எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயுக் கழகத்தில் உள்ள 'கணினி ஆபரேட்டர் மற்றும் நிரலாக்க உதவியாளர்' பணிகளுக்கு காலியிடங்கள் உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.
முகப்பு
சத்து மாவு தயாரிப்பது எப்படி?
- 18 வயது முதல் 90 வயது வரையுள்ள ஆண்களும்,பெண்களும் தங்களுக்கு நோய் வராமல் காத்துக்கொள்ளவும், நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கவும் சத்து மாவு உதவுகிறது.
- ஊட்டச்சத்து பானங்களை குடிப்பதை விட சத்து மாவு சாப்பிடுவது பக்கவிளைவுகள் ஏற்படாமல் நம்மை காக்கிறது.
- சத்து மாவு தயாரிக்க பாதம் பருப்பு,பிஸ்தா பருப்பு,முந்திரி பருப்பு,கசகசா,சுக்கு,ஏலக்காய், கடல்பாசி,நவதானியங்கள்உளுந்தம் பருப்பு, கடலை பருப்பு,நாட்டு நிலக்கடலை பருப்பு கோதுமை,மற்றும் கேப்பை ஆகியவற்றை போட்டு நன்றாக அரைத்துக்கொள்ளவேண்டும்
- காலை காபி மற்றும் டிக்கு பதிலாக சுடுநீரில் ஒரு ஸ்பூன் சத்துமாவை போட்டு கலந்து சாப்பிடலாம்.
- குழந்தைகளுக்கு சத்துமாவை பால் தேன் மற்றும் ஏலக்காய் கலந்து பருக தரலாம்.
- சத்து மாவை உணவை போல் அடிக்கடி உண்டு வந்தால் நமது உடலில் நோய் எதிர்ப்பு சக்தி அதிகரித்து உடல் பலமடையும் .
- காலை எழுந்த உடன் மற்றும் இரவு படுக்க போகும் முன் என இரு வேளை சத்து மாவை சாப்பிட்டால் அதிக பலன் தரும்.
- நடைமுறையில் உள்ள நோய்களும் கட்டுப்படும்,கொரோன போன்ற புதிய நோய்களும் நமக்கு வராமல் தடுக்க சத்துமாவை தொடர்ந்து பயன்படுத்த வேண்டும்.
- சத்துமாவை தொடர்ந்து சாப்பிட்டால் காய்ச்சல்,சளி போன்ற நோய்கள் வருவது தடுக்கப்படும்.
- சத்துமாவை தொடர்ந்து சாப்பிட்டால் பெண்களுக்கு மாதவிடாய் காலத்தில் ஏற்படும் வயிற்றுவலி தீரும் மற்றும் கர்பப்பை பலமடையும்.
இதை ஷேர் செய்திடுங்கள்:
சித்த மருத்துவ குறிப்புக்கள்
வீடியோ
அரசியல்
இந்தியா
சினிமா
தமிழகம்
உலகம்
விளையாட்டு
கிட்சன் சமையல் - ருசித்து பாருங்க!!
கால் பாதங்களில் எற்படும் பித்த வெடிப்பை சரிசெய்ய எளிய டிப்ஸ்![]() 1 year 3 weeks ago |
வயிற்றுப்புண் குணமாக இயற்கை மருத்துவம்![]() 1 year 1 month ago |
மூடி உதிர்வை தடுத்து மூடி அடர்த்தியாக வளர வேண்டுமா - அப்போ இந்த எண்ணெய்யை பயன்படுத்துங்கள்.![]() 1 year 1 month ago |