முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

தமிழகம் முழுவதும் அரசு கேபிள் டி.வி சேவை மீண்டும் துவங்கியது

புதன்கிழமை, 23 நவம்பர் 2022      தமிழகம்
Cable-TV 2022 11 23

கேபிள் டி.வி. சிக்னல் சீரமைக்கப்பட்டதை தொடர்ந்து தமிழகம் முழுவதும் அரசு கேபிள் டி.வி. சேவை மீண்டும் தொடங்கியுள்ளது. 

தமிழ்நாடு அரசு கேபிள் டிவி நிறுவனத்தின் சேவை மென்பொருளை, பராமரித்து வரும் தனியார் நிறுவனத்தால் சட்டவிரோதமாக செயலிழப்பு செய்யப்பட்டதன் காரணமாக கடந்த இரண்டு நாட்களாக பாதிப்பு ஏற்பட்டுள்ளது. இந்த நிலையில் கேபிள் டி.வி. சிக்னல் சீரமைக்கப்பட்டதையடுத்து, தமிழகம் முழுவதும் அரசு கேபிள் டி.வி. சேவை தடையின்றி வழங்கப்பட்டு வருகிறது. இது தொடர்பான தகவலை அரசு சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. ஐகோர்ட்டு பிறப்பித்துள்ள உரிய உத்தரவுகளை பெற்ற கேபிள் டி.வி. நிறுவனம், கேபிள் டி.வி. சிக்னலை சீரமைத்துள்ளது. இதனையடுத்து மாநிலம் முழுவதும் அரசு கேபிள் டி.வி. சேவை தடையின்றி கிடைத்து வருகிறது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 4 days ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 4 days ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 1 year 1 month ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 1 month ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 1 year 3 months ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 1 year 3 months ago
View all comments

வாசகர் கருத்து