முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

சிக்கன்குனியாவுக்கு தடுப்பூசி கண்டுபிடிப்பு

சனிக்கிழமை, 16 ஆகஸ்ட் 2014      உலகம்
Image Unavailable

 

வாஷிங்டன், ஆக.17 - மருத்துவத்துறையில் ஒரு திருப்புமுனையாக, சிக்கன்குனியா காய்ச்சல் வராமல் தடுப்பதற்கான ஊசி மருந்தை அமெரிக்க விஞ்ஞானிகல் கண்டுபிடித்துள்ளனர்.

கொசு மூலம் பரவும் வைரஸ் நோயான சிக்கன்குனியாவிலிருந்து இந்த தடுப்பூசி மருந்து பாதுகாப்பு அளிக்கும் என அமெரிக்காவிலுள்ள ஒவ்வாமை மற்றும் தொற்று நோய்களுக்கான தேசிய ஆராய்ச்சி மையத்தில் நடத்தப்பட்ட ஆய்வில் கண்டறியப்பட்டுள்ளது. தற்போது இந்த தடுப்பூசி மருந்து பரிசோதனை நிலையில் உள்ளது. மருத்துவப் பரிசோதனைக்கு தாமாக முன்வந்து உட்பட்ட 25 பேருக்கு அதனைச் செலுத்திப் பார்த்ததில், சிக்கன்குனியா நோயை எதிர்ப்பதற்கான சக்தியை அந்த மருந்து உடலில் தூண்டுவது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

இதுகுறித்து இந்த ஆய்வை மேற்கொண்டு வரும் விஞ்ஞானிகள் குழுவைச் சேர்ந்த லெட்ஜர்வுடன் கூறுகையில், சாதாரண தொற்று நோய்களை எதிர்க்கும் சக்தியைப் போலவே, சிக்கன்குனியாவுக்கும் எதினார நோய் எதிர்ப்பு சக்தியை நமது உடலுக்கு அந்த தடுப்பூசி மருந்து அளிக்கும் என்ற நம்பிக்கை, இந்த ஆய்வின் மூலம் ஏற்பட்டுள்ளது என்று தெரிவித்தார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 1 week ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 1 week ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 1 year 1 month ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 1 month ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 1 year 3 months ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 1 year 3 months ago