முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

ஹிட் - தி தேர்ட் கேஸ் விமர்சனம்

திங்கட்கிழமை, 5 மே 2025      சினிமா
Hit---The-Third-Case

மிக பெரிய கொலை வழக்கு ஒன்றை விசாரிக்கும் காவல்துறை அதிகாரி நானிக்கு, ஒரே பாணியில் நாட்டின் பல்வேறு பகுதிகளில் பலர் கொடூரமாக கொலை செய்யப்பட்டிருக்கும் தகவல் கிடைக்கிறது. அந்த வழக்குகள் பற்றி விசாரிக்கும் போது, அதன் பின்னணியில் கொடூரமான கருப்பு உலகம் ஒன்று இருப்பது தெரிய வருகிறது. அந்த உலகம் எங்கிருக்கிறது?, அதை இயக்குவது யார்?, அவர்களது கொடூரமான கொலைகளுக்கான நோக்கம் என்ன?, என்பதை கண்டுபிடிக்க களத்தில் இறங்கும் நானியின் பயணம் தான் ‘ஹிட் - தி தேர்ட் கேஸ்’

காக்கி சாட்டை போடாத காவல்துறை அதிகாரியாக வலம் வந்தாலும், காவல்துறைக்கு பெருமை சேர்க்கும் வகையில் கம்பீரமாகவும், ஆக்ரோஷமாகவும் நடித்திருக்கும் நானி, தனது ஒவ்வொரு அசைவுகள் மூலம் ரசிகர்களின் முழு கவனத்தையும் தன் பக்கம் ஈர்த்து விடுகிறார்.  படம் முழுவதும் ஆக்‌ஷன் மற்றும் வன்முறை காட்சிகள் நிரம்பியிருந்தாலும், அவற்றை திரைக்கதையோடு ஒன்றி பயணிக்க வைத்திருக்கும் இயக்குநர் சைலேஷ் கோலானு, அர்ஜுன் சர்க்காரின் அதிரடி பயணத்தை மாஸாகவும், திரில்லிங்காகவும் சொல்லி ரசிகர்களை பரவசத்தில் ஆழ்த்தி உள்ளார் இயக்குனர். மொத்தத்தில் இந்த ‘ஹிட் - த தேர்ட் கேஸ்’ அவரது ரசிகர்கள் மட்டுமின்றி மக்கள் மனதில் வென்று நிற்கும்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 2 weeks ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 2 weeks ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 1 year 1 month ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 1 month ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 1 year 3 months ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 1 year 3 months ago
View all comments

வாசகர் கருத்து