எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயுக் கழகத்தில் உள்ள 'கணினி ஆபரேட்டர் மற்றும் நிரலாக்க உதவியாளர்' பணிகளுக்கு காலியிடங்கள் உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.
Source: provided
பாட்னா : அம்பேத்கருக்கு அவமரியாதை லல்லு பிரசாத்துக்கு பிஹார் எஸ்.சி. ஆணையம் நோட்டீஸ் அனுப்பியுள்ளது.
லல்லு பிரசாத்தின் 78-வது பிறந்த தினம் கடந்தவாரம் கொண்டாடப்பட்டது. அப்போது எடுக்கப்பட்ட வீடியோவில், உடல்நிலை சரியில்லாத லல்லு சோபாவில் அமர்ந்து, அருகிலுள்ள சோபாவில் கால்களை நீட்டிக்கொண்டுள்ளார்.
அப்போது ஒரு ஆதரவாளர் அம்பேத்கரின் உருவப்படத்தை லல்லு கால்களுக்கு அருகில் வைத்து அவரை வாழ்த்தினார். இது பெரும் புயலை கிளப்பியுள்ளது. அம்பேத்கருக்கு அவமரியாதையை ஏற்படுத்திவிட்டதாக எதிர்க்கட்சிகள் லல்லு மீது குற்றம்சாட்டியுள்ளன. இந்த சம்பவம் குறித்து விளக்கம் அளிக்க பிஹார் எஸ்சி ஆணையம் லல்லுவுக்கு நோட்டீஸ் அனுப்பியுள்ளது.
இதை ஷேர் செய்திடுங்கள்:
சித்த மருத்துவ குறிப்புக்கள்
வீடியோ
View all comments
வாசகர் கருத்து
அரசியல்
இந்தியா
சினிமா
தமிழகம்
உலகம்
விளையாட்டு
கிட்சன் சமையல் - ருசித்து பாருங்க!!
கால் பாதங்களில் எற்படும் பித்த வெடிப்பை சரிசெய்ய எளிய டிப்ஸ்1 year 5 months ago |
வயிற்றுப்புண் குணமாக இயற்கை மருத்துவம்1 year 5 months ago |
மூடி உதிர்வை தடுத்து மூடி அடர்த்தியாக வளர வேண்டுமா - அப்போ இந்த எண்ணெய்யை பயன்படுத்துங்கள்.1 year 6 months ago |


