முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

சத்யராஜ் ஜெய் யோகிபாபு நடிக்கும் பேபி & பேபி

திங்கட்கிழமை, 3 பெப்ரவரி 2025      சினிமா
Baby- -Baby 2025-02-03

Source: provided

யுவராஜ் பிலிம்ஸ் சார்பில் தயாரிப்பாளர் B.யுவராஜ் தயாரிப்பில், பிரதாப்  இயக்கத்தில், சத்யராஜ், ஜெய், பிரக்யா நக்ரா, யோகிபாபு நடிப்பில், உருவாகியுள்ள படம் பேபி & பேபி. பெரிய குடும்பம் ஒன்றுக்குள் எதிர்பாராமல் நுழையும் ஒரு குழந்தையால் உருவாகும் கலாட்டா தான் இந்தப்படம். விரைவில் திரைக்கு வரவுள்ள இப்படத்தின் இசை மற்றும் டிரெய்லர் வெளியீட்டு விழா சமீபத்தில் நடைபெற்றது. நிகழ்ச்சியில் சத்யாராஜ் பேசுகையில், இயக்குனர். பிரதாப் ஏராளமான நடிகர்களை வைத்து, அழகாக சீக்கிரமாக திட்டமிட்டுப் படத்தை எடுத்துள்ளார் நானும் இப்படத்திற்காக காத்திருக்கிறேன் நன்றி என்றார். நடிகர் யோகிபாபு பேசுகையில், பிரதாப் 17 வருட  நண்பர். 17 வருடம் முன்பு  ஒரு படத்தில் ஜூனியர் ஆர்டிஸ்டாக நடித்துள்ளோம். இன்றைக்கு அவர் இயக்குநர்,  நான் காமெடி நடிகன்.  நாம் உண்மையாக உழைத்தால் நமக்கானது தானாக வந்து சேரும் என்றார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 5 months ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 5 months ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 1 year 6 months ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 6 months ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 1 year 8 months ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 1 year 8 months ago
View all comments

வாசகர் கருத்து