முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

கொல்லப்பட்ட இந்திய மாணவரது உடல் ஒப்படைப்பு

வெள்ளிக்கிழமை, 6 ஜனவரி 2012      உலகம்
Image Unavailable

 

லண்டன், ஜன.6 - இந்தியாவின் புனேயை சேர்ந்த அனுஜ் பிட்வே. இவர் இங்கிலாந்தில் உள்ள லான்கேஸ்டர் பல்கலைக் கழகத்தில் மைக்ரோ எலக்ட்ரானிக் முதுநிலை படிப்பு படித்து வந்தார். கடந்த 26 ம் தேதி மான்செஸ்டருக்கு நண்பர்களுடன் சுற்றுலா சென்ற போது மர்ம ஆசாமிகளால் சுட்டுக் கொல்லப்பட்டார். இது தொடர்பாக இங்கிலாந்தை சேர்ந்த ஸ்டேப்லெடான் என்ற 20 வயது வாலிபரை போலீசார் கைது செய்தனர். இந்நிலையில் அனுஜ்பிட்வேயின் பெற்றோர் இந்தியாவில் இருந்து லண்டன் வந்தனர். அனுஜின் தந்தை சுபாஸ், தாய், மாமா ஆகியோர் இங்கிலாந்து உள்துறை அமைச்சக விவகார தலைவர் எம்.பி. கீத்வாசை சந்தித்து பேசினர். இதற்கிடையில் அனுஜின் உடல் இருமுறை பிரேத பரிசோதனை செய்யப்பட்டு பெற்றோரிடம் ஒப்படைக்கப்பட்டது. இதையடுத்து அனுஜின் உடலை இன்று இந்தியா கொண்டு வருவதற்கான ஏற்பாடுகள் நடந்து வருகிறது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 1 week ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 1 week ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 1 year 1 month ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 1 month ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 1 year 3 months ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 1 year 3 months ago