முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

ஜாபர் சாதிக் சகோதரருக்கு அமலாக்கத்துறை சம்மன்

புதன்கிழமை, 17 ஜூலை 2024      தமிழகம்
Enforcement 2023 05 17

சென்னை, போதைப் பொருள் கடத்தல் வழக்கில் கைது செய்யப்ட்ட ஜாபர் சாதிக் வழக்கில் அவரது சகோதரரும், துணை நடிகருமான மைதீனுக்கு அமலாக்கத்துறை சம்மன் அனுப்பியுள்ளது.

கடந்த 3 ஆண்டுகளாக போதைப் பொருள் கடத்திய வழக்கில் சினிமா பட தயாரிப்பாளர் ஜாபா் சாதிக்கை போதைப் பொருள் தடுப்புத் துறையினர் கடந்த மார்ச் 9 ஆம் தேதி தில்லியில் வைத்து கைது செய்தனர். இதைத் தொடர்ந்து ஜாபர் சாத்திக்கின் கூட்டாளிகளையும் போலீஸார் கைது செய்தனர். போதைப் பொருள் கடத்தல் வழக்கில் ஜாபர் சாதிக்கை 3 நாள் காவலில் எடுத்து அமலாக்கத்துறை விசாரித்து வருகின்றனர்.

முன்னதாக போதைப்பொருள் வழக்கில் ஜாபர் சாதிக்கின் மனைவியிடம் அமலாக்கத்துறை விசாரணை செய்தது. இந்த நிலையில் ஜாபர் சாதிக்கின் சகோதரரும் துணை நடிகருமான மைதீனுக்கு அமலாக்கத்துறை நேற்று சம்மன் அனுப்பியுள்ளது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 1 week ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 1 week ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 1 year 1 month ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 1 month ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 1 year 3 months ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 1 year 3 months ago
View all comments

வாசகர் கருத்து