Idhayam Matrimony

தேர்தல் பணிக்காக கூடுதலாக 10 கம்பெனி துணை ராணுவம் : இந்திய தேர்தல் கமிஷன் முடிவு செய்யும்: சாகு

ஞாயிற்றுக்கிழமை, 14 ஏப்ரல் 2024      தமிழகம்
Sahu 2023-10-27

Source: provided

சென்னை : தேர்தல் பணிக்காக கூடுதலாக 10 கம்பெனி துணை ராணுவ படைகள் வேண்டும் என தமிழக டி.ஜி.பி. கோரிக்கை விடுத்துள்ளார். இது குறித்து இந்திய தேர்தல் கமிஷன் முடிவு செய்யும் என தமிழக தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரதா சாகு தெரிவித்தார். 

இது குறித்து அவர் கூறியிருப்பதாவது: 

தமிழகத்தை சேர்ந்த 70 ஆயிரம் ராணுவ வீரர்கள் தபால் மூலம் ஓட்டளிக்க உள்ளனர். ஜூன் 4-ம் தேதி காலை 8 மணிக்குள் ஓட்டுச்சீட்டுகளை அனுப்ப வேண்டும். பூத் ஸ்லிப் வழங்கும் பணி 100 சதவீதம் நிறைவு அடைந்துள்ளது.

தபால் ஓட்டுகள் தொடர்பான பணிகள் வரும் 17-ம் தேதிக்குள் நிறைவு பெறும். தேர்தல் பணிக்காக கூடுதலாக 10 கம்பெனி துறை ராணுவ படைகள் வேண்டும் என டி.ஜி.பி. கோரிக்கை விடுத்துள்ளார். இது குறித்து இந்திய தேர்தல் கமிஷன் முடிவு செய்யும். இவ்வாறு அவர் கூறினார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 11 months 3 weeks ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 11 months 3 weeks ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 1 year 2 weeks ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 2 weeks ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 1 year 2 months ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 1 year 2 months ago
View all comments

வாசகர் கருத்து