முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

கா இசை வெளியீடு

திங்கட்கிழமை, 18 மார்ச் 2024      சினிமா
Ka-Music-Release 2024-03-18

Source: provided

நடிகை ஆண்ட்ரியா ஜெரேமியா, தற்போது நடித்து வரும் 'கா' படத்தில் வனவிலங்கு புகைப்பட கலைஞராக நடித்து வரும் நிலையில், இம்மாதம் வெளியாக உள்ள இப்படத்தின் ஆடியோ வெளியீட்டு விழா சென்னையில் நடைபெற்றது.

விழாவில் கே.பாக்யராஜ் இயக்குனர் ஆர்.வி.உதயகுமார் கே.ராஜன் மற்றும் பலர் கலந்து கொண்டனர். படத்தின் ரிலீசுக்காக காத்திருக்கிறார். நாஞ்சில் இயக்கத்தில், அடர்ந்த காடுகளில் படமாக்கப்பட்ட த்ரில்லர் படமான இப்படத்தை ஷாலோம் ஸ்டுடியோஸ் பேனரில் ஜான் மேக்ஸ் தயாரித்துள்ளார். 

'வெற்றி விழா', 'திருடா திருடா', 'சின்ன கவுண்டர்' மற்றும் 'வேட்டைக்காரன்' போன்ற படங்களில் வில்லனாக புகழ்பெற்ற பாலிவுட் நடிகர் சலீம் கவுஸுடன், வனவிலங்கு புகைப்பட கலைஞராக ஆண்ட்ரியா நடிக்கிறார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து