியது என்று தெரிவித்த பிரதமர் மோடி, தாக்குதலை நிறுத்துமாறு உலகின் எந்த தலைவர்களும் கூறவில்லை என்று ஆப்ரேசன் சிந்தூர் குறித
-
கடைசி டெஸ்ட் போட்டி: இந்திய அணியில் மாற்றம்?
29 Jul 2025லண்டன் : கடைசி டெஸ்ட் போட்டியில் இந்திய அணியின் பிளேயிங் லெவனில் சில மாற்றங்கள் இருக்கலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.
-
மாணவர் சேர்க்கை குறைவு: தனியார் பாலிடெக்னிக் கல்லூரிகளில் முதலாம் ஆண்டு சேர்க்கை நிறுத்தம்
29 Jul 2025சென்னை : தனியார் பாலிடெக்னிக் கல்லூரிகளில் முதலாம் ஆண்டு மாணவர் சேர்க்கை நிறுத்தப்பட்டது.
-
கோல்டு பிளே இசை நிகழ்ச்சியில் மனைவி, குழந்தைகளுடன் மெஸ்ஸி
29 Jul 2025பாஸ்டன் : அமெரிக்காவில் நடைபெற்ற கோல்டு பிளே இசை நிகழ்ச்சியில் கால்பந்து ஜாம்பவான் லியோனல் மெஸ்ஸி, தனது மனைவி அன்டோனெலா மற்றும் குழந்தைகளுடன் கலந்துகொண்டார்.
-
கவர்னருக்கு காலக்கெடு விதித்த விவகாரம்: ஜனாதிபதி எழுப்பிய கேள்விகளை திரும்ப அனுப்ப வேண்டும் : சுப்ரீம் கோர்ட்டில் தமிழ்நாடு அரசு பதில் மனு
29 Jul 2025புதுடெல்லி : மசோதாக்களுக்கு அனுமதி அளிக்காமல் கவர்னர் கிடப்பில் போடப்பட்டதற்கு எதிராக தமிழக அரசு சுப்ரீம் கோர்ட்டில் வழக்கு தொடர்ந்தது.
-
அமெரிக்கா: துப்பாக்கி சூட்டில் 5 பேர் பலி
29 Jul 2025வாஷிங்டன் : அமெரிக்காவில் நடந்த துப்பாக்கி சூட்டில் 5 பேர் உயிரிழந்துள்ளனர்.
-
சொந்த மண்ணில் மே.இ.தீவுகள் அணியை ஒயிட் வாஷ் செய்த ஆஸி.
29 Jul 2025செயிண்ட் கிட்ஸ் : மேற்கிந்திய தீவுகளுக்கு எதிரான கடைசி டி20 போட்டியிலும் வெற்றிபெற்று ஆஸ்திரேலிய அணி 5-0 என்ற கணக்கில் தொடரை வென்று சாதனை படைத்துள்ளது.
-
கடைசி டெஸ்ட்டில் ஆர்ச்சருக்கு ஓய்வளிக்க வேண்டும்: ஸ்டுவர்ட்
29 Jul 2025லண்டன் : இந்தியாவுக்கு எதிராக கடைசி டெஸ்ட் போட்டியில் வேகப் பந்துவீச்சாளர் ஜோஃப்ரா ஆர்ச்சருக்கு ஓய்வளிக்க வேண்டும் என இங்கிலாந்து அணியின் முன்னாள் வீரர் ஸ்டுவர்ட் பிராட
-
டாக்டர் எழுதும் மருந்துச்சீட்டை படிக்கும் 'குரோக்' ஏ.ஐ.: மஸ்க்
29 Jul 2025வாஷிங்டன் : டாக்டர் எழுதும் மருத்துவ சீட்டை எலான் மஸ்க் படிப்பது போன்று குரோக் ஏ.ஐ.
-
ஜனாதிபதி எழுப்பிய 14 கேள்விகள்: ஆகஸ்ட் 19ம் தேதி முதல் விசாரணை தொடங்கும் : சுப்ரீம் கோர்ட் அறிவிப்பு
29 Jul 2025புதுடெல்லி : ஜனாதிபதி 14 கேள்விகள் எழுப்பிய விவகாரம் தொடர்பாக ஆகஸ்ட் 19ம் தேதி முதல் விசாரணை தொடங்கும் என்று சுப்ரீம் கோர்ட் அறிவித்துள்ளது.
-
தாய்லாந்து-கம்போடியா போர்நிறுத்தம்: சமாதானத்தின் தலைவராக இருப்பதில் பெருமைப்படுகிறேன் - அதிபர் ட்ரம்ப்
29 Jul 2025வாஷிங்டன் : சமாதானத்தின் தலைவராக இருப்பதில் பெருமைப்படுகிறேன் என்று அமெரிக்க அதிபர் ட்ரம்ப் கூறியுள்ளார்.
-
விராட், ரோகித் சர்மா ஓய்வு மிகப்பெரிய இழப்பு கிடையாது: சஞ்சய் மஞ்ரேக்கர்
29 Jul 2025மும்பை : விராட், ரோகித் ஓய்வு ஒன்றும் இந்தியாவுக்கு மிகப்பெரிய இழப்பு கிடையாது என்று முன்னாள் வீரர் சஞ்சய் மஞ்ரேக்கர் தெரிவித்துள்ளார்.
-
ஓவல் மைதான கண்காணிப்பாளருடன் கவுதம் காம்பீர் வாக்குவாதம்
29 Jul 2025லண்டன் : ஓவல் மைதான கண்காணிப்பாளருடன் காம்பீர் வாக்குவாதத்தில் ஈடுபட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
-
இலங்கை கடற்படையால் தற்போது சிறைபிடிக்கப்பட்டுள்ள தமிழ்நாடு மீனவர்கள் 14 பேரை விடுவிக்க நடவடிக்கை தேவை : * மத்திய அரசுக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் கடிதம் * உரிய தூதரக நடவடிக்கைகளை எடுக்க வலியுறுத்தல்
29 Jul 2025சென்னை : இலங்கை கடற்படையால் தற்போது சிறைபிடிக்கப்பட்டுள்ள தமிழ்நாடு மீனவர்கள் 14 பேரை விடுவிக்க உடனடி நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும், இந்த விவகாரத்தில் உரிய தூதரக நட
-
காஷ்மீரில் கொல்லப்பட்ட 3 பயங்கரவாதிகளும் பஹல்காம் தாக்குதலில் தொடர்புள்ளவர்கள்: பார்லி.யில் மத்திய அமைச்சர் அமித்ஷா விளக்கம்
29 Jul 2025டெல்லி, பாகிஸ்தானுக்கு நற்சான்றிதழ் தர காங்கிரஸ் தலைவர் ப.சிதம்பரம் முயற்சிக்கிறார் என உள்துறை அமைச்சர் அமித்ஷா தெரிவித்துள்ளார்.
-
உக்ரைன் சிறைச்சாலை மீது ரஷ்யா வான்வழி தாக்குதல்
29 Jul 2025கீவ் : உக்ரைனில் உள்ள சிறைச்சாலை மீது ரஷ்யா நடத்திய வான்வழி தாக்குதலில் 17 பேர் உயிரிழந்துள்ளனர்.