முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

அமர்நாத் யாத்திரை மீண்டும் தொடங்கியது

செவ்வாய்க்கிழமை, 5 ஜூலை 2011      ஆன்மிகம்
Image Unavailable

 

ஸ்ரீநகர்,ஜூலை.- 5 - அமர்நாத் யாத்தை நேற்று மீண்டும் பல்தால் வழியாக தொடங்கியது. ஆயிரக்கணக்கான பக்தர்கள் யாத்திரையை தொடங்கியுள்ளனர். இதுவரை அமர்நாத் சிவன் குகைக்கோயிலில் இயற்கையாக தோன்றும் பனிலிங்கத்தை தரிசிக்க இதுவரை ஏறக்குறை 13 ஆயிரம் பக்தர்கள் அமர்நாத் கோயிலுக்கு யாத்திரையாக சென்றுள்ளனர் என்று அதிகாரிகள் தெரிவித்தனகர். அமர்நாத் பனிலிங்க கோயில் இமயமலையின் தென்பகுதியில் அனந்த்நாக் மாவட்டத்தில் இருக்கிறது. இந்த கோயிலுக்கு யாத்திரை செல்ல வேண்டும் என்றால் ஜம்மு மற்றும் பல்தாக் ஆகிய வழிகள் மூலம்தான் செல்ல முடியும். கடந்த பல நாட்களாக காலநிலை சரியில்லாமல் இருக்கிறது. அதனால் நேற்றுமுன்தினம் யாத்திரை ரத்து செய்யப்பட்டது. இதனால் பக்தர்கள் பெரும் மனவருத்தம் அடைந்தனர். இந்தநிலையில் பல்தாக் பகுதியில் காலநிலை சரியாகிவிட்டதால் அந்தவழியில் நேற்று அமர்நாத் யாத்திரை தொடங்கியது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 2 weeks ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 2 weeks ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 1 year 1 month ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 1 month ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 1 year 3 months ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 1 year 3 months ago