100 செல்வாக்கு மிகுந்த தலைவர்கள் பட்டியலில் பிரதமர் நரேந்திர மோடி

புதன்கிழமை, 23 செப்டம்பர் 2020      இந்தியா
modi 2020 09 23

Source: provided

புதுடெல்லி : டைம் பத்திரிகையின் 100 செல்வாக்கு மிகுந்த தலைவர்கள் 2020 பட்டியலில் பிரதமர் நரேந்திர மோடி இடம் பிடித்துள்ளார்.

டைம் பத்திரிகையின் 100 செல்வாக்கு மிகுந்த தலைவர்கள் 2020 பட்டியலில் பிரதமர் நரேந்திர மோடி இடம் பிடித்துள்ளார். தலைவர்கள் பிரிவில் இடம்பெற்ற இந்தியாவைச் சேர்ந்த ஒரே அரசியல்வாதி பிரதமர் மோடி ஆவார். 

மற்ற உலகத் தலைவர்களில் அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப், சீன அதிபர் ஜி ஜின்பிங் ஆகியோரும் இடம்பெற்றுள்ளனர்.

மேலும் ஜோபிடன், கமலா ஹாரிஸ், தைவான் ஜனாதிபதி சாய் இங்-வென், ஜெர்மன் அதிபர் அங்கேலா மெர்க்கல்; மற்றும் அமெரிக்க தேசிய ஒவ்வாமை மற்றும் தொற்று நோய்களின் நிறுவனத்தின் இயக்குனர் டாக்டர் அந்தோனி பாசி ஆகியோரும் இடம்பெற்று உள்ளனர். 

இதை ஷேர் செய்திடுங்கள்:

View all comments

வாசகர் கருத்து