எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயுக் கழகத்தில் உள்ள 'கணினி ஆபரேட்டர் மற்றும் நிரலாக்க உதவியாளர்' பணிகளுக்கு காலியிடங்கள் உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.
முகப்பு
கிட்டப்பார்வை தூரப்பார்வை குறைபாடுகளை சரிசெய்ய எளிய டிப்ஸ்
- நமது கண்களில் ஏற்படும் பார்வை குறைபாடுகளில் முக்கியமாக உள்ள கிட்ட பார்வை மற்றும் தூர பார்வை பற்றி விரிவாக பார்க்கலாம்.
- கிட்ட பார்வை மற்றும் தூர பார்வை என்பது ஒரு நோய் அல்ல ஒரு குறைபாடு தான் என்பதை நம் முதலில் உணர வேண்டும்.
- நம் கண்ணின் உள்ளேயுள்ள விழித்திரை ரெட்டினா (Retina) என அழைக்கப்படுகிறது.
- இது நமது கண்ணில் உட்கடைசி உறையாகும். இது மைய நரம்பு மண்டலத்தின் ஒரு பகுதியாகும்.
- இதில் ஏற்படும் ஏற்ற,இறக்கம் பார்வை குறைபாட்டை ஏற்படுத்துகிறது.
- ரெட்டினா ஏற்படும் விழித்திரைக்கும் கண்ணின் நரம்பு மண்டலத்திற்கும் தொடர்புள்ளது.
- நரம்பு மண்டலம் பாதிக்கப்படுவதால் கிட்ட பார்வை அல்லது தூர பார்வை மற்றும் பல கண் குறைபாடுகளை ஏற்படுத்துகிறது.
- நரம்பு தளர்ச்சி உள்ளவர்களுக்கு கிட்ட பார்வை அல்லது தூர பார்வை குறைபாடு இருக்கும்.
- சர்க்கரை நோய் இருந்தாலும் கண் குறைபாடுகள் ஏற்படலாம்.
- விழித்திரைக்கு செல்லும் நரம்புகள் பாதிக்க படுவதால் விழித்திரை பலகீனமாகி அதன் காரணமாக கிட்டபார்வை மற்றும் தூர பார்வை குறைபாடுகளை ஏற்படுத்துகிறது.
- கிட்ட பார்வை அல்லது தூர பார்வை குறைபாடு வந்த பின் கண்களுக்கு அதிக உழைப்பு தராமல் தேவையான அளவு ஒய்வு தர வேண்டும்.
- எதையும் கூர்ந்து பார்க்கவோ,படிக்கவோ கூடாது மேலும் அதிகமான ஒளியை உற்று நோக்க கூடாது இது கண் பாதிப்பை மேலும் அதிகரிக்கும்.
- நரம்பு மண்டலம் பாதிக்கப்படுவதால் நமது கண்ணில் நீர் மறைத்து பார்வை குறைபாடுகளை ஏற்படுத்துகிறது.
- ஆங்கில முறையில் நிறைய மருந்துக்கள் இருந்தாலும் சித்த வைத்தியத்தில் நம் கண்ணுக்கு குளிர்ச்சியை கொடுப்பதால் மட்டுமே விழித்திரை குறைபாடு சரியாகி பார்வை நன்கு தெரிகிறது.
- கண்ணுக்கு குளிர்ச்சி கிடைப்பதால் விழித்திரை மற்றும் நரம்பு மண்டலம் பழைய நிலைக்கு திரும்புவதல் பார்வைத்திறன் அதிகரித்து கிட்ட பார்வை மற்றும் தூர பார்வை குணமாகிறது.
- கண்ணுக்கும்,விழித்திரைக்கும் இடையே உள்ள நீர் துளி விலகுவதால் நம் பார்க்கும் காட்சிகள் நமக்கு நன்றாக தெரிகிறது.
- கிட்ட பார்வை அல்லது தூர பார்வை குறைபாடு வந்த பின் அதை குணப்படுத்த உணவு முறையில் மாற்றம் தேவைப்படுகிறது.
- கேரட் ஜூஸ் மாதுளை ஜூஸ் சாப்பிடலாம் மற்றும் திராட்சைப்பழத்தை ஊற வைத்து அதை கொட்டையுடன் நன்றாக அரைத்து ஜூஸ் செய்து அருந்தினால் கிட்ட பார்வை மற்றும் தூர பார்வை குறைபாடுகள் வராமல் தடுக்க முடியும்.
- நமது உடலுக்கு தேவையான வைட்டமின் சி, வைட்டமின் கே மற்றும் வைட்டமின் பி12 சத்து குறைபாடுகள் காரணமாகவும்,கிட்ட பார்வை அல்லது தூர பார்வை மற்றும் பல கண் குறைபாடுகளை ஏற்படுத்துகிறது.
- உலர் திராட்சை,பேரிச்சம்பழம்,பப்பாளிபழம், மாதுளம் பழம், சப்போட்டாபழம் ஆகிய பழவகைகளை சாப்பிட்டு வந்தால் உடலுக்கு தேவையான இரும்பு சத்து, கால்சியம் சத்து, சுண்ணாம்பு சத்து மற்றும் புளிப்பு சத்து கிடைப்பதால் கிட்ட பார்வை மற்றும் தூர பார்வை குறைபாடுகள் வராமல் தடுக்க முடியும்.
- தினமும் ஒரு பழ சாறு அருந்தும் பழக்கத்தை நமது உணவு முறையில் கொண்டு வருவது மிகவும் நல்லது.
- கண்ணனுக்கு பலம் தரும் முருங்கை கீரை மற்றும் அரைகீரையை வாரம் இரு முறை உணவில் சேர்த்துக்கொண்டால் கண் பார்வைத்திறன் அதிகரித்து கண் நோய்கள் வராமல் தடுக்க முடியும்.
இதை ஷேர் செய்திடுங்கள்:
சித்த மருத்துவ குறிப்புக்கள்
வீடியோ
அரசியல்
இந்தியா
சினிமா
தமிழகம்
உலகம்
விளையாட்டு
கிட்சன் சமையல் - ருசித்து பாருங்க!!
கால் பாதங்களில் எற்படும் பித்த வெடிப்பை சரிசெய்ய எளிய டிப்ஸ்1 year 3 months ago |
வயிற்றுப்புண் குணமாக இயற்கை மருத்துவம்1 year 3 months ago |
மூடி உதிர்வை தடுத்து மூடி அடர்த்தியாக வளர வேண்டுமா - அப்போ இந்த எண்ணெய்யை பயன்படுத்துங்கள்.1 year 4 months ago |
-
தமிழ்நாடு வக்பு வாரியம் செயல்பட இடைக்கால தடை விதித்த ஐகோர்ட்
10 Jan 2026சென்னை, தமிழ்நாடு வக்பு வாரியம் செயல்பட இடைக்கால தடை விதித்து ஐகோர்ட் உத்தரவிட்டுள்ளது.
-
அமித்ஷாவுக்கு எதிரான ஆதாரங்கள் என்னிடம் உள்ளது: மம்தா பானர்ஜி
10 Jan 2026கொல்கத்தா, நிலக்கரி ஊழல் பணம் தொடர்பாக அமித்ஷாவுக்கு எதிரான ஆதாரங்களை கொண்ட பென் டிரைவ் என்னிடம் உள்ளது என்று மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி தெரிவித்திருப்பது பரபரப
-
3 அம்ரித் பாரத் ரயில்களை தமிழகம்-மேற்குவங்கம் இடையே இயக்க ரயில்வே வாரியம் ஒப்புதல்
10 Jan 2026சென்னை, தமிழகம்-மேற்கு வங்கம் இடையே 3 அம்ரித் பாரத் ரயில்களை இயக்க ரயில்வே வாரியம் ஒப்புதல் அளித்துள்ளது.
-
இன்றைய பெட்ரோல்-டீசல் விலை நிலவரம் –11-01-2026
11 Jan 2026


