முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

ஆடி முதல் வெள்ளி: தமிழகத்தில் அம்மன் திருக்கோவில்களில் திரண்ட பக்தர்கள் கூட்டம்

வெள்ளிக்கிழமை, 19 ஜூலை 2024      ஆன்மிகம்
Ambigai 2024 07 19

Source: provided

சென்னை : நேற்று ஆடி முதல் வெள்ளி என்பதாலும், ஆடி வெள்ளியன்று கோவில்களில் அம்மனை தரிசனம் செய்வது மேலான பாக்கியம் என்பதாலும் நேற்று தமிழகம் முழுவதும் அம்மன் கோவில்களில் பக்தர்கள் கூட்டம் அதிகமாக காணப்பட்டது. 

பொதுவாகவே வெள்ளிக்கிழமைகள் அம்மன் வழிபாட்டிற்கு சிறந்த நாட்களாகும். அதுவும் ஆடி மாத வெள்ளிக்கிழமைகளுக்கு தனிச்சிறப்பு உள்ளது.  குறிப்பாக ஆடி மாதத்தில் வரும் வெள்ளிக்கிழமைகள்  தனிச்சிறப்பு உடையவையாக கருதப்படுகின்றன. 

அவ்வகையில்  ஆடி முதல் வெள்ளிக்கிழமையை முன்னிட்டு நேற்று அம்பிகை வழிபாடுகள் மற்றும் கொண்டாட்டங்கள் வழக்கமான உற்சாகத்துடன் நடைபெற்றன. ஆடி வெள்ளியன்று கோவில்களில் அம்மனை தரிசனம் செய்வது மேலான பாக்கியம் என்பதால், நேற்று தமிழகம் அம்மன் கோவில்களில் பக்தர்கள் கூட்டம் அதிகமாக காணப்பட்டது.  

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 2 weeks ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 2 weeks ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 1 year 1 month ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 1 month ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 1 year 3 months ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 1 year 3 months ago
View all comments

வாசகர் கருத்து