எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயுக் கழகத்தில் உள்ள 'கணினி ஆபரேட்டர் மற்றும் நிரலாக்க உதவியாளர்' பணிகளுக்கு காலியிடங்கள் உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.
சங்கரன்கோவில்,
சங்கரன்கோவிலில் நடைபெற்ற மினிமாரத்தான் போட்டியில் 150க்கும் மேற்பட்ட மாணவர்கள் பங்கேற்றனர்.
சங்கரன்கோவில் தருணா விளையாட்டுக் கழகத்தின் சார்பில் மினிமாரத்தான் போட்டி அதிகாலை 6 மணிக்குத் தொடங்கியது.
சங்கரன்கோவில் புளியங்குடி சாலையில் உள்ள வீரிருப்பு அய்யனார் கோவில் முன்பிருந்து தொடங்கிய போட்டியை காவல்துறைத் துணைக் கண்காணிப்பாளர் ஆர்.ராஜேந்திரன் தொடக்கி வைத்தார்.கல்லூரி மாணவர்கள், பள்ளி மாணவர்கள், விளையாட்டு வீரர்கள் உள்ளிட்ட 150க்கும் மேற்பட்டோர் போட்டியில் பங்கேற்று ஓடினர். இந்த போட்டியில் 10வயது சிறுவர்கள் முதல் இளைஞர்கள் வரை ஆர்வத்துடன் பங்கேற்றனர்.
மூத்தோர் பிரிவில் சிவகாசி அய்யநாடார் ஜானகி அம்பாள் கல்லூரியைச் சேர்ந்த மாணவர் குணாளன் முதலிடத்தையும்,அதே கல்லூரியைச் சேர்ந்த மாணவர்கள் அருண்குமார் 2 ஆவது இடத்தையும், கஜேந்திரகோகுல் 3 ஆவது இடத்தையும் பெற்றனர்.
இளையோர் பிரிவில் ஏவி பள்ளியைச் சேர்ந்த மாணவர் கே.வெற்றிவேல் முதலிடத்தையும், அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளியைச் சேர்ந்த மாணவர் எம்.மாதவன் 2ஆவது இடத்தையும், எஸ்.என்.ஆர்.மேல்நிலைப் பள்ளியைச் சேர்ந்த மாணவர் கார்த்திக்குமார் 3 ஆவது இடத்தையும் பெற்றனர்.
வெற்றி பெற்ற மாணவர்களுக்கு பரிசுகளை சங்கரன்கோவில் கூடைப்பந்து கழகத் தலைவர் கோ.சங்கரநாராயணன், அரசு மருத்துவர் அகிலாண்டபாரதி, முன்னாள் நகராட்சி உறுப்பினர் ஆனந்த், கூடைப்பந்து கழக துணைச் செயலர் பாலசுப்பிரமணியன், மாரித்துரை, உடற்கல்வி இயக்குனர் ச.நாராயணன் உள்ளிட்டோர் பங்கேற்றுப் பரிசுகள் வழங்கினர்.
இதை ஷேர் செய்திடுங்கள்:
சித்த மருத்துவ குறிப்புக்கள்
வீடியோ
அரசியல்
இந்தியா
சினிமா
தமிழகம்
உலகம்
விளையாட்டு
கிட்சன் சமையல் - ருசித்து பாருங்க!!
கால் பாதங்களில் எற்படும் பித்த வெடிப்பை சரிசெய்ய எளிய டிப்ஸ்1 year 2 months ago |
வயிற்றுப்புண் குணமாக இயற்கை மருத்துவம்1 year 3 months ago |
மூடி உதிர்வை தடுத்து மூடி அடர்த்தியாக வளர வேண்டுமா - அப்போ இந்த எண்ணெய்யை பயன்படுத்துங்கள்.1 year 3 months ago |
-
முதல்வர் மு.க.ஸ்டாலினுக்கு நெல்லையில் உற்சாக வரவேற்பு
20 Dec 2025சென்னை, 2 நாள் பயணமாக நெல்லை சென்ற முதல்வர் மு.க.ஸ்டாலினுக்கு உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டுள்ளது.
-
எங்களிடம் இருப்பது மக்கள் சக்தி விஜய் மீது அமைச்சர் ரகுபதி விமர்சனம்
20 Dec 2025சென்னை, ஆறு மாதம் நடித்துவிட்டு முதல்வராவது எல்லாம் சினிமாவில் நடக்கும், அரசியலில் உண்மையில் நடக்காது என விஜய்யை விமர்சித்துள்ள அமைச்சர் ரகுபதி, நாங்கள் தீய சக்தி இல்லை
-
கீழடி, நம் தாய்மடி - பொருநை, தமிழரின் பெருமை: தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் வீடியோ வெளியிட்டு பெருமிதம்
20 Dec 2025சென்னை, நம்முடைய பெருமையையும் வரலாற்றையும் நாம் முதலில் தெரிந்து கொண்டால் தான், உலகத்திற்கு அதை எடுத்துச் சொல்ல முடியும் என மு.க.ஸ்டாலின் பேசினார்.
-
தமிழர்களின் நாகரிகத்தை பறைசாற்றும் வகையில் 62 கோடி ரூபாய் மதிப்பிலான பொருநை அருங்காட்சியகம்: முதல்வர் மு.க.ஸ்டாலின் திறந்து வைத்தார்
20 Dec 2025நெல்லை, முதல்வர் மு.க.ஸ்டாலின் தமிழர்களின் நாகரிகத்தை பறைசாற்றும் வகையில் ரூ.62 கோடி மதிப்பில் அமைக்கப்பட்டுள்ள பொருநை அருங்காட்சியகத்தை நேற்று திறந்து வைத்து பார்வையிட
-
தமிழருவி மணியன் கட்சி த.மா.கா.வில் இணைந்தது
20 Dec 2025சென்னை, தமிழருவி மணியன் தனது கட்சியை ஜி.கே.வாசனின் தமிழ் மாநில காங்கிரஸ் கட்சியில் இணைத்தார்.
-
தமிழ்நாட்டில் பிரிவினைவாதத்திற்கு இடமே இல்லை: அமைச்சர் சேகர்பாபு
20 Dec 2025சென்னை, முதல்வர் மு.க.ஸ்டாலின் இருக்கின்ற வரையில் தமிழ்நாட்டில் பிரிவினைவாதத்திற்கு இடமே இல்லை என்று அமைச்சர் சேகர்பாபு திட்டவட்டமாக தெரிவித்துள்ளார்.
-
அப்டேட் இல்லாமல் இருக்கிறார்: விஜய் மீது அமைச்சர் விமர்சனம்
20 Dec 2025திருச்சி, த.வெ.க. தலைவர் விஜய் அப்டேட் இல்லாமல் இருக்கிறார் என்று அமைச்சர் அன்பில் மகேஷ் தெரிவித்துள்ளார்.
-
தெலுங்கானாவில் 41 மாவோயிஸ்டுகள் சரண்
20 Dec 2025ஐதராபாத், தெலுங்கானாவில் 41 மாவோயிஸ்டுகள் போலீசில் சரண் அடைந்தனர்.
-
தமிழகம் மதநல்லிணத்துக்கு எடுத்துகாட்டான மாநிலம்: துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் பேச்சு
20 Dec 2025நாகப்பட்டினம், சட்டமன்ற தேர்தலில் தி.மு.க.
-
மேற்கு வங்கத்தில் பா.ஜ.வுக்கு வாய்ப்பு ஒன்றை தாருங்கள்: பிரதமர் மோடி வேண்டுகோள்
20 Dec 2025கொல்கத்தா, பீகார் தேர்தல் முடிவுகள் மேற்கு வங்கத்தில் பா.ஜ.க. கூட்டணி வெற்றிக்கான கதவுகளைத் திறந்து விட்டுள்ளன என்று பிரதமர் மோடி கூறினார்.
-
கலைஞர் பொற்கிழி விருதுகள் அறிவிப்பு
20 Dec 2025சென்னை, கலைஞர் பொற்கிழி விருதுகள் குறித்த அறிவிப்பு வெளியாகியுள்ளது.
-
ஸ்ரீனிவாசன் நல்ல நண்பர்: நடிகர் ரஜினிகாந்த் இரங்கல்
20 Dec 2025சென்னை, ஸ்ரீனிவாசன் எனது நல்ல நண்பர் என்று நடிகர் ரஜினிகாந்த் அவரது மறைவிற்கு இரங்கல் தெரிவித்துள்ளார்.
-
அசாமில் ரயில் மோதி 8 யானைகள் பலி
20 Dec 2025கவுகாத்தி, அசாமில் எக்ஸ்பிரஸ் ரயில் மோதியதில் 8 யானைகள் உயிரிழந்த சம்பவம் அங்கு அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
-
எஸ்.ஐ.ஆர்-க்கு பிறகு குஜராத்தில் 73.73 லட்சம் வாக்காளர்கள் நீக்கம்
20 Dec 2025ஆமதாபாத், எஸ்.ஐ.ஆர்-க்கு பிறகு குஜராத் மாநிலத்தில் 73.73 லட்சம் வாக்காளர்கள் நீக்கப்பட்டனர்.
-
நாகூர் இ.எம்.ஹனீபா நினைவு மலர்: துணை முதல்வர் உதயநிதி வெளியிட்டார்
20 Dec 2025சென்னை, நாகூர் இ.எம்.ஹனீபா நூற்றாண்டு நினைவு மலரை துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் வெளியிட்டார்.
-
பொங்கல் பண்டிகைக்கு பிறகு த.வெ.க.வை பார்த்து நாடே வியக்கும்: செங்கோட்டையன்
20 Dec 2025கோவை, பொங்கலுக்குப் பிறகு எங்களை பார்த்து நாடே வியக்கும் என்று செங்கோட்டையன் தெரிவித்துள்ளார்.
-
த.வெ.க. நிர்வாகிகளுடன் விஜய் ஆலோசனை
20 Dec 2025சென்னை, த.வெ.க. நிர்வாகிகளுடன் விஜய் நேற்று முக்கிய ஆலோசனை நடத்தினார்.
-
ராமநாதபுரம் மாவட்டத்தைச் சேர்ந்த அ.தி.மு.க. நிர்வாகிகள் 4 பேர் நீக்கம்
20 Dec 2025சென்னை, ராமநாதபுரம் மாவட்டத்தைச் சேர்ந்த அ.தி.மு.க. நிர்வாகிகள் நான்கு பேரை கட்சியில் இருந்து நீக்கி எடப்பாடி பழனிசாமி அறிவித்துள்ளார்.
-
தமிழில் பேச முடிந்தவரை முயற்சி செய்கிறேன்: கவர்னர் ஆர்.என்.ரவி
20 Dec 2025சென்னை, தமிழில் பேச முடிந்தவரை முயற்சி செய்கிறேன் என்று கவர்னர் ஆர்.என்.ரவி தெரிவித்தார்.
-
டி-20 உலகக்கோப்பைக்கான இந்திய அணியில் இஷான், ரிங்கு சிங், சஞ்சு சாம்சன்
20 Dec 2025மும்பை, 10-வது டி-20 உலகக்கோப்பைக்கான இந்திய அணியில் இஷான், ரிங்கு சிங், சாம்சனுக்கு இடம் கிடைத்துள்ளது. இதில் சுப்மன் கில்லுக்கு அணியில் இடம் பெறவில்லை.
-
கடும் பனிமூட்டம் எதிரொலி: தரையிறங்க முடியாமல் கொல்கத்தா திரும்பிய பிரதமரின் ஹெலிகாப்டர்
20 Dec 2025கொல்கத்தா, கடும் பனிமூட்டம் காரணமாக தரையிறங்க முடியாமல் பிரதமர் ஹெலிகாப்டர் கொல்கத்தாவுக்கே மீண்டும் திரும்பியது.
-
இன்றைய பெட்ரோல்-டீசல் விலை நிலவரம் – 21-12-2025.
21 Dec 2025 -
சென்னையில் பி.எஸ்.என்.எல். அலுவலகத்தில் திடீர் தீ விபத்து: தொலை தொடர்பு சேவை பாதிப்பு
20 Dec 2025சென்னை, சென்னையில் பி.எஸ்.என்.எல். அலுவலகத்தில் தீ விபத்து எதிரொலியால் 108 ஆம்புலன்ஸ் சேவை பாதிக்கப்பட்டது. மேலும் தொலை தொடர்பு சேவை வெகுவாக பாதிக்கப்பட்டது.
-
எஸ்.ஐ.ஆர். பணி எதிரொலி: தமிழகத்தில் 11 ஆண்டுகள் பின்நோக்கி சென்ற வாக்காளர்களின் எண்ணிக்கை
20 Dec 2025சென்னை, எஸ்.ஐ.ஆர். பணியால் தமிழகத்தில் 11 ஆண்டுகள் மீண்டும் வாக்காளர்கள் எண்ணிக்கை பின்நோக்கி சென்றுள்ளது.
-
ரயில் டிக்கெட் முன்பதிவுக்கு ஆதார் இணைப்பு கட்டாயம்: ஜனவரி 12-ம் தேதி முதல் அமல்
20 Dec 2025சென்னை, ரயில் டிக்கெட் முன்பதிவுக்கு ஆதார் இணைப்பு கட்டாயம் என தெரிவிக்கப்பட்டுள்ளது. வரும் ஜனவரி 12-ம் தேதி முதல் இந்த புதிய நடைமுறை அமலுக்கு வருகிறது.



