முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

நவாஸ் மகள் மரியம் ; நாடு திரும்பினார்

ஞாயிற்றுக்கிழமை, 29 ஜனவரி 2023      உலகம்
Mariam 2023 01 29

Source: provided

லாகூர், ஜன. 30-  பாகிஸ்தான் முஸ்லீம் லீக் நவாஸ் கட்சியின் மூத்த துணை தலைவர் மரியம் நவாஸ் 4 மாதங்களுக்கு பின் நேற்று முன்தினம் லண்டனில் இருந்து நாடு திரும்பினார். 

பாகிஸ்தான் முஸ்லீம் லீக் கட்சியின் தலைவர் நவாஸின் மகளும், கட்சியின் துணை தலைவருமான மரியம் நவாஸ் மீது ஊழல் குற்றச்சாட்டில் இருந்து விடுவிக்கப்பட்டார். இதனை தொடர்ந்து கடந்த 2019-ம் ஆண்டில் இருந்து உடல்நலக்குறைவால் பாதிக்கப்பட்டுள்ள தனது தந்தையை பார்க்கவில்லை என்றும் அவரை பார்ப்பதற்காக செல்வதாக கூறி கடந்த ஆண்டு அக்டோபரில் மரியம் நவாஸ் லண்டன் புறப்பட்டு சென்றார். 

 

நான்கு மாதங்களுக்கு பின் நேற்று முன்தினம் அங்கு இருந்து அவர் பாகிஸ்தான் திரும்பினார். நாடாளுமன்ற தேர்தல் நெருங்கி வரும் நிலையில் தனது கட்சியை வலுப்படுத்துவதற்காக மரியம் நாடு திரும்பியுள்ளார். நாடு திரும்பிய பின்னர் மரியம் தனது டுவிட்டரில், பாகிஸ்தான் வாழ்க என பதிவிட்டு இருந்தார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

தீக்காயங்கள் குணமாக | தீப்புண் கொப்பளங்கள் குணமாக | தீப்புண் வடு மறைய | காயம் விரைவில் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 2 months 1 week ago குழந்தைகளுக்கு குடல் பூச்சி தீர | நாக்கு பூச்சி நீங்க | வயிற்றில் உள்ள நுண்புழுக்கள் அழிய | குடல் புண் குணமாக 6 months 4 days ago பேன் ஒழிய | பேன் ஈர் ஒழிய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 6 months 4 weeks ago
தொடர் தும்மல் நிற்க | ஜலதோஷம் நீங்க | நீர் கோர்வை குணமாக | சுவாசக்குழாய் அலர்ஜி 6 months 4 weeks ago மாரடைப்பை தடுக்க | நெஞ்சுவலி குணமாக | இதயம் படபடப்பு நீங்க | இருதயம் பலமடைய 7 months 3 weeks ago இருமல் குணமாக | இளைப்பு குணமாக | வரட்டு இருமல் | கக்குவான் இருமல் வேகம் குறைய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 7 months 3 weeks ago
View all comments

வாசகர் கருத்து