முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

வெங்கட் பிரபு வெளியிட்ட அனலி பர்ஸ்ட் லுக்

திங்கட்கிழமை, 1 டிசம்பர் 2025      சினிமா
Analy 2025-12-01

Source: provided

சிந்தியா ப்ரொடக்‌ஷன் ஹவுஸ் தயாரிப்பில், தினேஷ் தீனா இயக்கியுள்ள படம் அனலி.  சிந்தியா லூர்டே முக்கிய பாத்திரத்தில் நடிக்கும் இந்த படத்தின் ஃபர்ஸ்ட்லுக்கை  இயக்குனர்கள் வெங்கட் பிரபு, கணேஷ் கே பாபு ஆகியோர் சமீபத்தில் வெளியிட்டனர். படம் பற்றி இயக்குனர் தினேஷ் தீனா கூறுகையில், "இந்தப் படத்தின் கதை ஒரே இரவில் நடக்கக் கூடியது. கடத்தல் மன்னன் லால் சேட்டா, கான் பாய் மற்றும் ரங்கராவ் ரெட்டி இவர்களிடம் மாட்டிக்கொள்ளும் ஜான்சி அவளது 10 வயது மகளின் பரிதாப நிலை குறித்து இப்படம் பேசுகிறது. ஜான்சி தன் புத்திசாலிதனத்தை பயன்படுத்தி எப்படி அவர்களிடம் இருந்து தப்பிக்கிறாள் என்பதை சுவாரஸ்யமாக சொல்லும் படம் தான் இந்த அனலி என்கிறார். இப்படத்தில் முதல் முறையாக பத்தாயிரம் கண்டெயினர்கள் கொண்ட யார்டில்  பிரமாண்ட செட் அமைத்து படம் பிடிக்கப்பட்டுள்ளதாக தயாரிப்பாளர் சிந்தியா லூர்டே கூறினார்.  இப்படத்தில் சக்தி வாசு தேவன், சிந்தியா லூர்டே, குமாரவேல், இனியா, கபிர் துகான் சிங், அபிஷேக் வினோத், ஜென்சன் திவாகர் உள்ளிட்ட பலர் நடித்திருக்கிறார்கள்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 8 months ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 8 months ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 1 year 9 months ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 9 months ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 1 year 11 months ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 1 year 11 months ago
View all comments

வாசகர் கருத்து