முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

தி கிரேட் இந்தியன் கிச்சன் விமர்சனம்

திங்கட்கிழமை, 6 பெப்ரவரி 2023      சினிமா
Aishwarya 2023 02 06

Source: provided

மலையாளத்தில் வெளியாகின தி கிரேட் இந்தியன் கிச்சன் படம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றதால் தமிழில் இந்த படம் ரீமேக் செய்யபட்டுள்ளது. இப்படத்தில் முன்னணி கதாபாத்திரத்தில் ஐஸ்வர்யா ராஜேஷ் நடித்திருந்தார். கதை, திருமணத்திற்கு பிறகு ஐஸ்வர்யா ராஜேஷ் புகுந்த வீட்டில் சமைப்பது, பாத்திரம் கழுவுவது என எப்போதுமே இதே வேலைகளை செய்து வருகிறார். இந்த காட்சிகளை தொடர்ந்து பார்க்கும் போது ரசிகர்களுக்கு அலுப்பு தட்டுகிறது. அப்படி இருக்கையில் தினமும் இதே வேலேகளைச் செய்யும் பெண்களுக்கு எப்படி இருக்கும். ஒரு ஆணாதிக்கச் சமூகம் வீட்டு சிறையில் பெண்களை எப்படி வைத்துள்ளார்கள் என்பது தான் தி கிரேட் இந்தியன் கிச்சன். மேலும் ஐஸ்வர்யா ராஜேஷ் இதிலிருந்து மீண்டு வர என்ன முடிவு எடுக்கிறார் என்பது கிளைமாக்ஸ். படம் முழுக்க ஒரு வீட்டைச் சுற்றியே நகர்கிறது. மலையாளத்தில் தி கிரேட் இந்தியன் படத்தை பார்க்கும் போது ஏற்பட்ட தாக்கம் தமிழில் இல்லை என்பது தான் வருத்தம்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 10 months 2 weeks ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 10 months 2 weeks ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 11 months 2 weeks ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 11 months 2 weeks ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 1 year 1 month ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 1 year 1 month ago
View all comments

வாசகர் கருத்து