எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயுக் கழகத்தில் உள்ள 'கணினி ஆபரேட்டர் மற்றும் நிரலாக்க உதவியாளர்' பணிகளுக்கு காலியிடங்கள் உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.
டாக்கா, டி20 உலகக் கோப்பைக்கான 15 பேர் கொண்ட வங்கதேச அணி அறிவிக்கப்பட்டுள்ளது. லிட்டன் தாஸ் தலைமையில் அதிகமான ஆல்ரவுண்டர்களைக் கொண்டதாக இந்த அணி அறிவிக்கப்பட்டுள்ளது.
வரும் பிப்.7-ம் தேதி...
டி20 உலகக் கோப்பை போட்டிகள் வரும் பிப். 7 முதல் மார்ச்.8ஆம் தேதி வரை நடைபெற இருக்கின்றன. இதற்கான அணிகள் அறிவிக்கப்பட்டு வருகின்றன. இதுவரை அரையிறுதிக்கு முன்னேறாத வங்கதேச அணி இந்தமுறை வரலாறு படைக்குமா என எதிர்பார்க்கப்படுகிறது.
வங்காளதேச அணி:
லிட்டன் தாஸ் (கேப்டன்), தன்சித் ஹாசன், பர்வேஸ் ஹொசைன் எமோன், சைஃப் ஹாஸன், டஹ்கித் ஹிருதோய், ஷமிம் ஹொசைன், நசும் அகமது, முஷ்தஃபிசூர் ரஹ்மான், தன்சிம் ஹசன் சகிப், டஸ்கின் அகமது, ஷெயிஃப் உதைன், ஷொரிஃபுல் இஸ்லாம். வங்கதேச அணிக்கான போட்டிகள் வருமாறு., மே.இ.தீ. அணிக்கு எதிராக (பிப்.7, கொல்கத்தா), இத்தாலிக்கு எதிராக (பிப்.9, கொல்கத்தா), இங்கிலாந்துக்கு எதிராக (பிப்.14, கொல்கத்தா), நேபாளத்துக்கு எதிராக (பிப்.17, மும்பை).
இதை ஷேர் செய்திடுங்கள்:
சித்த மருத்துவ குறிப்புக்கள்
வீடியோ
வாசகர் கருத்து
அரசியல்
இந்தியா
சினிமா
தமிழகம்
உலகம்
விளையாட்டு
கிட்சன் சமையல் - ருசித்து பாருங்க!!
கால் பாதங்களில் எற்படும் பித்த வெடிப்பை சரிசெய்ய எளிய டிப்ஸ்1 year 3 months ago |
வயிற்றுப்புண் குணமாக இயற்கை மருத்துவம்1 year 3 months ago |
மூடி உதிர்வை தடுத்து மூடி அடர்த்தியாக வளர வேண்டுமா - அப்போ இந்த எண்ணெய்யை பயன்படுத்துங்கள்.1 year 4 months ago |


