முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

வரும் 13, 14, 15ம் தேதிகளில் கோவை, நீலகிரிக்கு 3 நாட்கள் ஆரஞ்சு அலர்ட்

திங்கட்கிழமை, 9 ஜூன் 2025      தமிழகம்
Rain-2023-11-30

Source: provided

சென்னை : வரும் ஜூன் 13, 14, 15 ம் தேதிகளில் கோவை மலைப் பகுதிகள், நீலகிரி ஆகிய இரண்டு மாவட்டங்களில் மிக கனமழை பெய்ய வாய்ப்பு உள்ளதால் ஆரஞ்சு அலர்ட் விடுக்கப்பட்டுள்ளது. 

இது குறித்து சென்னை வானிலை மையம் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது: இன்று (ஜூன் 10) ராணிப்பேட்டை,  வேலூர்,  திருவண்ணாமலை,  திருப்பத்தூர்,  கிருஷ்ணகிரி, தர்மபுரி, ஈரோடு மாவட்டங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக தெரிவித்துள்ளது. 

ஜூன் 13, 14, 15 ம் தேதிகளில் நீலகிரி,  கோவை மாவட்ட மலைப்பகுதிகள் மிக கனமழைக்கு  வாய்ப்புள்ளதாக தெரிவித்துள்ள வானிலை ஆய்வு மையம், திண்டுக்கல், தேனி, தென்காசி, கன்னியாகுமரி,  திருநெல்வேலி மாவட்ட மலைப்பகுதிகள் கனமழை பெய்யு வாய்ப்புள்ளதாகவும் தெரிவித்துள்ளது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 8 months ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 8 months ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 1 year 9 months ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 9 months ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 1 year 11 months ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 1 year 11 months ago
View all comments

வாசகர் கருத்து