முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

ஆண்டு தொடக்கத்தில் குறைந்த தங்கம் மற்றும் வெள்ளி விலை..!

வியாழக்கிழமை, 1 ஜனவரி 2026      வர்த்தகம்
gold 2024-01-04

சென்னை, இந்த ஆண்டின் தொடக்க நாளில் சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ. 320 குறைந்து ரூ. 99,520-க்கும் ஒரு கிராம் ரூ. 40 குறைந்து ரூ. 12,440-க்கும் விற்பனையானது.

தங்கத்தின் விலை வரலாறு காணாத அளவுக்கு உயர்ந்து வருகிறது. ஒரு சவரன்(22 காரட்) தங்கம் ஒரு லட்சம் ரூபாயைத் தாண்டி விற்பனையான நிலையில் நேற்று முன்தினம் (டிச. 31) தங்கத்தின் விலை அதிரடியாக ரூ.960 குறைந்தது. நேற்று முன்தினம் மாலை நிலவரப்படி ஒரு சவரன் ரூ. 99,840-க்கும் ஒரு கிராம் ரூ. 12,480-க்கும் விற்பனையானது. இதையடுத்து நேற்றும் (ஜன. 1, 2026) புத்தாண்டு நாளில் தங்கத்தின் விலை குறைந்து விற்பனையானது. 

தங்கம் விலை சவரனுக்கு ரூ. 320 குறைந்து ரூ. 99,520-க்கும் ஒரு கிராம் ரூ. 40 குறைந்து ரூ. 12,440-க்கும் விற்பனையானது. வெள்ளி விலை கிராமுக்கு ரூ.1 குறைந்து ரூ. 256-க்கும் ஒரு கிலோ கட்டி வெள்ளி ரூ. 2,56,000-க்கும் விற்பனையாகிறது. தங்கம், வெள்ளி விலை சற்று குறைந்துள்ளது மக்கள் மத்தியில் சற்று ஆறுதலை ஏற்படுத்தியுள்ளது. 

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 8 months ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 8 months ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 1 year 9 months ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 9 months ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 1 year 11 months ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 1 year 11 months ago
View all comments

வாசகர் கருத்து