முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

தேசிய வருவாய் வழி தேர்வு: டிசம்பர் 4 முதல் விண்ணப்பம்

வெள்ளிக்கிழமை, 1 டிசம்பர் 2023      தமிழகம்
TN 2023-05-09

Source: provided

சென்னை : தேசிய வருவாய் வழி தேர்வு டிச. 4 முதல் விண்ணப்பம் வழங்கப்படுகிறது.

தமிழகம் முழுவதும் அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளில் 8 ம் வகுப்பு மாணவர்களுக்கு நடத்தப்படும் தேசிய வருவாய் வழி மற்றும் தகுதி படிப்பு உதவித்தொகை தேர்விற்கு இணையதளம் மூலம் விண்ணப்பத்தை டிச 4., முதல் 19 வரை பதிவிறக்கம் செய்து. பூர்த்தி செய்த விண்ணப்பத்தை டிச.,19 க்குள் ஒப்படைக்க அரசு தேர்வு துறை உத்தரவு. இதற்கான தேர்வு 2024 பிப். 3 ல் நடக்கிறது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

தீக்காயங்கள் குணமாக | தீப்புண் கொப்பளங்கள் குணமாக | தீப்புண் வடு மறைய | காயம் விரைவில் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 month 4 weeks ago குழந்தைகளுக்கு குடல் பூச்சி தீர | நாக்கு பூச்சி நீங்க | வயிற்றில் உள்ள நுண்புழுக்கள் அழிய | குடல் புண் குணமாக 5 months 2 weeks ago பேன் ஒழிய | பேன் ஈர் ஒழிய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 6 months 2 weeks ago
தொடர் தும்மல் நிற்க | ஜலதோஷம் நீங்க | நீர் கோர்வை குணமாக | சுவாசக்குழாய் அலர்ஜி 6 months 2 weeks ago மாரடைப்பை தடுக்க | நெஞ்சுவலி குணமாக | இதயம் படபடப்பு நீங்க | இருதயம் பலமடைய 7 months 1 week ago இருமல் குணமாக | இளைப்பு குணமாக | வரட்டு இருமல் | கக்குவான் இருமல் வேகம் குறைய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 7 months 1 week ago
View all comments

வாசகர் கருத்து