எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயுக் கழகத்தில் உள்ள 'கணினி ஆபரேட்டர் மற்றும் நிரலாக்க உதவியாளர்' பணிகளுக்கு காலியிடங்கள் உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.
6 விதமான நோய்களை குணப்படுத்தும் மக்கா சோளம்.
- மக்கா சோளத்தின் பயன்பாடு என்ன என்பதை காணலாம்.
- மக்கா சோளத்தை தினமும் சாப்பிட்டு வந்தால் பல்வேறு நோய்களை குணப்படுத்தும்.
- மக்கா சோளத்தை பாப்கான் செய்தும்,அவித்தும் சாப்பிடலாம்.
- மக்கா சோளத்தில் நார்ச்சத்து அதிகம் உள்ளது.
- 25 கிராம் முதல் 50 கிராம் வரை மக்கா சோளத்தை தினமும் சாப்பிட்டு வந்தால் பல்வேறு நோய்களை குணப்படுத்தும்.
- மக்கா சோளத்தை தினமும் சாப்பிட்டு வந்தால் மலச்சிக்கலுக்கு வேறு மருந்துகளை சாப்பிடவேண்டியது இல்லை.
- மக்கா சோளத்தை பயன்படுத்தி செய்யப்படும் பாப்கான் சுவைக்காகவும் பொழுது போகவும் பயன்படுத்தப்படுகிறது.
- மக்கா சோளத்தை தினமும் சாப்பிட்டு வந்தால் மலச்சிக்கலை குணப்படுத்தும்.
- மக்கா சோளத்தை தினமும் சாப்பிட்டு வந்தால் எலும்பு பலகீனம் குணமாகும்.
- உடல் எடையை அதிகரிக்க மக்கா சோளம் உதவுகிறது.
- மக்கா சோளத்தை தினமும் அவித்து சாப்பிட்டு வந்தால் பெண்களுக்கு எற்படும் வெள்ளை படுத்தல் மற்றும் உடல் அசதி சோர்வு குணமாகும்.
- மக்கா சோளத்துடன் உப்பு மற்றும் புளி சேர்த்து அரைத்து சட்னி செய்து தோசையுடன் சாப்பிடலாம்.
- மக்கா சோளத்தை தினமும் சாப்பிட்டு வந்தால் சர்க்கரை நோய் குணமாகும்.
- மக்கா சோளத்தை அவித்து சாப்பிடுவது நல்ல பலன் தரும்.
- மக்கா சோளத்தை சாப்பிட்டு வந்தால் சர்க்கரை நோயாளிகளுக்கு ஏற்படும் தீராத பசி தீரும்,குறைவான சோளம் திருப்தியை தரும்.
- பேபி கான் எனப்படும் சிறிய வகை மக்கா சோளத்தில் அதிக சத்து உள்ளது,இவற்றை அப்படியே அவித்து உணவில் பயன்படுத்தலாம்.
- மக்கா சோளத்தை காய வைத்து அரைத்து சோளமாவை பயன்படுத்தி பல்வேறு உணவுபொருள்களை தயாரிக்க முடிகிறது.
- மக்கா சோளத்தை சாப்பிட்டு வந்தால் மூல வியாதி தீரும்.
- முகப்பரு மற்றும் அரிப்பு குணமாகும்,முகப்பொலிவு ஏற்படும்.
- முல்தானி மெட்டி மற்றும் சோளமாவில் தயிர் ஊற்றி கலந்து முகத்தில் பூசி வந்தால் முகம் பொலிவு பெரும்.
- கால்சியம் சத்து குறைவாக உள்ளவர்கள் மக்கா சோளத்தை சாப்பிட்டு வந்தால் கால்சியம் சத்து அதிகரிக்கும்.
- மக்கா சோளத்தை இன்று சாப்பிட்டால் நாளை உடனே பயன் கிடைக்காது தினமும் சாப்பிட்டு வந்தால் நல்ல பலன் தரும்.
- மக்கா சோளத்தை பயன்படுத்தி வாழ்வில் நலம் பெறுவோம்.
இதை ஷேர் செய்திடுங்கள்:
சித்த மருத்துவ குறிப்புக்கள்
வீடியோ
அரசியல்
இந்தியா
சினிமா
தமிழகம்
உலகம்
விளையாட்டு
கிட்சன் சமையல் - ருசித்து பாருங்க!!
கால் பாதங்களில் எற்படும் பித்த வெடிப்பை சரிசெய்ய எளிய டிப்ஸ்1 year 4 months ago |
வயிற்றுப்புண் குணமாக இயற்கை மருத்துவம்1 year 4 months ago |
மூடி உதிர்வை தடுத்து மூடி அடர்த்தியாக வளர வேண்டுமா - அப்போ இந்த எண்ணெய்யை பயன்படுத்துங்கள்.1 year 5 months ago |
-
தமிழகத்தில் கலைஞர் உரிமை தொகை திட்டத்தில் மார்ச், ஏப்ரல் மாதங்களுக்கான முன்பணம் மற்றும் சிறப்பு தொகை ரூ.2,000 உள்பட 1.31 கோடி மகளிர் வங்கி கணக்கில் ரூ.5,000 வரவு: திராவிட மாடல் 2.0 ஆட்சிக்காலத்தில் உரிமை தொகை ரூ.2,000 ஆக மேலும் உயர்த்தப்படும்
13 Feb 2026சென்னை, மகளிர் உரிமைத் தொகையாக ரூ. 5,000 நேற்று காலை வரவு வைக்கப்பட்டுள்ளதாக தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார். பிப்ரவரி மாதத்துக்கான ரூ.
-
திருச்சி அரசு மருத்துவமனையில் நடந்த குழந்தை கடத்தல் சம்பவம் த.வெ.க. தலைவர் விஜய் கண்டனம்
14 Feb 2026சென்னை, அரசு மருத்துவமனையில் குழந்தை கடத்தல் சம்பவத்துக்கு த.வெ.க. தலைவர் விஜய் கண்டனம் தெரிவித்துள்ளது.
-
அசாமில் ரூ.100 கோடியில் 4.2 கி.மீ தூரம் அமைக்கப்பட்ட அவசர கால தரையிறங்கும் சாலை: பிரதமர் மோடி திறந்து வைத்தார்
14 Feb 2026திப்ருகர், அசாம், திப்ருகர் மாவட்டத்தில் உள்ள மோரன் புறவழிச் சாலையில் ரூ.100 கோடி மதிப்பிலான 4.2 கி.மீ கொண்ட அவசரக்கால தரையிறங்கும் சாலையைப் பிரதமர் தொடங்கி வைத்தார்.&n
-
தங்கம் விலை சவரனுக்கு 1,280 ரூபாய் அதிகரிப்பு..!
14 Feb 2026சென்னை, சென்னையில் ஆபரண தங்கத்தின் விலை நேற்று சவரனுக்கு ரூ.1,280 உயர்ந்து விற்பனையானது.
-
தே.ஜ. கூட்டணிக்கு புதுச்சேரி மக்கள் தொடர்ந்து ஆதரவு அளிக்க வேண்டும்: காரைக்காலில் அமித்ஷா பேச்சு
14 Feb 2026புதுச்சேரி, புதுச்சேரி மக்கள் தேசிய ஜனநாயகக் கூட்டணிக்குத் தொடர்ந்து ஆதரவு அளிக்க வேண்டும் என்று மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா கேட்டுக் கொண்டார்.
-
புதுச்சேரியில் இறுதி வாக்காளர் பட்டியல் வெளியீடு புதிதாக 41,492 பேர் சேர்ப்பு
14 Feb 2026புதுச்சேரி, புதுச்சேரியில் இறுதி வாக்காளர் பட்டியல் வெளியிடப்பட்டது. இதில் புதிதாக 41,492 பேர் சேர்க்கப்பட்டுள்ளது.
-
புதுச்சேரியில் தே.ஜ.க. கூட்டணி 24 தொகுதிகளை வெல்லும் மத்திய அமைச்சர் அமித்ஷா பேச்சு
14 Feb 2026புதுச்சேரி, புதுச்சேரியில் பாரதிய ஜனதா கட்சி, என்.ஆர். காங்கிரஸ், அ.தி.மு.க.
-
திருவள்ளூர், செங்கல்பட்டு மாவட்டங்களில் பிப்ரவரி 21 முதல் 26-ம் தேதி வரை இ.பி.எஸ். தேர்தல் சுற்றுப்பயணம்
14 Feb 2026சென்னை, திருவள்ளூர், செங்கல்பட்டு மாவட்டங்களில் எடப்பாடி பழனிசாமி வருகிற 21-ம் தேதி முதல் 26-ம் தேதி வரை மீண்டும் பிரச்சாரம் மேற்கொள்ள இருக்கிறார்.
-
1998 கோவை குண்டுவெடிப்பில் நூலிழையில் உயிர் தப்பினேன்: துணை ஜனாதிபதி சி.பி. ராதாகிருஷ்ணன் பேச்சு
14 Feb 2026டெல்லி, 1998 கோவை குண்டுவெடிப்பில் நூலிழையில் தான் உயிர் தப்பியதாக குடியரசு துணைத் தலைவர் சி.பி. ராதாகிருஷ்ணன் கூறியுள்ளார்.
-
புல்வாமா தாக்குதலின் 7-ம் ஆண்டு நினைவுதினம்: வீரர்களின் தியாகத்தை நினைவுகூர்ந்த பிரதமர்
14 Feb 2026புல்வாமா, புல்வாமா தாக்குதலின் 7-ம் ஆண்டு நினைவு தினத்தையொட்டி வீரர்களின் தியாகத்தை பிரதமர் மோடி நினைவுகூர்ந்துள்ளார்.
-
அடுத்த 48 மணி நேரத்தில் வங்கக்கடலில் புதிய புயல் சின்னம் உருவாக வாய்ப்பு
14 Feb 2026சென்னை, அடுத்த 48 மணி நேரத்தில் வங்கக்கடலில் புதிய காற்றழுத்த தாழ்வுப்பகுதி உருவாக வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
-
வார ராசிபலன்
14 Feb 2026


