Idhayam Matrimony

இயக்குனர் முருகதாஸை புகழ்ந்த சிவகார்த்திகேயன்

திங்கட்கிழமை, 8 செப்டம்பர் 2025      சினிமா
Sivakarthikeyan 2025-09-08

Source: provided

இயக்குனர் முருகதாஸ் டென்சன் ஆகமால் இயல்பாக படப்பிடிப்பு நடத்துவார் என சிவகார்த்திகேயன் புகழ்ந்து பேசியிருக்கிறார். படம் பற்றி பேசிய சிவகார்த்திகேயன்,  மதராஸி படம் துப்பாக்கி குறித்து பேசுகிறது. இந்த படத்தில் தீவிரவாதம் இல்லை. அரசியல் இல்லை. ஒரு எச்சரிக்கை கருத்து இருக்கிறது. நம்ம இடத்தில் இப்படி நடக்கும்னு படம் மூலமாக சொல்லியிருக்கிறோம். துப்பாக்கி படத்துக்கும் இந்த கதைக்கும் சம்பந்தம் இல்லை. ஆனால், துப்பாக்கி கதையில் முக்கியமான விஷயமாக இருக்கும். ஹீரோயின் ருக்மணிவசந்த் கலக்கியிருக்கிறார். அவர் கேரக்டரை எல்லாருக்கும் பிடிக்கும். ஆயிரம்கோடி வசூல் படம் என்பது ஜெயிலர் 2வில் நடக்கலாம். ஆயிரம் கோடி என்பது சாதாரண விஷயமல்ல, அதற்கான நட்சத்திரம், புரமோசன், டீம் வொர்க் தேவைப்படுகிறது. என் படங்கள் ஆயிரம் கோடியை வருங்காலத்தில் எடுக்கலாம். அடுத்து பராசக்தியில் நடிக்கிறேன். அதற்காக உடல் எடையை குறைத்து இருக்கிறேன். 1960களில் கதை நடக்கிறது. அதனைத் தொடர்ந்து சிபிசக்ரவர்த்தி மற்றும் வெங்கட்பிரபு படங்களில் நடிக்கிறேன் என்றார். 

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 2 months ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 2 months ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 1 year 3 months ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 3 months ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 1 year 5 months ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 1 year 5 months ago
View all comments

வாசகர் கருத்து