முக்கிய செய்திகள்
Idhayam Matrimony
முகப்பு

கிரீமி சிக்கன்

Cooking time in minutes: 
20
Ingredients: 

 

கிரீமி சிக்கன் செய்யத் தேவையான பொருட்கள்.

  1. போன்லெஸ் சிக்கன் - முக்கால் கிலோ.
  2. பட்டர் - 4 ஸ்பூன்.
  3. எண்ணெய் - சிறிதளவு.
  4. பொடியாக நறுக்கிய பெரிய வெங்காயம் -1.
  5. பொடியாக நறுக்கிய வெள்ளை பூண்டு - 4  பல்.
  6. கடுகு - 1 ஸ்பூன்.
  7. இஞ்சி,பூண்டு விழுது - 1 ஸ்பூன்.
  8. சீரகம்  - 1 ஸ்பூன்.
  9. சோம்பு  - 1 ஸ்பூன்.
  10. மல்லி இலை - சிறிதளவு.
  11. வினிகர் - 1 ஸ்பூன்.
  12. பிரெஷ் கிரீம் 1/2 கப்.
  13. மிளகு தூள் - 1/2 ஸ்பூன்.
  14. கீரை - ஒரு கப்.
  15. உப்பு -தேவையான - அளவு.

 

Method: 

 

செய்முறை ;--

  1. ஒரு பாத்திரத்தில் முக்கால் கிலோ போன்லெஸ் சிக்கன் எடுத்துக்கொள்ளவும்.
  2. இதில் ஒரு ஸ்பூன் பட்டர்,சிறிதளவு எண்ணெய், மற்றும் தேவையான அளவு உப்பு போட்டு நன்றாக கலந்து எடுத்து வைத்துக்கொள்ளவும்.
  3. அடுப்பில் கடாய் வைத்து 2 ஸ்பூன் பட்டரை போடவும்.
  4. பட்டர் நன்றாக உருகிய பின்,பொடியாக நறுக்கிய ஒரு பெரிய வெங்காயம்,பொடியாக நறுக்கிய வெள்ளை பூண்டு 4  பல் மற்றும் கடுகு ஒரு ஸ்பூன் போட்டு வதக்கவும்.
  5. இதனுடன் இஞ்சி,பூண்டு விழுது ஒரு ஸ்பூன்,சீரகம் ஒரு ஸ்பூன்,சோம்பு ஒரு ஸ்பூன்,மல்லி இலை சிறிதளவு போட்டு வதக்கவும்.
  6. ஒரு ஸ்பூன் வினிகர் மற்றும் பிரெஷ் கிரீம் 1/2 கப் ஊற்றி கலந்து விடவும்.
  7. 1/2 ஸ்பூன் மிளகு தூள்,கீரை ஒரு கப், மற்றும் தேவையான அளவு.உப்பு போட்டு கலந்து விடவும்.
  8. இதனுடன் பொரித்து வைத்துள்ள சிக்கனை போட்டு கலந்து விடவும்.
  9. இப்போது அடுப்பில் இருந்து இறக்கி விடலாம்.
  10. சுவையான கிரீமி சிக்கன் ரெடி.

 

 

 

 

 

 

 

 

 

 

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 8 months ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 8 months ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 1 year 9 months ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 9 months ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 1 year 11 months ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 1 year 11 months ago