முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

விராலிமலை தொகுதியில் விடிய, விடிய நடந்த வாக்கு எண்ணிக்கை: விஜயபாஸ்கர் வெற்றி

திங்கட்கிழமை, 3 மே 2021      தமிழகம்
Image Unavailable

Source: provided

விராலிமலை : விராலிமலை சட்டமன்ற தொகுதியில் அ.தி.மு.க. வேட்பாளரான டாக்டர் சி. விஜயபாஸ்கர் 22,008 வாக்கு வித்தியாசத்தில் வெற்றிபெற்றதாக அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது.

புதுக்கோட்டை மாவட்டத்தில் உள்ள 6 தொகுதிகளில் அ.தி.மு.க. போட்டியிட்டது. அதில் 5 தொகுதியில் தோல்வியைத் தழுவிய நிலையில் விராலிமலை தொகுதியில் மட்டும் விஜயபாஸ்கர் வெற்றி பெற்றுள்ளார்.

வாக்கு எண்ணிக்கை 3 முறை நிறுத்தப்பட்டதால் முடிவுகள் வெளியாவதில் தாமதம் ஏற்பட்டது.விடிய விடிய வாக்கு எண்ணிக்கை தொடர்ந்து நடந்தது. இதனையடுத்து விராலிமலை சட்டமன்ற தொகுதியில் அ.தி.மு.க. வேட்பாளர் விஜயபாஸ்கர் வெற்றிபெற்றதாக அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது.

அ.தி.மு.க. வேட்பாளர் சி.விஜயபாஸ்கர் தி.மு.க. வேட்பாளராக போட்டியிட்ட பழனியப்பனை விட 22,088 வாக்கு வித்தியாசத்தில் வெற்றி பெற்றார். இதனைத்தொடர்ந்து வெற்றி பெற்றதற்கான சான்றிதழ் விஜயபாஸ்கரிடம் வழங்கப்பட்டது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 6 days ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 6 days ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 1 year 1 month ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 1 month ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 1 year 3 months ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 1 year 3 months ago
View all comments

வாசகர் கருத்து