முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

டி-20 போட்டிகளில் ஆஸ்திரேலியாவுக்கு எதிராக அதிக வெற்றிகளை பதிவு செய்த இந்தியா

திங்கட்கிழமை, 4 டிசம்பர் 2023      விளையாட்டு
Indian-team 2023-10-30

Source: provided

மும்பை : சர்வதேச டி-20 போட்டிகளில்  ஆஸ்திரேலியாவுக்கு எதிராக இந்திய அணி அதிக வெற்றிகளைப் பெற்றுள்ளது.

19 போட்டிகளில்...

இந்தியா மற்றும் ஆஸ்திரேலிய அணிகளுக்கு இடையேயான 5 போட்டிகள் கொண்ட டி-20 தொடர் நேற்று முன்தினத்துடன் முடிவடைந்தது. இரு அணிகளுக்கும் இடையிலான டி-20 தொடரை சூர்யகுமார் தலைமையிலான இந்திய அணி 4-1 என்ற கணக்கில் நிறைவு செய்தது. ஆஸ்திரேலியாவுக்கு எதிரான டி-20 போட்டியின் வெற்றிக்குப் பிறகு டி-20 போட்டிகளில்  ஆஸ்திரேலியாவுக்கு எதிராக அதிக வெற்றிகளைப் பெற்ற அணியாக இந்தியா மாறியுள்ளது. சர்வதேச டி-20 போட்டிகளில் இந்திய அணி ஆஸ்திரேலியாவுக்கு எதிராக 19 போட்டிகளில் வெற்றி பெற்றுள்ளது.

அதிக வெற்றி பெற்ற அணிகள்:

1) பாகிஸ்தான் - 20 வெற்றிகள் - நியூசி.,க்கு எதிராக.

2) இந்தியா - 19 வெற்றிகள் - ஆஸி.,க்கு எதிராக.

3) இந்தியா - 19 வெற்றிகள் - இலங்கைக்கு எதிராக.

4) இந்தியா - 19 வெற்றிகள் - மே.இ.தீவுகளுக்கு எதிராக.

2) இங்கிலாந்து - 18 வெற்றிகள் - பாகிஸ்தானுக்கு எதிராக .

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

தீக்காயங்கள் குணமாக | தீப்புண் கொப்பளங்கள் குணமாக | தீப்புண் வடு மறைய | காயம் விரைவில் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 month 2 weeks ago குழந்தைகளுக்கு குடல் பூச்சி தீர | நாக்கு பூச்சி நீங்க | வயிற்றில் உள்ள நுண்புழுக்கள் அழிய | குடல் புண் குணமாக 5 months 1 week ago பேன் ஒழிய | பேன் ஈர் ஒழிய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 6 months 6 days ago
தொடர் தும்மல் நிற்க | ஜலதோஷம் நீங்க | நீர் கோர்வை குணமாக | சுவாசக்குழாய் அலர்ஜி 6 months 6 days ago மாரடைப்பை தடுக்க | நெஞ்சுவலி குணமாக | இதயம் படபடப்பு நீங்க | இருதயம் பலமடைய 7 months 2 days ago இருமல் குணமாக | இளைப்பு குணமாக | வரட்டு இருமல் | கக்குவான் இருமல் வேகம் குறைய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 7 months 2 days ago
View all comments

வாசகர் கருத்து