முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

ஜேஇஇ மெயின் தேர்வு முடிவுகள் வெளியீடு

திங்கட்கிழமை, 8 ஆகஸ்ட் 2022      இந்தியா
JEE 2022-08-08

Source: provided

புதுடெல்லி : ஜே.இ.இ. மெயின் தேர்வு முதல் தாள்( பி.இ./பி.டெக்) முடிவுகளை தேசிய தேர்வு முகமை நேற்று வெளியிட்டது.

தேர்வு முடிவுகள் தேசிய தேர்வு முகமையின் அதிகாரப்பூர்வ இணையதள பக்கத்தில் வெளியிடப்பட்டுள்ளது. 24 பேர் 100 சதவிகித மதிப்பெண்கள் பெற்று முதலிடம் பிடித்துள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும், முறைகேட்டில் ஈடுபட்ட காரணத்திற்காக 5 தேர்வர்களின் முடிவுகளை தேசிய தேர்வு முகமை நிறுத்தி வைத்துள்ளது. தேர்வு முடிவுகளைப் பெற மாணவர்கள் விண்ணப்பப் படிவ எண், பிறந்த தேதி மற்றும் கடவுச்சொல் அவசியம்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து