முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

ஆசிய விளையாட்டு: ஓட்டப்பந்தயம் போட்டியில் இந்தியாவுக்கு அடுத்தடுத்து இரு பதக்கங்கள்

ஞாயிற்றுக்கிழமை, 1 அக்டோபர் 2023      விளையாட்டு
Ajay-Kumar 2023-10-01

Source: provided

பெய்ஜிங்  ஆசிய விளையாட்டு போட்டி சீனாவில் நடைபெற்று வருகிறது. இதில் நேற்று நடைபெற்ற ஆடவர் 1,500 மீட்டருக்கான ஓட்ட பந்தயத்தில் இந்தியா வெள்ளி மற்றும் வெண்கல பதக்கங்களை வென்றுள்ளது. இந்தியாவின் அஜய்குமார் வெள்ளி பதக்கமும்,  ஜான்சன் வெண்கல பதக்கமும் வென்று அசத்தினர். பந்தய இலக்கை  3:38.94 மற்றும்  3:39.74 நேரத்தில் எட்டி பதக்கங்களை இரு வீரர்களும் வென்றனர்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 3 days ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 3 days ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 1 year 1 month ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 1 month ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 1 year 3 months ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 1 year 3 months ago
View all comments

வாசகர் கருத்து