எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயுக் கழகத்தில் உள்ள 'கணினி ஆபரேட்டர் மற்றும் நிரலாக்க உதவியாளர்' பணிகளுக்கு காலியிடங்கள் உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.

Source: provided
மான்செஸ்டர் : ரிஷப் பண்ட் ஒற்றை காலில் போராடி எடுத்த ரன்களை இந்திய பவுலர்கள் திருப்பி கொடுத்து விட்டதாக நாசர் உசேன் விமர்சனம் செய்துள்ளார்.
மான்செஸ்டரில்...
இந்தியா - இங்கிலாந்து கிரிக்கெட் அணிகள் இடையிலான 4-வது டெஸ்ட் போட்டி மான்செஸ்டரில் உள்ள ஓல்டுடிராப்போர்டில் தொடங்கியது. இதில் முதலில் பேட் செய்த இந்திய அணி முதல் இன்னிங்சில் 114.1 ஓவர்களில் 358 ரன்களுக்கு ஆல்-அவுட் ஆனது. அதிகபட்சமாக சாய் சுதர்சன் 61 ரன்கள் அடித்தார். இங்கிலாந்து தரப்பில் கேப்டன் பென் ஸ்டோக்ஸ் 5 விக்கெட்டுகளும், ஜோப்ரா ஆர்ச்சர் 3 விக்கெட்டுகளும் வீழ்த்தினர்.
வலுவான அஸ்திவாரம்...
இதனையடுத்து முதல் இன்னிங்சை தொடங்கிய இங்கிலாந்து அணியின் தொடக்க ஆட்டக்காரர்களாக ஜாக் கிராவ்லி - பென் டக்கட் களமிறங்கினர். இந்திய பந்து வீச்சை சர்வ சாதாரணமாக நொறுக்கிய பென் டக்கட்டும், ஜாக் கிராவ்லியும் துரிதமாக ரன் திரட்டினர். வலுவான அஸ்திவாரம் போட்ட இவர்கள் 166 ரன்கள் சேர்த்த நிலையில் பிரிந்தனர். ஜாக் கிராவ்லி 84 ரன்களில், ஜடேஜாவின் சுழலில் கேட்ச் ஆனார். பென் டக்கட் 94 ரன்களில் அறிமுக வேகப்பந்து வீச்சாளர் அன்ஷூல் கம்போஜியின் பந்து வீச்சில் விக்கெட் கீப்பர் ஜூரெலிடம் சிக்கினார். 2-வது நாள் ஆட்டநேர முடிவில் இங்கிலாந்து அணி 46 ஓவர்களில் 2 விக்கெட்டுக்கு 225 ரன்கள் எடுத்திருந்தது.
ரிஷப் பண்ட் காயம்...
முன்னதாக இந்த போட்டியின் முதல் நாள் ஆட்டத்தின்போது காலில் காயமடைந்த ரிஷப் பண்ட் பாதியில் வெளியேறினார். ஆனால் நேற்றைய ஆட்டத்தில் அணி விக்கெட்டுகளை இழந்து தடுமாறியபோது ரிஷப் பண்ட், வலியையும் பொருட்படுத்தாமல் நொண்டியபடி களத்திற்கு வந்து பேட்டிங் செய்தார். அவரது வருகையை கண்டு உற்சாகமடைந்த இந்திய ரசிகர்கள் கைதட்டி ஆரவாரமான வரவேற்பு அளித்தனர். அப்படி ஒற்றைக்காலில் போராடி அரைசதத்தை கடந்த ரிஷப் பண்ட் 54 ரன்கள் அடித்து அணிக்கு வலுவூட்டினார்.
நாசர் உசேன் விமர்சனம்...
இந்நிலையில் ரிஷப் பண்ட் ஒற்றை காலில் போராடி அடித்த ரன்களை இந்திய பந்துவீச்சாளர்கள் இங்கிலாந்துக்கு திருப்பி கொடுத்து விட்டதாக அந்நாட்டின் முன்னாள் வீரர் நாசர் உசேன் விமர்சித்துள்ளார்.
மோசமான பவுலிங்...
இது குறித்து அவர் பேசியது பின்வருமாறு:- "மான்செஸ்டரில் நிலைமைகள் சற்று மாறின, ஆனால் அங்கே இந்தியா மிகவும் மோசமாக பவுலிங் செய்தார்கள். வானிலை மாறியதால் உங்களால் பிட்ச்சின் இருபுறமும் பவுலிங் செய்ய முடியவில்லை. ஆனால் நிறைய பந்துகள் காலில் போடப்பட்டன. உண்மையைச் சொன்னால், கேப்டன் எடுத்த முடிவுகள் ஏற்றுக்கொள்ளக் கூடியதாக இல்லை. நீங்கள் சிராஜுக்கு பதிலாக ஒரு வாரம் முன்பு வரை அணியிலேயே இல்லாத கம்போஜிடம் புதிய பந்தை கொடுத்தீர்கள். அந்த சூழ்நிலையில் நான் சிராஜை பவுலிங் செய்ய வைத்திருப்பேன்.
மதிப்புள்ள ரன்கள்...
மற்றொரு பகுதியில் பும்ராவை பயன்படுத்தியிருப்பேன். பிட்ச்சில் சில பகுதிகளில் பச்சை புற்கள் இருப்பது பற்றி நாம் பேசினோம். அதனை பயன்படுத்தி பென் ஸ்டோக்ஸ் 5 விக்கெட்டுகளை எடுத்தார். ரிஷப் பண்ட் ஒற்றைக்காலில் களத்திற்கு சென்று இந்தியாவுக்காக மதிப்புள்ள ரன்களை எடுத்தார். ஆனால் பந்துவீச்சாளர்கள் அந்த ரன்களை இங்கிலாந்துக்கு திருப்பி கொடுத்து விட்டார்கள்" என்று கூறினார்.
இதை ஷேர் செய்திடுங்கள்:
சித்த மருத்துவ குறிப்புக்கள்
வீடியோ
வாசகர் கருத்து
அரசியல்
இந்தியா
சினிமா
தமிழகம்
உலகம்
விளையாட்டு
கிட்சன் சமையல் - ருசித்து பாருங்க!!
கால் பாதங்களில் எற்படும் பித்த வெடிப்பை சரிசெய்ய எளிய டிப்ஸ்![]() 10 months 3 days ago |
வயிற்றுப்புண் குணமாக இயற்கை மருத்துவம்![]() 10 months 1 week ago |
மூடி உதிர்வை தடுத்து மூடி அடர்த்தியாக வளர வேண்டுமா - அப்போ இந்த எண்ணெய்யை பயன்படுத்துங்கள்.![]() 10 months 4 weeks ago |
-
வைகோ, கமல்ஹாசனுக்கு முதல்வர் ஸ்டாலின் வாழ்த்து
25 Jul 2025சென்னை, பதவிக்காலம் நிறைவுபெற்ற நாடாளுமன்ற உறுப்பினர்களைப் பாராட்டியும், புதிதாகப் பொறுப்பேற்கவுள்ள எம்.பி.,க்களை வாழ்த்தியும் தி.மு.க.
-
வீடு வீடாக சென்று பொதுமக்கள் பிரச்சினைகளை கேட்க வேண்டும்: நிர்வாகிகளுக்கு விஜய் உத்தரவு
25 Jul 2025சென்னை, நிர்வாகிகள், கிளை நிர்வாகிகள் வீடு வீடாக சென்று மக்கள் பிரச்சினைகளை கேட்க வேண்டும் என்று விஜய் உத்தரவிட்டுள்ளார்.
-
வங்கக்கடலில் காற்றழுத்த தாழ்வு: 9 துறைமுகங்களில் புயல் எச்சரிக்கை கூண்டு ஏற்றம்
25 Jul 2025ராமநாதபுரம், வங்கக்கடலில் காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாகியுள்ளதால் 9 துறைமுகங்களில் புயல் எச்சரிக்கை கூண்டு ஏற்றப்பட்டது.
-
புதிய பிரசாரத்தை தொடங்கி வைத்தார் எடப்பாடி பழனிசாமி
25 Jul 2025புதுக்கோட்டை, 'உருட்டுகளும் திருட்டுகளும்' என்ற பெயரில் புதிய பிரசார முன்னெடுப்பை எடப்பாடி பழனிசாமி தொடங்கி வைத்தார்.
-
5-வது நாளாக சிகிச்சையில் இருக்கும் முதல்வர் மு.க.ஸ்டாலின் உடல்நிலையில் முன்னேற்றம்
25 Jul 2025சென்னை : ஆஞ்சியோ சிகிச்சைக்கு பிறகு 5-வது நாளாக மருத்துவமனையில் சிகிச்சையில் இருக்கும் முதல்வர் மு.க.ஸ்டாலின் உடல்நிலையில் நல்ல முன்னேற்றம் ஏற்பட்டுள்ளதாக தகவல வெளியாகி
-
வைகோ தேர்தல் பிரச்சார அட்டவணை வெளியீடு
25 Jul 2025சென்னை : தமிழகத்தில் 8 இடங்களில் பிரச்சாரம் செய்ய இருக்கிறார் மதிமுக பொதுச்செயலாளர் வைகோ. அதற்கான பிரச்சார அட்டவணையும் வெளியிடப்பட்டுள்ளது.
-
தாழ்வு மண்டலமாக வலுப்பெற்ற புதிய காற்றழுத்த தாழ்வு பகுதி
25 Jul 2025சென்னை, வங்கக்கடலில் உருவான காற்றழுத்த தாழ்வு பகுதி தாழ்வு மண்டலமாக வலுப்பெற்றது.
-
போக்குவரத்து துறையில் 3,200 பணியிடங்களை நிரப்ப விரைவில் எழுத்துத்தேர்வு: அமைச்சர் சிவசங்கர்
25 Jul 2025கடலூர், போக்குவரத்து துறையில் 3,200 பணியிடங்களை நிரப்ப விரைவில் எழுத்துத்தேர்வு நடைபெறும் என்று அமைச்சர் சிவசங்கர் கூறினார்.
-
மாநிலங்களவை உறுப்பினராக தமிழகத்தைச் சேர்ந்த 4 பேர் பதவியேற்பு
25 Jul 2025புதுடெல்லி : மாநிலங்களவை உறுப்பினராக மக்கள் நீதி மய்யம் தலைவர் கமல்ஹாசன் உட்பட தமிழகத்தைச் சேர்ந்த 4 பேர் இன்று (வெள்ளிக்கிழமை) பதவியேற்றனர்.
-
கும்மிடிப்பூண்டி சிறுமி பாலியல் வன்கொடுமை: ஒருவர் கைது
25 Jul 2025சூலூர்பேட்டை : திருவள்ளூா் மாவட்டம், ஆரம்பாக்கத்தில் சிறுமி பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட வழக்கில், சூலூர்பேட்டையில் ஒருவர் கைது செய்யப்பட்டார்.
-
பா.ம.க. கட்சியின் பரப்புரை பாடலை வெளியிட்டார் அன்புமணி ராமதாஸ்
25 Jul 2025சென்னை, பா.ம.க. கட்சியின் பரப்புரை பாடலை அன்புமணி ராமதாஸ் வெளியிட்டார்.
-
பார்லிமென்டை சுமூகமாக நடத்த அனைத்துக்கட்சி கூட்டத்தில் முடிவு
25 Jul 2025புதுடில்லி, சபாநாயகர் ஓம் பிர்லா தலைமையில் நடந்த அனைத்து கட்சிக் கூட்டத்தில், பார்லிமென்டை சமூகமாக நடத்த ஒருமித்த முடிவு எடுக்கப்பட்டது.
-
வாக்காளர்கள் சிறப்பு திருத்த விவகாரம்: நெருப்புடன் விளையாட வேண்டாம்; முதல்வர் மு.க.ஸ்டாலின் எச்சரிக்கை : பீகாரில் 65 லட்சம் வாக்காளர்கள் நீக்கத்திற்கு கடும் கண்டனம்
25 Jul 2025சென்னை : வாக்காளர்கள் சிறப்பு திருத்தம் பா.ஜ.க.வுக்கு ஆதரவாக உள்ளது என கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ள முதல்வர் மு.க.ஸ்டாலின் நெருப்புடன் விளையாடதீர்கள் என்றும் எச்சரிக்க
-
பார்சிலோனா லெஜெண்ட் ஜவியை நிராகரித்த இந்திய கால்பந்து கூட்டமைப்பு
25 Jul 2025மும்பை : இந்திய கால்பந்து அணிக்கு பயிற்சியளிக்க விரும்பும் பார்சிலோனா லெஜெண்ட் ஜவிக்கு அனைத்து இந்திய கால்பந்துக் கூட்டமைப்பு மறுப்பு தெரிவித்துள்ளது.
-
டெஸ்ட் கிரிக்கெட்: ஜோ ரூட் வரலாற்று சாதனை
25 Jul 2025மான்செஸ்டர் : டெஸ்ட் கிரிக்கெட் வரலாற்றில் அதிக ரன் குவித்த 3-வது வீரர் என்ற மாபெரும் சாதனையை ஜோ ரூட் படைத்துள்ளார்.
-
தூத்துக்குடி விமான நிலையத்தின் புதிய முனையத்தை இன்று திறந்து வைக்கிறார் பிரதமர் நரேந்திரமோடி
25 Jul 2025தூத்துக்குடி : ரூ.400 கோடியில் விரிவாக்கம் செய்யப்பட்ட தூத்துக்குடி விமான நிலையத்தின் புதிய முனையத்தை இன்றுபிரதமர் நரேந்திரமோடி திறந்து வைக்கிறார்.
-
தாய்லாந்து - கம்போடியா மோதல்: முகாம்களில் 1,38,000 மக்கள் தஞ்சம்
25 Jul 2025சுரின் : தாய்லாந்து - கம்போடியா மோதலால் ஏற்பட்ட பதற்றத்தை அடுத்து முகாம்களில் 1,38,000 மக்கள் தஞ்சமடைந்துள்ளனர்.
-
கோடீஸ்வரர் பட்டியலில் கூகுள் சி.இ.ஓ. சுந்தர் பிச்சை
25 Jul 2025நியூயார்க் : கூகுள் சி.இ.ஓ. சுந்தர் பிச்சை முன்னணி கோடீஸ்வரர் பட்டியலில் இடம்பிடித்தார்.
-
பார்லி., 5-வது நாளாக முடங்கியது: வாக்காளர் பட்டியல் சிறப்பு திருத்தத்திற்கு எதிராக எதிர்க்கட்சிகள் கடும் போராட்டம்
25 Jul 2025புதுடெல்லி : வாக்காளர் பட்டியல் சிறப்பு திருத்தத்தை எதிர்த்து எதிர்க்கட்சியினரின் கடும் அமளியால் நேற்று 5-வது நாளாக பாராளுமன்ற இரு அவைகளின் நடவடிக்கைகள் முடங்கின.
-
ட்ரோனில் இருந்து ஏவுகணையை ஏவி சோதனை: இந்தியா சாதனை
25 Jul 2025புதுடில்லி, ட்ரோனில் இருந்து ஏவுகணையை ஏவி சோதனை செய்து இந்தியா சாதனை படைத்துள்ளது.
-
மாலத்தீவு அதிபருடன் பிரதமர் மோடி சந்திப்பு
25 Jul 2025மாலே, 2 நாட்கள் பயணமாக மாலத்தீவு சென்ற பிரதமர் மோடி அதிபர் மொய்சுவை சந்தித்து பேசினார்.
-
இலவசங்கள் அறிவிப்புக்கு எதிரான மனு சுப்ரீம் கோர்ட்டில் தள்ளுபடி
25 Jul 2025புதுடெல்லி : இலவசங்கள் அறிவிப்புக்கு எதிரான மனு தள்ளுபடியை சுப்ரீம் கோர்ட் உத்தரவிட்டுள்ளது.
-
பிரதமர் மோடியின் வெளிநாட்டு சுற்றுப்பயண செலவு ரூ.295 கோடி
25 Jul 2025புதுடெல்லி : பிரதமர் மோடியின் வெளிநாட்டு பயண செலவு 4 ஆண்டுகளில் ரூ.295 கோடி என அறிவிக்கப்பட்டுள்ளது.
-
சமோவா நாட்டில் பயங்கர நிலநடுக்கம்
25 Jul 2025ஆப்பியா : தென்பசிபிக் பெருங்கடல் பகுதியில் உள்ள சமோவா நாட்டில் பயங்கர நிலநடுக்கம் ஏற்பட்டது.
-
நீலகிரி, கோவை மாவட்டங்களில் இன்று மிக கனமழைக்கு வாய்ப்பு
25 Jul 2025சென்னை : தமிழகத்தில் நீலகிரி, கோவை மாவட்டங்களின் மலைப் பகுதிகளில் இன்று (ஜூலை 26) மிக கனமழை பெய்ய வாய்ப்புள்ளது.