முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

இந்தியில் ரீமேக் ஆகும் த்ரிஷ்யம்-2

புதன்கிழமை, 5 மே 2021      சினிமா
Image Unavailable

Source: provided

2013-ல் மோகன்லால், மீனா நடிப்பில் ஜீத்து ஜோசப் இயக்கிய த்ரிஷ்யம் படம் மிகப்பெரிய வெற்றியை பெற்றது. தமிழ், தெலுங்கு, கன்னடம், இந்தி ஆகிய மொழிகளில் இப்படம் ரீமேக் செய்யப்பட்டது.

இந்த வருடம் பிப்ரவரியில், த்ரிஷ்யம் 2 அமேசான் பிரைமில் வெளியானது. படம் சூப்பர் ஹிட். அதனைத் தொடர்ந்து தெலுங்கில் ஜீத்து ஜோசப் த்ரிஷ்யம் 2-வை இயக்கினார்.

இந்தி த்ரிஷ்யத்தில் அஜய் தேவ்கான், ஸ்ரேயா நடித்திருந்த நிலையில், த்ரிஷ்யம் 2 படத்தின் உரிமையை தயாரிப்பாளர்கள் குமார் மங்கத் பதாக், அபிஷேக் பதாக் வாங்கியுள்ளனர். இவர்களின் பனோரமா ஸ்டுடியோ இன்டர்நேஷனல்ஸ் இந்தப் படத்தை தயாரிக்கிறது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 2 weeks ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 2 weeks ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 1 year 1 month ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 1 month ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 1 year 3 months ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 1 year 3 months ago
View all comments

வாசகர் கருத்து