முக்கிய செய்திகள்
Idhayam Matrimony
முகப்பு

சிக்கன் கீமா

Cooking time in minutes: 
45
Ingredients: 

சிக்கன் கீமா செய்யத் தேவையான பொருள்கள்;

  1. நறுக்கிய வெங்காயம்  50 கிராம். 
  2.  நறுக்கிய பூண்டு 10 பல்.
  3. நறுககிய சீஸ் 4 ஸ்பூன்.
  4. மஞ்சள்தூள் -1/2 ஸ்பூன்.
  5. மல்லித்தூள் ஒரு ஸ்பூன்.
  6. ஏலக்காய் பொடி -ஒரு ஸ்பூன்.   
  7. கரம் மசாலா -ஒரு ஸ்பூன்.
  8. சீரகப்பொடி -ஒரு ஸ்பூன்.
  9. சாட் மசாலா பொடி -ஒரு ஸ்பூன்.
  10. போன்லெஸ் சிக்கன் -100 கிராம்.
  11. நறுக்கிய கொத்தமல்லி -20 கிராம்.
  12. முந்திரி&திராட்சை-50 கிராம்.  
  13. கட் செய்த இஞ்சி -5 கிராம்.
  14. உப்பு 1/2 ஸ்பூன்.
  15. எண்ணெய் 2 ஸ்பூன்.
Method: 

செய்முறை;-

  1.  ஒரு பாத்திரத்தில் பொடியாக நறுக்கிய வெங்காயம், பொடியாக நறுக்கிய பூண்டு,பொடியாக நறுக்கிய சீஸ், மஞ்சள்தூள் மல்லித்தூள், ஏலக்காய் பொடி, கரம் மசாலா, சீரகப்பொடி, சாட் மசாலா பொடி, பொடியாக நறுக்கிய போன்லெஸ் சிக்கன், பொடியாக நறுக்கிய கொத்தமல்லி, முந்திரி&திராட்சை, பொடியாக கட் செய்த இஞ்சி, இதனுடன் தேவையான அளவு உப்புபோட்டு, நன்கு கலந்து கொள்ள வேண்டும் .
  2. கலந்து வைத்துள்ள சிக்கன்,மற்றும் மசாலா பொருள்களை  சிறு சிறு உருண்டைகளாக பிடித்து தட்டி தனியாக வைத்து கொள்ளவும்
  3. அடுப்பில் வானொலியை வைக்க வேண்டும்.நன்கு காய்ந்த உடன் 2 ஸ்பூன் எண்ணெய் விடவும்.
  4. இப்போது எண்ணெய் சூடாகி விட்டது.
  5. தட்டி வைத்துள்ள மாவை  வானொலியை வைக்க வேண்டும்.
  6. நன்கு காய்ந்த உடன் 2 ஸ்பூன் எண்ணெய் விடவும்.
  7. சிறிதளவு மாவை எடுத்துக்கொண்டு   ரவுண்ட்,ரவுண்டாக பிடித்து வைத்துக்கொள்ளவும்.
  8. இதை  எண்ணெயில் போட்டு  பொரிக்கவும்
  9. இப்போது அடுப்பை சீம்ல் வைத்து பொன்னிறமாக பொரிக்கவும்
  10. திருப்பி போட்டு  பொரித்து எடுக்கவும்.
  11.  சுவையான சிக்கன் கீமா ரெடி.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்