முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

தொழில்நுட்ப கோளாறு காரணமாக அமெரிக்காவில் 40 விமானங்கள் ரத்து

சனிக்கிழமை, 25 அக்டோபர் 2025      உலகம்
Air

Source: provided

வாஷிங்டன்: தொழில்நுட்ப கோளாறு காரணமாக அமெரிக்காவில் 40 விமானங்கள் ரத்து செய்யப்பட்டுள்ளது.

அமெரிக்காவின் மிகப்பெரிய விமான நிறுவனங்களுள் ஒன்று அலாஸ்கா ஏர்லைன்ஸ். சியாட்டிலை தளமாக கொண்டு இந்த நிறுவனம் செயல்படுகிறது. இந்தநிலையில் அலாஸ்கா ஏர்லைன்ஸ் வலைதளத்தில் திடீரென தொழில்நுட்ப கோளாறு ஏற்பட்டது. எனவே அந்த நிறுவனத்துக்கு சொந்தமான அனைத்து விமானங்களும் உடனடியாக தரையிறங்க அறிவுறுத்தப்பட்டது. அதன் துணை நிறுவனமான ஹாரிசன் ஏர் விமானங்களும் உடனடியாக தரையிறங்கின. இதனால் சுமார் 40 விமான சேவை ரத்து செய்யப்பட்டது. 240-க்கும் மேற்பட்ட விமானங்கள் தாமதமாக சென்றன. 

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 4 months ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 4 months ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 1 year 5 months ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 5 months ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 1 year 7 months ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 1 year 7 months ago
View all comments

வாசகர் கருத்து