எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயுக் கழகத்தில் உள்ள 'கணினி ஆபரேட்டர் மற்றும் நிரலாக்க உதவியாளர்' பணிகளுக்கு காலியிடங்கள் உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.

புதுடெல்லி, சமீபத்தில் நடந்து முடிந்த, 5 மாநில சட்டப்பேரவைத் தேர்தல்களில் போட்டியிட்டு வெற்றி பெற்றுள்ள பாஜகவைச் சேர்ந்த மக்களவை உறுப்பினர்கள் 9 பேரின் ராஜினாமா கடிதங்களை, மக்களவை சபாநாயகர் ஓம் பிர்லா நேற்று (டிச.7) ஏற்றுக்கொண்டார்.
சமீபத்தில் நடந்து முடிந்த, 5 மாநில சட்டப்பேரவைத் தேர்தல்களில் போட்டியிட்ட மத்திய அமைச்சர்கள் நரேந்திர சிங் தோமர் மற்றும் பிரகலாத் படேல் உள்பட பாஜகவைச் சேர்ந்த மக்களவை உறுப்பினர்கள் 9 பேர் வெற்றி பெற்றதைத் தொடர்ந்து, தங்களது மக்களவை உறுப்பினர் பதவியை நேற்று முன்தினம் (டிச.6) ராஜினாமா செய்தனர். அவர்களுடன் சேர்த்து மாநிலங்களவை உறுப்பினர் கிரோடி லால் மீனா, தனது எம்.பி. பதவியை ராஜினாமா செய்துள்ளார்.
இதனைத் தொடர்ந்து அவர்கள் அனைவரும் தாங்கள் வெற்றி பெற்றுள்ள மாநிலங்களில், எம்.எல்.ஏ.க்களாக பொறுப்பேற்க உள்ளனர். மக்களவை உறுப்பினர் பதவியை ராஜினாமா செய்துள்ள எம்.பி.க்கள் விபரம் வருமாறு : மத்திய வேளாண் துறை அமைச்சர் நரேந்திர சிங் தோமர், மத்திய நீர்வளத்துறை இணை அமைச்சர் பிரகலாத்சிங் படேல், மத்தியப் பிரதேசத்தைச் சேர்ந்த ராகேஷ் சிங், உத்யா பிரதாப் சிங் மற்றும் ரித்தி பதக், ராஜஸ்தானைச் சேர்ந்த கிரோடி லால் மீனா, தியா குமாரி மற்றும் ராஜ்யவர்தன் சிங் ரத்தோர், சத்தீஸ்கரை சேர்ந்த கோமதி சாய் மற்றும் அருண் சாவ்.
மத்திய அமைச்சர் பதவியை ராஜினாமா செய்துள்ள நரேந்திர சிங் தோமர் மற்றும் பிரகலாத்சிங் படேல் ஆகிய இருவரும், மத்தியப் பிரதேச எம்.எல்.ஏ.க்களாக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.
இதை ஷேர் செய்திடுங்கள்:
சித்த மருத்துவ குறிப்புக்கள்
வீடியோ
வாசகர் கருத்து
அரசியல்
இந்தியா
சினிமா
தமிழகம்
உலகம்
விளையாட்டு
கிட்சன் சமையல் - ருசித்து பாருங்க!!
கால் பாதங்களில் எற்படும் பித்த வெடிப்பை சரிசெய்ய எளிய டிப்ஸ்![]() 4 months 3 weeks ago |
வயிற்றுப்புண் குணமாக இயற்கை மருத்துவம்![]() 4 months 4 weeks ago |
மூடி உதிர்வை தடுத்து மூடி அடர்த்தியாக வளர வேண்டுமா - அப்போ இந்த எண்ணெய்யை பயன்படுத்துங்கள்.![]() 5 months 2 weeks ago |
-
தங்கம் விலை மீண்டும் உயர்வு
14 Feb 2025சென்னை : சென்னையில் நேற்று தங்கம் விலை மீண்டும் உயர்ந்து விற்பனையானது.
-
துரோகிகள் குறித்த பேச்சுக்கு செங்கோட்டையன் விளக்கம்
14 Feb 2025ஈரோடு : துரோகம் செய்தார்கள் என பேசியது அந்தியூர் தொகுதிக்கு மட்டுமே பொருந்தும் என்று செங்கோட்டையன் கூறியுள்ளார்.
-
இந்தியாவிற்கு எப்-35 ரக விமானங்களை வழங்குகிறது அமெரிக்கா: டிரம்ப் தகவல்
14 Feb 2025வாஷிங்டன் : அமெரிக்கா இந்தியாவிற்கு எப் 35 ரக ஜெட் விமானங்களை வழங்கும் என டொனால்டு டிரம்ப் தெரிவித்துள்ளார்.
-
ஸ்ரேயாஸ் நீக்கம் குறித்து விமர்சனம்: பயிற்சியாளர் கவுதம் காம்பிர் விளக்கம்
14 Feb 2025மும்பை : அணியில் இருக்கும் வீரர்களை சுழற்சி முறையில் பயன்படுத்த வேண்டிய சூழ்நிலை இருந்ததால் முதல் போட்டியில் ஸ்ரேயாஸ் பெயர் ஆடும் அணியில் முதலில் இடம்பெறவில்லை என
-
பாகிஸ்தானில் வெடிகுண்டு தாக்குதல்: 9 பேர் உயிரிழப்பு
14 Feb 2025இஸ்லாமாபாத் : நிலக்கரி சுரங்கத் தொழிலாளர்களை ஏற்றி சென்ற வாகனம் மீது வெடிகுண்டு தாக்குதல் நடைபெற்றது. இதில் 9 பேர் உயிரிழந்துள்ளனர்.
-
பெங்களூரில் விமான சாகச நிகழ்ச்சி நிறைவு
14 Feb 2025பெங்களூரு : பெங்களூரில் ஏரோ இந்தியா 2025 என்ற விமான சாகச நிகழ்ச்சி நடைபெற்றது.
-
சென்னையில் வேல் யாத்திரை நடத்த உயர் நீதிமன்றம் அனுமதி மறுப்பு
14 Feb 2025சென்னை : சென்னையில் வேல் யாத்திரை நடத்த சென்னை ஐகோர்ட்டு அனுமதி மறுத்துள்ளது.
-
நாங்கள் இல்லாமல் அமைதி ஒப்பந்தமா? - உக்ரைன் அதிபர் ஜெலன்ஸ்கி கேள்வி
14 Feb 2025பெர்லின் : புதினை டிரம்ப் சந்திப்பதற்கு முன்னர், டிரம்ப்பை சந்திக்க நான் விரும்புகிறேன் என்று உக்ரைன் அதிபர் ஜெலன்ஸ்கி கூறியுள்ளார்.
-
அயோத்தி தலைமை அர்ச்சகர் உடல் சரயு நதியில் ஜலசமாதி
14 Feb 2025லக்னோ : அயோத்தி தலைமை அர்ச்சகர் உடலை சரயு நதியில் ஜலசமாதி செய்யப்பட்டது.
-
மேற்குவங்கத்தில் ஆர்.எஸ்.எஸ். பொதுக்கூட்டத்திற்கு அனுமதி : உயர் நீதிமன்றம் உத்தரவு
14 Feb 2025கொல்கத்தா : மேற்கு வங்காளத்தின் பர்த்வான் மாவட்டத்தில் வரும் 16-ம் தேதி பேரணி மற்றும் பொதுக்கூட்டம் நடத்த ஆர்.எஸ்.எஸ். முடிவு செய்துள்ளது. இக்கூட்டத்தில் ஆர்.எஸ்.எஸ்.
-
அமெரிக்காவில் இருந்து நாடு கடத்தப்பட்ட இந்தியர்கள் இன்று விமானம் மூலம் தாயகம் திரும்புகின்றனர்
14 Feb 2025புதுடெல்லி : அமெரிக்காவில் இருந்து நாடு கடத்தப்பட்ட இந்தியர்கள் இன்று விமானம் மூலம் இந்தியாவுக்கு வருகின்றனர்.
-
மக்களுக்கு அடிப்படை வசதிகள் இல்லை: அரசு மீது ஓ.பன்னீர்செல்வம் குற்றச்சாட்டு
14 Feb 2025சென்னை : மக்களுக்கு அடிப்படை வசதிகளை கூட செய்து கொடுக்காத தி.மு.க. அரசு என்று ஓ.பன்னீர்செல்வம் தெரிவித்தார்.
-
இந்தியா - அமெரிக்கா உறவு நன்றாக உள்ளது : அதிபர் டொனால்டு டிரம்ப் கருத்து
14 Feb 2025வாஷிங்டன் : இந்தியா - அமெரிக்கா உறவு நன்றாக உள்ளது என்று அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப் தெரிவித்துள்ளார்.
-
ரஞ்சி அணியில் ஜெய்ஸ்வால்
14 Feb 202590-வது ரஞ்சி கோப்பை கிரிக்கெட் போட்டி இறுதிக்கட்டத்தை எட்டியுள்ளது.
-
உக்ரைன் அணு உலை மீது ரஷ்யா டிரோன் தாக்குதல்
14 Feb 2025கீவ் : ரஷியா டிரோன் தாக்குதலில் உக்ரைன் அணு உலையின் மேற்கூரை தீப்பற்றி எரிந்தது உடனே மீட்புக்குழுவினர் விரைந்து வந்து தீயை அணைத்தனர்.
-
இந்திய அணி காலிறுதியில் ஜப்பானுடன் மோதியது.; ஆசிய கலப்பு பேட்மிண்டன் காலிறுதியில் இந்திய அணி தோல்வி
14 Feb 2025கியாங்டா : ஆசிய கலப்பு அணிகள் பேட்மிண்டன் சாம்பியன்ஷிப் காலிறுதியில் இந்திய அணி தோல்வி அடைந்தது.
சீனாவில்...
-
மணிப்பூரில் 5 பயங்கரவாதிகள் கைது
14 Feb 2025இம்பால் : மணிப்பூரில் தடைசெய்யப்பட்ட அமைப்பை சேர்ந்த 5 பயங்கரவாதிகளை போலீசார் கைது செய்தனர்.
-
திருமணத்திற்கு செல்வதில் தகராறு: மனைவி தூக்குப்போட்டு தற்கொலை
14 Feb 2025லக்னோ : திருமணத்திற்கு செல்வதில் ஏற்பட்ட தகராறில் கணவன்- மனவைிக்கு இடையே சண்டை ஏற்பட்டது. இதில் மனைவி தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார்.
-
மோடி அரசு பயங்கரவாதிகளை அழிப்பதில் உறுதியாக உள்ளது: அமித்ஷா திட்டவட்டம்
14 Feb 2025புதுடெல்லி : மோடி அரசு பயங்கரவாதிகளை அழிப்பதில் உறுதியாக உள்ளது என்று அமித்ஷா தெரிவித்துள்ளார்.
-
சாம்பியன்ஸ் டிராபி தொடருக்கான பரிசுத்தொகை விவரம் வெளியீடு : மொத்த பரிசு ரூ.60 கோடியாக உயர்வு
14 Feb 2025துபாய் : ஐ.சி.சி. சாம்பியன்ஸ் டிராபியில் வெற்றி பெறுபவர்களுக்கான பரிசுத் தொகை விவரம் வெளியாகியுள்ளது. மொத்த பரிசுத் தொகை ரூ. 60 கோடியாக உயர்த்தப்பட்டுள்ளது.
-
இன்றைய பெட்ரோல்-டீசல் விலை நிலவரம் – 15-02-2025.
15 Feb 2025 -
கிரிக்கெட்டின் முக்கிய தருணத்தை பிரதிபலிக்கும் சாம்பியன்ஸ் டிராபி : ஐ.சி.சி. தலைவர் ஜெய்ஷா புகழாரம்
14 Feb 2025துபாய் : கிரிக்கெட்டின் முக்கிய தருணத்தை சாம்பியன்ஸ் டிராபி பிரதிபலிப்பதாக ஐ.சி.சி. தலைவர் ஜெய் ஷா தெரிவித்துள்ளார்.
-
ஆஸ்திரேலியாவை வீழ்த்தி ஒருநாள் தொடரை கைப்பற்றியது இலங்கை
14 Feb 2025கொழும்பு : ஆஸ்திரேலியாவுக்கு எதிரான 2-வது போட்டியிலும் வெற்றி பெற்று, ஒரு நாள் தொடரை 2-0 என்ற கணக்கில் இலங்கை வென்றது.
-
காயத்தில் இருந்து மீண்டு பயிற்சியை தொடங்கிய ரச்சின் : சாம்பியன்ஸ் கோப்பையில் விளையாடுவாரா?
14 Feb 2025கராச்சி : பாகிஸ்தானுக்கு எதிரான போட்டியில் முகத்தில் பந்து தாக்கி காயம் அடைந்த நியூசிலாந்து ஆல் ரவுண்டர் ரச்சின் ரவீந்திரா மீண்டும் பயிற்சியைத் தொடங்கியுள்ளார்.
-
மருத்துவ பணியிடங்களை உடனே நிரப்ப வேண்டும் ஓ.பன்னீர்செல்வம் வலியுறுத்தல்
15 Feb 2025சென்னை: காலியாக உள்ள மருத்துவப் பணியிடங்களை உடனடியாக நிரப்ப வேண்டும் என்று ஓ.பன்னீர்செல்வம் வலியுறுத்தி பேசினார்.