முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

துணிந்து நின்றும் பணி செய்யலாம் என நிரூபித்தவர் ஜெயலலிதா : புதுவை கவர்னர் தமிழிசை புகழஞ்சலி

சனிக்கிழமை, 24 பெப்ரவரி 2024      தமிழகம்
Tamilsai 2023 04 11

Source: provided

சென்னை : மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதா பிறந்த நாளுக்கு புதுச்சேரி துணைநிலை கவர்னர் தமிழிசை சௌந்தரராஜன் வாழ்த்து தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து அவர் தனது எக்ஸ் தளப் பதிவில், பணிந்து நின்றுதான் பணிசெய்ய வேண்டும் என்பதில்லை. துணிந்து நின்றும் பணி செய்யலாம் என்பதனை நிருபித்த பெண் ஆளுமை முன்னாள் முதல்வர் ஜெ.ஜெயலலிதா. அவர் என்மீது காட்டிய தனி அன்பும், பண்பும் என்றும் என் நினைவில்... இவ்வாறு அவர் குறிப்பிட்டுள்ளார்.

முன்னாள் முதல்வா் ஜெயலலிதாவின் 76-வது பிறந்த நாள் நேற்று (பிப். 24) தமிழக முழுவதும் கொண்டாடப்பட்டது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து