எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயுக் கழகத்தில் உள்ள 'கணினி ஆபரேட்டர் மற்றும் நிரலாக்க உதவியாளர்' பணிகளுக்கு காலியிடங்கள் உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.
பருப்பு உருண்டை குழம்பு
பருப்பு உருண்டை குழம்பு செய்யத் தேவையான பொருள்கள்;
- சீரகம் - ஒரு ஸ்பூன்.
- சோம்பு - 2 ஸ்பூன்.
- தேங்காய் - 1.
- கடலைபருப்பு - 200 கிராம்.
- துவரம் பருப்பு - 25 கிராம்.
- பொடியா நறுக்கிய - 2 பெரிய வெங்காயம்.
- பொடியா நறுக்கி - 4 பல் பூண்டு.
- பொடியா நறுக்கிய - 2 பச்சை மிளகாய்.
- பொடியா நறுக்கிய இஞ்சி - ஒரு துண்டு.
- உப்பு - தேவையான அளவு.
- எண்ணெய் - தேவையான அளவு.
- கடுகு,உளுந்து - ஒரு ஸ்பூன்.
- பட்டை -1.
- வெந்தயம் - 1/4 டீஸ்பூன்.
- பொடியா நறுக்கிய சின்னவெங்காயம் -10.
- மல்லி, கறிவேப்பிலை - சிறிதளவு.
- பொடியா நறுக்கிய தக்காளி - 2.
- மிளகாய்த்தூள் - 3 ஸ்பூன்.
- மல்லித்தூள் - 4 ஸ்பூன்.
- மஞ்சள்தூள் - ஒரு டீஸ்பூன்.
- புளி - சிறிதளவு.
செய்முறை ;
- ஒரு பாத்திரத்தில் நெல்லிக்காய் அளவு புளியை போட்டு தேவையான அளவு தண்ணீர் ஊற்றி கரைத்து ஒரு கப் புளிக் கரைசலை தயார் செய்து வைத்துக் கொள்ளவும்.
- மிக்சி ஜாரில் ஒரு ஸ்பூன் சீரகம், ஒரு ஸ்பூன் சோம்பு, பொடியா நறுக்கிய 1/2 மூடி தேங்காய்யை போட்டு தேவையான அளவு தண்ணீர் ஊற்றி நன்றாக அரைத்து வைத்துக்கொள்ளவும்.
- ஒரு மிக்சி ஜாரில் ஊற வைத்து சுத்தம் செய்த 200 கிராம் கடலைபருப்பு, 25 கிராம் துவரம் பருப்பு மற்றும் 1/4 டீஸ்பூன் சோம்பு போட்டு அரைத்து வைத்துக்கொள்ளவும்.
- ஒரு பாத்திரத்தில் மிக்சியில அரைத்த கடலைப்பருப்பை போடவும்,இதனுடன் பொடியா நறுக்கிய 2 பெரிய வெங்காயம்,பொடியா நறுக்கிய 10 கறிவேப்பிலை,பொடியா நறுக்கிய 2 பச்சை மிளகாய்,பொடியா நறுக்கிய ஒரு துண்டு இஞ்சி,ஒரு டீஸ்பூன் மிளகாய்த்தூள், பொடியா நறுக்கிய ஒரு தேங்காய்சில் மற்றும் தேவையான அளவு உப்பு போட்டு நன்றாக கலந்து விட்டு மாவை சிறு சிறு உருண்டைகளாக உருட்டி வைத்துக்கொள்ளவும்.
- அடுப்பில் கடாய் வைத்து சிறிதளவு எண்ணெய்யை ஊற்றவும்.
- எண்ணெய் சூடானவுடன் ஒரு ஸ்பூன் கடுகு,உளுந்து, ஒரு பட்டை, 1/4 டீஸ்பூன் வெந்தயம், 1/4 டீஸ்பூன் சோம்பு,பொடியா நறுக்கிய 10 சின்னவெங்காயம்,பொடியா நறுக்கிய 2 பூண்டு பல்,கொஞ்சம் மல்லி, கறிவேப்பிலையை போட்டு நன்றாக வதக்கவும்.
- இதனுடன் பொடியா நறுக்கிய 2 தக்காளி,2 ஸ்பூன் மிளகாய்த்தூள் 4 ஸ்பூன் மல்லித்தூள், ஒரு டீஸ்பூன் மஞ்சள்தூளை போட்டு நன்றாக வதக்கவும்.
- இதனுடன் மிக்சி ஜாரில் அரைத்து வைத்துள்ள மசாலா விழுதை போட்டு கலந்து விட்டு கரைத்து வைத்துள்ள ஒரு கப் புளி கரைசலை ஊற்றி தேவையான அளவு உப்பு போட்டு, கலந்து விட்டு,5 நிமிடம் கடாய்யை மூடி போட்டு மூடி வேக விடவும்.
- 5 நிமிடம் ஆகிவிட்டது,மூடியை திறந்து பார்க்கலாம்,குழம்பு நன்றாக கொதிக்கிறது இப்போது தயார் செய்து வைத்துள்ள பருப்பு மாவு உருண்டைகளை ஒவ்வொன்றாக குழம்பில் போட்டு கலந்து விட்டு 5 நிமிடம் கடாய்யை மூடி வேக விடவும்.
- 5 நிமிடம் ஆகிவிட்டது,இப்போது அடுப்பில் இருந்து இறக்கி விடலாம்.
- சுவையான பருப்பு உருண்டை குழம்பு ரெடி.
இதை ஷேர் செய்திடுங்கள்:
சித்த மருத்துவ குறிப்புக்கள்
அரசியல்
இந்தியா
சினிமா
தமிழகம்
உலகம்
விளையாட்டு
கிட்சன் சமையல் - ருசித்து பாருங்க!!
கால் பாதங்களில் எற்படும் பித்த வெடிப்பை சரிசெய்ய எளிய டிப்ஸ்1 year 4 months ago |
வயிற்றுப்புண் குணமாக இயற்கை மருத்துவம்1 year 4 months ago |
மூடி உதிர்வை தடுத்து மூடி அடர்த்தியாக வளர வேண்டுமா - அப்போ இந்த எண்ணெய்யை பயன்படுத்துங்கள்.1 year 5 months ago |
-
மகளிர் உரிமை தொகையை விமர்சிக்க பா.ஜ.க.வுக்கு தகுதியில்லை: அமைச்சர்
13 Feb 2026சென்னை, மகளிர் உரிமை தொகையை விமர்சிக்க பா.ஜ.க.வுக்கு தகுதியில்லை என்றும், சூரியனை எந்த கையாலும் மறைக்க முடியாது என்றும் அமைச்சர் ரகுபதி தெரிவித்துள்ளார்.
-
தங்கம், வெள்ளி விலை குறைவு
13 Feb 2026சென்னை, சென்னையில் ஆபரணத் தங்கம் மற்றும் வெள்ளியின் விலை வெள்ளிக்கிழமை குறைந்து விற்பனையானது. சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை வெள்ளிக்கிழமை காலை சவரனுக்கு ரூ.
-
மகளிர் உரிமைத்தொகை குறித்த அரசின் அறிவிப்பால் வங்கிகளில் அலைமோதிய பெண்கள் கூட்டம்
13 Feb 2026சென்னை, தமிழக அரசு அறிவித்த மகளிர் உரிமைத் தொகை ரூ. 5 ஆயிரம் எடுக்க வங்கிகளில் நேற்று அலைமோதிய பெண்கள் கூட்டத்தால் வங்கி ஊழியர்கள் திணறினர்.
-
தமிழகத்தில் கலைஞர் உரிமை தொகை திட்டத்தில் மார்ச், ஏப்ரல் மாதங்களுக்கான முன்பணம் மற்றும் சிறப்பு தொகை ரூ.2,000 உள்பட 1.31 கோடி மகளிர் வங்கி கணக்கில் ரூ.5,000 வரவு: திராவிட மாடல் 2.0 ஆட்சிக்காலத்தில் உரிமை தொகை ரூ.2,000 ஆக மேலும் உயர்த்தப்படும்
13 Feb 2026சென்னை, மகளிர் உரிமைத் தொகையாக ரூ. 5,000 நேற்று காலை வரவு வைக்கப்பட்டுள்ளதாக தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார். பிப்ரவரி மாதத்துக்கான ரூ.
-
பல்வேறு தேர்வு வாரியங்கள் மூலம் தேர்வான 9,801 பேருக்கு புதிதாக பணிநியமன ஆணைகள் முதல்வர் மு.க.ஸ்டாலின் வழங்கினார்
13 Feb 2026சென்னை, தமிழ்நாடு அரசின் பணியாளர் தெரிவு முகமைகளான தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம், மருத்துவப் பணியாளர் தேர்வு வாரியம் மற்றும் ஆசிரியர் தேர்வு வாரியம் மூலம் தேர்ந
-
இன்று காதலர் தினம்: ரோஜா பூக்களின் விலை கடும் உயர்வு
13 Feb 2026போரூர், நாடு முழுவதும் இன்று காதலர்களால் காதலர் தினம் கொண்டாடப்படுவதை முன்னிட்டு ரோஜா பூக்களின் விலை கடும் உயர்ந்துள்ளது.
-
தோல்வி பயத்தால் ரூ.2000 தருவதாக முதல்வர் வாக்குறுதி அளித்துள்ளார்: முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் குற்றச்சாட்டு
13 Feb 2026சென்னை, வரும் சட்டசபை தேர்தலில் தோல்வி பயத்தால் முதல்வர் ஸ்டாலின் மகளிர் உரிமை தொகையை அதிகரித்துள்ளார் என்று அ.தி.மு.க.
-
விஜய் பிரச்சார கூட்டத்தில் பங்கேற்ற வடமாநிலத்தை சேர்ந்தவர் உயிரிழப்பு
13 Feb 2026சேலம், சேலத்தில் நடந்த விஜய் பிரச்சாரக் கூட்டத்தில் மயக்கம் அடைந்த நபர் திடீர் என்று உயிரிழந்த சம்பவம் அங்கு பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
-
திருவண்ணாமலையில் சோகம்: வீடு இடிந்து விழுந்ததில் 2 மாணவர்கள் உயிரிழப்பு
13 Feb 2026திருவண்ணாமலை, திருவண்ணாமலையில் வீடு இடிந்து விழுந்ததில் 2 மாணவர்கள் உயிரிழந்த சம்பவம் அங்கு சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
-
முதல் மனைவி இறந்துவிட்டால் 2-வது மனைவிக்கு ஓய்வூதியம் வழங்க முடியாது: ஐகோர்ட்
13 Feb 2026சென்னை, முதல் மனைவி இறந்துவிட்டால் 2-வது மனைவிக்கு ஓய்வூதியம் வழங்க முடியாது என்று உயர் நீதமன்ற தனி நீதிபதியின் உத்தரவை ரத்து செய்து சென்னை ஐகோர்ட் தீர்ப்பு அளித்துள்ளத
-
மோடியின் அரசியல் வாழ்க்கை: வைரலான அதிபர் ட்ரம்ப் பேச்சு
13 Feb 2026நியூயார்க், பிரதமர் நரேந்திர மோடியின் "அரசியல் வாழ்க்கையை அழிக்க நான் விரும்பவில்லை" என கடந்தாண்டு அமெரிக்க அதிபர் டொனால்ட் ட்ர்ம்ப் பேசிய வீடியோ தற்போது இணையத்தில் வைர
-
பாகிஸ்தானில் நிலநடுக்கம்
13 Feb 2026பலூசிஸ்தான், பாகிஸ்தானில் அடுத்தடுத்து நிலநடுக்கம் உணரப்பட்டதால் பரபரப்பு நிலவியது.
-
காவல்துறை மற்றும் தீயணைப்பு துறை சார்பில் ரூ. 115 கோடி மதிப்பில் கட்டப்பட்டுள்ள கட்டிடங்களை முதல்வர் திறந்து வைத்தார்
13 Feb 2026சென்னை, காவல்துறை மற்றும் தீயணைப்பு துறை சார்பில் ரூ. 115 கோடி மதிப்பில் கட்டப்பட்டுள்ள கட்டிடங்களை முதல்வர் மு.க.ஸ்டாலின் நேற்று திறந்து வைத்தார்.
-
இன்றைய முக்கிய நிகழ்ச்சிகள்
13 Feb 2026- இராமேசுவரம் சுவாமி அம்பாள் முத்தங்கி சேவை, இரவு ங்க பல்லக்கில் புறப்பாடு,
- திருமயம் ஆண்டாள் திருக்கல்யாணம்
- புஷ்ப பல்லக்கில் பவனி.
- இராமநாதபுரம் செட்டிதெரு முத்தாலம்மன் பவ
-
இன்றைய நாள் எப்படி?
13 Feb 2026


