Idhayam Matrimony

யாதும் அறியான் திரை விமர்சனம்

திங்கட்கிழமை, 21 ஜூலை 2025      சினிமா
Yaadum-Aaliyan 2025-07-21

Source: provided

காதலர்களான தினேஷ் மற்றும் பிரானா இவர்களது நண்பர் அவரது காதலி என இரண்டு ஜோடிகள் வனப்பகுதியில் உள்ள சொகுசு விடுதிக்கு செல்கிறார்கள். எல்லாம் முடிந்த பிறகு தினேஷுக்கு பிரானா ஒரு அதிர்ச்சி செய்தியை கொடுக்கிறார். அதே நேரம் அவரது நண்பரும், காதலியும் அதைவிட பேரதிர்ச்சியை கொடுக்கிறார்கள். இப்படி அதிர்ச்சிக்கு மேல் அதிர்ச்சியை அனுபவித்துக் கொண்டிருக்கும் தினேஷுக்கு என்ன ஆனது. இதன் பின்னணி என்ன என்பதை பல திருப்பங்களுடன் சொல்வது தான் ‘யாதும் அறியான்’. அறிமுக நாயகன் தினேஷ், முதல் பாதியில் அப்பாவியாக நடித்து இரண்டாம் பாதியில் மிரட்டியிருக்கிறார். நாயகி பிரானா எதார்த்த நடிப்பை வெளிப்படுத்தி இருக்கிறார். ஆனந்த் பாண்டி, ஷ்யாமல், அப்புக்குட்டி என அனைவரும் சிறப்பாக  நடித்து படத்திற்கு பலம் சேர்த்திருக்கிறார்கள். ஒரு எளிமையான கதைக்கருவை வைத்துக்கொண்டு, நாயகனை சுற்றி நடக்கும் அனைத்து மர்மங்களுக்குப் பின்னணியில் ஏதோ ஒன்று இருக்கிறது, என்று எதிர்பார்ப்பை கொடுத்து பல திருப்பங்கள் மூலம் வித்தியாசமான சைக்கோ திரில்லர் ஜானர் படத்தை கொடுத்திருக்கும் இயக்குநர் எம்.கோபியை பாராட்டலாம். மொத்தத்தில், ‘யாதும் அறியான் சிறப்பு. 

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 3 weeks ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 3 weeks ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 1 year 1 month ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 1 month ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 1 year 3 months ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 1 year 3 months ago
View all comments

வாசகர் கருத்து