Idhayam Matrimony

மதராஸி திரைவிமர்சனம்

திங்கட்கிழமை, 8 செப்டம்பர் 2025      சினிமா
Madrasi 2025-09-08

Source: provided

துப்பாக்கி கலாச்சாரத்தை தமிழ்நாட்டுக்குள் கொண்டுவர பயங்கரவாத கும்பல் ஒன்று முயற்சிக்கிறது. பிஜு மேனன் தலைமையிலான தேசிய புலனாய்வு அமைப்பு சிவகார்த்திகேயனை வைத்து, அவர்களின் திட்டத்தை முறியடிக்க முடிவு செய்கிறது.  பயங்கரவாதிகளின் திட்டம் நிறைவேறியதா அல்லது முறியடிக்கப்பட்டதா என்பதற்கான  விடை தான் ‘மதராஸி திரைப்படம். சிவகார்த்திகேயன் அதிரடி ஆக்‌ஷனின் மிரட்டியிருக்கிறார். அம்மாவின் போன் காட்சியில் கண்கலங்க வைத்துவிடுகிறார். நாயகி ருக்மணி வசந்த், அருமையான நடிப்பைக் கொடுத்திருக்கிறார். “யார் கிட்ட வேண்டுமானாலும் துப்பாக்கி இருக்கலாம், ஆனால் நான் தான் வில்லன் என்று பஞ்ச் வசனம் பேசி அமர்க்களப்படுத்துகிறார் வில்லன் நடிகர் வித்யூத் ஜமால். அனிருத்தின் இசை அருமை. இயக்குநர் ஏ.ஆர்.முருகதாஸ் மீண்டும் தன்னை நிரூபித்து விட்டார் என்று சொல்லும் அளவுக்கு துப்பாக்கியை வைத்து மிகப்பெரிய சமூக பிரச்சனையை பேசியிருப்பதோடு, பார்வையாளர்களுக்கு ஆக்‌ஷன் கலந்த கமர்ஷியல் விருந்து படைத்திருக்கிறார். மொத்தத்தில், ‘மதராஸி’ மாஸ்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 2 months ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 2 months ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 1 year 3 months ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 3 months ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 1 year 5 months ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 1 year 5 months ago
View all comments

வாசகர் கருத்து