முக்கிய செய்திகள்
Idhayam Matrimony
முகப்பு

அடுக்குத் தும்மல் எதனால் வருகிறது அடுக்குத் தும்மலுக்கு இயற்கையான தீர்வு.

  1. காலை எழுந்தவுடன்  அடுக்குத் தும்மல் நமக்கு எதனால் வருகிறது என்பதனையும் ,இதனை எப்படி தடுக்கலாம் என்பதையும் காணலாம்.
  2. பனி காலத்திலும்,மழை காலத்திலும் இந்த  அடுக்குத் தும்மல் ஒரு மாதம் மற்றும் ரெண்டு மாதம் கூட தொடர்ந்து வர வாய்ப்புள்ளது.
  3. 15 வயது முதல் 40 வயது வரை உள்ளவர்களுக்கு அடுக்குத் தும்மல் வர அதிக வாய்ப்புள்ளது.
  4. மூக்கு அடைப்பதாலும்,சைனஸ் வியாதி காரணமாகவும் அடுக்குத் தும்மல் ஏற்படுகிறது.
  5. அடுக்குத் தும்மல் வியாதிக்கு ஆங்கில மருத்துவத்தில் அறுவை சிகிச்சை தான் நல்ல தீர்வு எனக்கூறினாலும் நமது சித்த மருத்துவத்தில் அறுவை சிகிச்சை இல்லாமலும் இதனை குணப்படுத்த முடியும்.
  6. நமது மூக்கு துவாரத்தில்  உள்ள தசையில் பசை தன்மை குறைவதால் நமக்கு அடுக்குத் தும்மல் ஏற்படுகிறது.
  7. இயற்கையான பாட்டி மருத்துவ முறையை பயன்படுத்தி இந்த பசை தன்மையை நாம் கூட்டி கொண்டால் இந்த நோய் குறையும்.
  8. இரவு படுக்கும் முன் முகத்தை நன்றாக கழுவி மூக்கை நன்கு சுத்தம் செய்ய வேண்டும்.
  9. பின்னர் இரண்டு மூக்கு துவாரத்தின் வழியாகவும் மூச்சு காற்றை நன்கு உள் வாங்கி வெளியே விட்டு மூச்சு பயிற்சி செய்து வர வேண்டும்.
  10. காலையும்,மாலையும் 5 முறை,ஆழமாக மூச்சை உள்வாங்கி நீளமாக மூச்சை வெளியே விட்டு மூச்சு பயிற்சியை செய்து வர வேண்டும்.
  11. இதனை தொடந்து செய்து வர மூக்கில் உள்ள அழுக்குகள் நீங்கி,அடுக்குத் தும்மல் வருவது குறையும்.
  12. இரவு படுக்கும் முன் மருத்துவ குணம் அதிகம் உள்ள சிறிதளவு பச்சை கற்பூரத்தை எடுத்து தூள் செய்து அதனை நமது இரண்டு கைகளிலும் வைத்து தேய்த்துக்கொண்டு அதனை நுகர்ந்தபடி ஆழமாக மூச்சை உள்வாங்கி நீளமாக மூச்சை வெளியே விட்டு மூச்சு பயிற்சியை செய்து வர வேண்டும்.
  13. பச்சை கற்பூரத்தை பயன் படுத்தி மூச்சு பயிற்சியை செய்து வருவதால் எந்த பக்கவிளைவுகளும் ஏற்படாது.
  14. முதலில் 5 முறை ஆழமாக மூச்சை உள்வாங்கி நீளமாக மூச்சை வெளியே விட்டு மூச்சு பயிற்சியை செய்து பின்னர் பச்சை கற்பூரத்தை பயன் படுத்தி மூச்சு பயிற்சியை செய்து வந்தால் அடுக்குத் தும்மல் வருவது முற்றிலும் குணமாகும்.
  15. இப்படி மூச்சு பயிற்சியை செய்து வர தொடர்ந்து செய்துவர அடுக்குத் தும்மல் குணமாகும்.
  16. இரவு படுக்கும் முன் 5 முறையும்,காலை எழுந்தவுடன் 10 முறையும் செய்து வர நல்ல பலன் கிடைக்கும்.
  17. பச்சை கற்பூரத்தை பயன் படுத்தி,மூச்சு பயிற்சியை செய்து வாழ்வில் வளம் பெருவோம்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 6 days ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 6 days ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 1 year 1 month ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 1 month ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 1 year 3 months ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 1 year 3 months ago