Idhayam Matrimony

வெள்ளை மாளிகையில் தீபாவளி கொண்டாட்டம் : அதிபர் பைடன் பங்கேற்பு

செவ்வாய்க்கிழமை, 29 அக்டோபர் 2024      உலகம்
Joe-Biden-1 2024-10-29

Source: provided

வாஷிங்டன் : அமெரிக்காவின் வெள்ளை மாளிகையில் நேற்று தீபாவளி கொண்டாட்டம் நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியில் அமெரிக்க அதிபர் ஜோ பைடன் பங்கேற்றார்.

இந்து மத பண்டிகையான தீபாவளி உலகம் முழுவதும் நாளை  (31-ம் தேதி) கொண்டாடப்பட உள்ளது. இந்தியாவில் தீபாவளியை கொண்டாட மக்கள் தயாராகி வருகின்றனர். அதேவேளை, உலகம் முழுவதும் உள்ள இந்தியர்களும் தீபாவளியை கொண்டாட தயாராகி வருகின்றனர். 

இந்நிலையில், அமெரிக்காவின் வெள்ளை மாளிகையில் நேற்று தீபாவளி கொண்டாட்டம் நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியில் அமெரிக்க அதிபர் ஜோ பைடன் பங்கேற்றார். இந்த கொண்டாட்ட நிகழ்ச்சியில் அமெரிக்காவாழ் இந்தியர்கள், எம்.பி.க்கள், அரசு அதிகாரிகள் உள்பட பல்வேறு தரப்பினர் பங்கேற்றனர். 

சர்வதேச விண்வெளி மையத்தில் இருந்து சுனிதா வில்லியம்சும் தீபாவளிக்கு வாழ்த்து தெரிவித்தார். அவர் வாழ்த்து தெரிவித்த வீடியோவும் வெள்ளை மாளிகையில் ஒளிபரப்பப்பட்டது.  

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 11 months 3 weeks ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 11 months 3 weeks ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 1 year 2 weeks ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 2 weeks ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 1 year 2 months ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 1 year 2 months ago
View all comments

வாசகர் கருத்து