முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

சென்னை எழும்பூர் - சார்லபள்ளி இடையே சிறப்பு ரயில் இயக்கம்

சனிக்கிழமை, 6 டிசம்பர் 2025      தமிழகம்
Train 2023-04-06

சென்னை, சென்னை எழும்பூர் - சார்லபள்ளி இடையே சிறப்பு ரயில் இயக்கப்படும் என்று தெற்கு ரயில்வே நிர்வாகம் தெரிவித்துள்ளது.

தெற்கு ரயில்வே வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில் கூறப்பட்டுள்ளதாவது:-

சென்னை எழும்பூர் - தெலுங்கானா மாநிலம் சார்லபள்ளி இடையே சிறப்பு ரயில் இயக்கப்படுகிறது. சென்னை எழும்பூரில் இருந்து நேற்று (சனிக்கிழமை) இரவு 11.55 மணிக்கு புறப்படும் சிறப்பு ரயில் (06019) இன்று மதியம் 2 மணிக்கு சார்லபள்ளியை சென்றடைகிறது. மறுமார்க்கத்தில், சார்லபள்ளியில் இருந்து இன்று (ஞாயிற்றுக்கிழமை) மாலை 6 மணிக்கு புறப்படும் சிறப்பு ரயில் (06020) மறுநாள் காலை 8.30 மணிக்கு சென்னை எழும்பூரை வந்தடைகிறது. இந்த சிறப்பு ரயில் கூடூர், நெல்லூர், தெனாலி, குண்டூர் வழியாக இயக்கப்படுகிறது. இந்த சிறப்பு ரயிலுக்கான முன்பதிவு தொடங்கிவிட்டது. இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 8 months ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 8 months ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 1 year 9 months ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 9 months ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 1 year 11 months ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 1 year 11 months ago
View all comments

வாசகர் கருத்து