முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

கொரோனா பாதிப்பில் இருந்து குணம் அடைந்தார் உமர் அப்துல்லா

செவ்வாய்க்கிழமை, 27 ஏப்ரல் 2021      இந்தியா
Image Unavailable

ஜம்மு காஷ்மீர் முன்னாள் முதல்வர்  உமர் அப்துல்லா கொரோனா வைரஸ் பாதிப்பில் இருந்து குணம் அடைந்தார்.

தேசிய மாநாட்டுக் கட்சியின் துணைத் தலைவரும், ஜம்மு - காஷ்மீர் முன்னாள் முதல்வருமான உமர் அப்துல்லா  கொரோனா பாதிப்பில் இருந்து குணம் அடைந்துள்ளார்.  உமர் அப்துல்லா கடந்த 9-ம் தேதி கொரோனா வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்டார்.  இதையடுத்து, வீட்டில் தனிமைப்படுத்திக் கொண்ட உமர் அப்துல்லா, 18 நாட்கள் கழித்து மீண்டும் மறு பரிசோதனை செய்தார். இதில், அவருக்கு தொற்று பாதிப்பு இல்லை என்பது தெரியவந்துள்ளது.  

இது தொடர்பாக உமர் அப்துல்லா தனது டுவிட்டரில் கூறியிருப்பதாவது:-

மூக்கடைப்பைத் தவிர வேறு எந்த அறிகுறிகளும் எனக்கு இல்லை.  கடந்த 18 நாள்களுக்கு பின்பு இன்று(நேற்று) சோதனை செய்ததில் கொரோனா தொற்று இல்லை என்பது உறுதியானது என்று தெரிவித்துள்ளார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 4 days ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 4 days ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 1 year 1 month ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 1 month ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 1 year 3 months ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 1 year 3 months ago
View all comments

வாசகர் கருத்து