முக்கிய செய்திகள்
Idhayam Matrimony
முகப்பு

இன்றைய ராசி பலன்

இதை ஷேர் செய்திடுங்கள்:

தேதி: ஞாயிற்றுக்கிழமை, 27 அக்டோபர் 2024
மேஷம்
aries-mesham
சுகமும், பாக்கியமும் குறையும். மன உறுதியும், உற்சாகமும் மறையும். பகைவரால் பிரச்சனைகள் எழலாம். அதிக திறமையுடன் செயல்பட்டாலும் அதிகாரிகள் குறை சொல்வர்.
ரிஷபம்
taurus-rishibum
தாயிற்சிறந்த கோவிலும் இல்லை எனவே, அன்னையின் உடல் நிலையில் அக்கறை தேவை. எந்த ஒரு காரியத்தையும் யோசித்துச் செய்யாவிட்டால் சிக்கல்கள் எழலாம். வாகன சுகம் குறையும்.
மிதுனம்
gemini-mithunum
பாக்கிய விருத்தி ஏற்படும். தொழில் விரிவாக்கத்துக்கு பெரியவர்களின் துணை இருக்கும். தனவரவு அதிகரிப்பதாலும், புதிய நண்பர்கள் சேர்க்கையால் புதிய உற்சாகங்கள் பிறக்கும்.
கன்னி
virgo-kanni
உடல் உழைப்பு அதிகமாக, உண்ணவும் நேரம் இருக்காது. பெண்களின் ஆடம்பரத்தால் வீண் செலவு மற்றும், பணவிரயம் ஏற்படும். தொழிலில் புதிய முதலீடுகளை தள்ளிப் போடுவது நல்லது.
மகரம்
capricorn-magaram
நினைப்பதெல்லாம் நடந்துவிட்டால் தெய்வம் ஏதுமில்லை. நினைத்தபடி எதுவும் நடக்காது. திடீர் நடுக்கம். பயம் ஏற்படும். எதிலும் எச்சரிக்கையுடன் நடக்க வேண்டிய நாள்.
கடகம்
cancer-kadagam
தொழில் முதலீடுகளை தள்ளிப் போடுவது நல்லது. சோம்பலை விட்டு சுறுசுறுப்பாக இருக்க வேண்டிய நாள். படிப்பில் கவனம் இருந்தால் கல்வியில் முன்னேற்றம் ஏற்படும்.
சிம்மம்
leo-simmam
வியாபாரத்தில் ஏற்படும் பணவரவால் மனத் திருப்தி உண்டாகும். புதிய வாகன யோகம் ஏற்படலாம். அரசுப் பணியில் உள்ளவர்கள் எதிர்பார்த்த பதவி உயர்வுகள் எண்ணியபடி கிடைக்கும்.
துலாம்
libra-thulam
பெண்களின் ஆதரவால் அதிக இலாபம் அடைவீர்கள். நல்ல வாகன யோகம் உண்டு. அரசுப் பணிகளில் எதிர்பார்த்த பதவி உயர்வு கிடைக்கும். புத்தாடை அணிகலன்கள் புதிதாகச் சேரும்.
மீனம்
pisces-meenam
பயணத்தால் நன்மைகள் ஏற்படும். பலவழிகளிலும் தனவரவு உண்டாகும். சிலர் வீடு வாங்கும் எண்ணத்தில் கடனுக்கு முயற்சி செய்வர். புதிய தோழிகள் தோழமை கிடைக்கும்.
தனுசு
sagittarius-thanusu
ஆரோக்கியம் மேம்படுவதோடு, குழந்தை பாக்கியம் ஏற்படும். புகழும், கௌரவமும் ஓங்கும். மாணவர்கள் கல்வியில் வெற்றி பெறுவார். வியாபாரிகள் மற்றும் விவசாயிகளுக்கு தனலாபம் உண்டு.
விருச்சிகம்
scorpio-viruchagam
வேலை தேடுபவர்களுக்கு நல்ல வேலை அமையும். முன்னேற்ற வாய்ப்புகள் எதிர்படும். வாழ்க்கையில் ஏற்றம் வரும். உயர் பதவிக்கான வாய்ப்புகள் பிரகாசமாக உள்ளன.
கும்பம்
aquarius-kumbam
பல வழிகளிலும் தனவரவு அதிகரிக்கும். பேச்சால் எதிர்பாலினரை மயக்கி, காதல் வயப்பட நேரும். தொழில் விரிவாக்கத்துக்கு வங்கிக் கடன்கள் சுலபமாக கிடைக்கும்.
Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 11 months 3 weeks ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 11 months 3 weeks ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 1 year 2 weeks ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 2 weeks ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 1 year 2 months ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 1 year 2 months ago