முக்கிய செய்திகள்
முகப்பு

அரசியல்

KARUR 0

கரூர் நகர பிரச்சினைகளுக்கு தீர்வுகாண்பேன் :ஜெயலலிதா உறுதி

27.Mar 2011

கரூர்,மார்ச்.- 28 - அ.தி.மு.க. மீண்டும் ஆட்சிக்கு வருவது உறுதி. ஆட்சிக்கு வந்தவுடன் கரூர் நகர பிரச்சினைகளுக்கு உடனடியாக ...

s raj

அ.தி.மு.க. வேட்பாளர்கள் செல்லூர் கே.ராஜூ- ஏ.கே.போஸ் ஓட்டு சேகரிப்பு

27.Mar 2011

  மதுரை,- 27 - மதுரையில் அ.தி.மு.க. வேட்பாளர்கள் செல்லூர் ராஜூ, ஏ.கே. போஸ் ஆகியோர் வீதி,வீதியாக சென்று வாக்கு சேகரித்தனர். இவர்களுக்கு ...

Yeddyurappa 0

முதல்வர் எடியூரப்பா பதவி விலகக்கோரி காங்.போராட்டம்

27.Mar 2011

  பெங்களூர்,மார்ச்.- 27 - கர்நாடக முதல்வர் எடியூரப்பா பதவி விலகக்கோரி காங்கிரசார் தர்ணா போராட்டத்தில் குதித்துள்ளனர். கர்நாடக ...

wikileaks 0

இந்துத்துவா, பா.ஜ.வின் சந்தர்ப்பவாத கொள்கைதான்: விக்கிலீக்ஸ் தகவல்

27.Mar 2011

புதுடெல்லி,மார்ச்.- 27 - பாரதிய ஜனதாவின் இந்துத்துவா கொள்கை என்பது சந்தர்ப்பவாத கொள்கைதான் என்று அருண்ஜெட்லி கூறியதாக ...

jaya 2

அமைச்சர் நேரு பினாமிகளின் மூலம் 6 ஆயிரம் ஏக்கர் நிலத்தை வாங்கி குவித்துள்ளார்-ஜெயலலிதா

27.Mar 2011

  திருச்சி. மார்ச். - 27 - அதிமுக கூட்டணி வேட்பாளர்களை ஆதரித்து அதிமுக வேட்பாளர் ஜெயலலிதா திருச்சியில் இருந்து சூறாவளி தேர்தல் ...

piraveen kumar1 1

தேர்தல் ஆணையத்தின் நடவடிக்கை மூலம் மதுரையில் மட்டும் ரூ. 3.8 கோடி பறிமுதல்

27.Mar 2011

  சென்னை,மார்ச்.- 27 -வாகன சோதனை மூலம் தமிழகத்தில் மதுரை மாவட்டத்தில் அதிகபட்சமாக ரூ. 3.8 கோடி பறிமுதல் செய்யப்பட்டுள்ளதாக தமிழக ...

Kazhai

2ஜி ஸ்பெக்ட்ரம் ஊழல் சி.பி.ஐ. குற்றப்பத்திரிகையில் கலைஞர் டி.வி.யும் இடம் பெறும்

27.Mar 2011

  புதுடெல்லி, மார்ச் - 27 - 2 ஜி ஸ்பெக்ட்ரம் ஒதுக்கீடு ஊழல் தொடர்பான வழக்கில் இம்மாத இறுதியில் தனிக்கோர்ட்டில்  தாக்கல் ...

6ram7 ( Pon Rathakshnan) 0

பா.ஜ.க. தேர்தல் அறிக்கையில் அறிவிப்பு பொன்.ராதாகிருஷ்ணன் வெளியிட்டார்

27.Mar 2011

  சென்னை, மார்ச் - 27 - ஆண்டுக்கு ஒரு முறை முழு உடல் பரிசோதனை இலவசமாக செய்யப்படும் என பா.ஜ.க.வின் தேர்தல் அறிக்கையில் ...

Vijayakanth (ddmk) 2

குடும்பத்தினருக்காக எதையும் செய்வார் கருணாநிதி - விஜயகாந்த் கடும் தாக்கு

27.Mar 2011

  சென்னை, மார்ச்  - 27 - தன் மீது எந்த வழக்கு விசாரணையும் வரக்கூடாது என்பதற்காக கச்சத்தீவை தாரை வார்த்தது போல், தன்னுடைய ...

thangabalu

ஈரோட்டிலும் தங்கபாலு கொடும்பாவி எரிப்பு

27.Mar 2011

  ஈரோடு,மார்ச்.- 27 - காங்கிரஸ் வேட்பாளர் தேர்வில் தமிழ்நாடு காங்கிரஸ் கட்சித் தலைவர் தங்கபாலு ஒருதலைப் பட்சமாக நடந்ததாக கூறி ...

Manmohan 0

இந்தியா - பாகிஸ்தான் போட்டி: ஜர்தாரிக்கு மன்மோகன் அழைப்பு

27.Mar 2011

  புது டெல்லி, மார்ச்.- 27 - இந்தியா, பாகிஸ்தான் அணிகள் மோதும் உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டியை காண வருமாறு பாகிஸ்தான் அதிபர் ...

karunanidhi

இலவச மின் மோட்டார்களை விவசாயிகளுக்கு கொடுக்காமல் ஏமாற்றிய கருணாநிதி

27.Mar 2011

  திருப்பரங்குன்றம், மார்ச். - 27 - விவசாயிகளுக்கு பாசன வசதிக்காக இலவச மின் மோட்டார்கள் வழங்கப்படும் என்று தனது ஆட்சிக்காலத்தில் ...

Jaya1 2 0

இஸ்லாமியர்களுக்கான இட ஒதுக்கீடு விகிதம் உயர்த்தப்படும்-ஜெயலலிதா அறிவிப்பு

27.Mar 2011

  திருச்சி,மார்ச்.- 27- அ.தி.மு.க. ஆட்சி அமைந்தால் இஸ்லாமியர்களுக்கான இட ஒதுக்கீடு விகிதம் உயர்த்தப்படும் என்று ஜெயலலிதா ...

jaya 1

அமைச்சர் நேரு பினாமிகளின் மூலம் 6 ஆயிரம் ஏக்கர் நிலத்தை வாங்கி குவித்துள்ளார்-ஜெயலலிதா

26.Mar 2011

  திருச்சி. மார்ச். - 27 - அதிமுக கூட்டணி வேட்பாளர்களை ஆதரித்து அதிமுக வேட்பாளர் ஜெயலலிதா திருச்சியில் இருந்து சூறாவளி தேர்தல் ...

Udhaya

போர்கால அடிப்படையில் சாத்தூரில் அடிப்படை வசதிகள்

26.Mar 2011

  மதுரை, மார்ச் 26 - அ.தி.மு.க. ஆட்சி அமைந்தவுடன் சாத்தூர் தொகுதி மக்களின் நலன் கருதி இந்த தொகுதி முழுவதும் அடிப்படை வசதிகள் ...

raj9

அ.தி.மு.க. வேட்பாளர்கள் தீவிர வாக்கு சேகரிப்பு

26.Mar 2011

  சென்னை, மார்ச், 26 - அ.தி.மு.க. வேட்பாளர்கள் டி.ஜெயக்குமார், வளர்மதி, ஜெ.சி.டி.பிரபாகரன் உள்ளிட்ட வேட்பாளர்கள் தீவிர வாக்கு ...

Cong 0

மதுரையில் கம்யூ. - காங்கிரஸ் வேட்பாளர்கள் மனு தாக்கல்

26.Mar 2011

  மதுரை, மார்ச். 26 - மதுரையில் மார்க்சிய கம்யூனிஸ்ட், காங்கிரஸ் வேட்பாளர்கள் நேற்று மனு தாக்கல் செய்தனர்.  தமிழக சட்டமன்ற ...

Karu1 1

கடந்த தேர்தலில் கருணாநிதி கொடுத்த வாக்குறுதி என்னாச்சு?

26.Mar 2011

  சென்னை,மார்ச்.26 - கடந்த சட்டமன்ற தேர்தல் அறிவிக்கப்பட்ட போது வாக்காளர்களுக்கு 2 ஏக்கர் இலவச நிலம் தரப்படும் என்று அறிவித்த ...

t rajendar

வாக்குச்சீட்டு முறையை அமுல்படுத்த ராஜேந்தர் வலியுறுத்தல்

26.Mar 2011

  சென்னை, மார்ச்.26 - வாக்கு பதிவு முடிந்து 1 மாதம் இடைவெளிவிட்டு வாக்கு எண்ணிக்கை நடத்துவது ஏன்? என்று கேள்வி எழுப்பியுள்ள ...

EC 0

சோதனை விவரங்களை விளம்பரப்படுத்த ஐகோர்ட் உத்தரவு

26.Mar 2011

  சென்னை,மார்ச்.26 - தேர்தல் அதிகாரிகளின் சோதனைகளால் பொதுமக்கள் பாதிக்கப்படாமல் இருக்கும் வகையில் சோதனை பற்றிய விவரங்களை ...

இதை ஷேர் செய்திடுங்கள்: